த வேர்ல்டு ஃபக்ட்புக்

த வேர்ல்டு ஃபக்ட்புக் (The World Factbook, ஐ.அஸ்.அஸ்.என்.

1553-8133) அல்லது சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும். இதன் அச்சுப் பிரதிகள் தேசிய தொழில்நுட்ப தகவல் சேவை(அமெரிக்க) மற்றும் அரசு அச்சு அலுவலகத்திலும்(அமெரிக்க) கிடைக்கிறது. மேலும் ஸ்கைஹார்ஸ் போன்ற இதர பதிப்பக நிறுவனங்களிலும் கிடைக்கிறது. பயனர்கள் எளிதில் தரவிறக்கிப் பயன்படுத்த இணையத்திலும் இதன் மென்பிரதி கிடைக்கிறது. இப்புத்தகம் பொதுவாக மக்கள் வகைப்பாடு, புவியியல், தகவல்தொடர்பியல், அரசாங்கம், பொருளியல், மற்றும் அமெரிக்கா உட்பட இராணுவம் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசின் தேவைகளுக்காக தகுந்த முறையில் இந்த தகவல்களைத் திரட்டப்பட்டு காப்புரிமையின்றி பொதுக் களத்தில் வைக்கப்படுகிறது. தற்போது இரண்டு வாரத்திற்குவொரு முறை இணையதளம் புதுப்பிக்கப்படுகிறது.

த வேர்ல்டு ஃபக்ட்புக் (உலகத் தகவல் புத்தகம்)
த வேர்ல்டு ஃபக்ட்புக்
த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் புத்தக அட்டை (2011 பதிப்பு).
நூலாசிரியர்நடுவண் ஒற்று முகமை
மொழிஆங்கிலம்
பொருண்மைவரலாறு
வகைநாடுகள் பற்றிய தொகுப்பு
வெளியீட்டாளர்இயக்குநர்
ISBNபார்க்க ஐ.எஸ்.பி.என் பட்டியல்
த வேர்ல்டு ஃபக்ட்புக்
த வேர்ல்டு ஃபக்ட்புக் 2010ன் இணையதள தோற்றம்

பதிப்புரிமை

பொதுக் களத்தில் வைக்கப்பட்டுள்ளதால், இப்புத்தகத்திற்கு பதிப்புரிமை இல்லை. அதனால் இதன் தகவல்களை யாரும் பயன்படுத்தவோ, மேம்படுத்தி பயன்படுத்தையோ தடையில்லை. இருந்தாலும் இப்புத்தகத்தின் பெயரை மேற்கோளில் சுட்டிக்காட்ட விரும்புகிறது. 1949 நடுவண் ஒற்று முகமை சட்டப்படி, இதன் உத்தியோகப்பூர்வ முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.

பன்னாட்டுத் தரப்புத்தக எண்கள்

பன்னாட்டுத் தரப்புத்தக எண் பட்டியல்கள்

    அரசு பதிப்புகள்
    பொடொமக்(Potomac) மறுபதிப்புகள்
    ஸ்கைஹார்ஸ் பதிப்பகத்தின் மறுபதிப்புகள்

References

த வேர்ல்டு ஃபக்ட்புக்  This article incorporates public domain material from websites or documents of the த வேர்ல்டு ஃபக்ட்புக்.

வெளியிணைப்புகள்

த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்புகள்

ஆண்டுகள் வாரியான புத்தகம்

  • 28 ஆண்டுகளின் தொகுப்புகள் (1982–2011)
  • த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் முந்தைய பதிப்புகள் மிசூரி பல்கலைக் கழகத்தின் ஆவணக் காப்பகத்திலிருந்து:

Tags:

த வேர்ல்டு ஃபக்ட்புக் பதிப்புரிமைத வேர்ல்டு ஃபக்ட்புக் பன்னாட்டுத் தரப்புத்தக எண்கள்த வேர்ல்டு ஃபக்ட்புக் வெளியிணைப்புகள்த வேர்ல்டு ஃபக்ட்புக்அரசாங்கம்இராணுவம்நடுவண் ஒற்று முகமைபுவியியல்பொருளியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்குறள் பகுப்புக்கள்சிட்டுக்குருவிஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழ் இலக்கியம்சுரதாபரிபாடல்பித்தப்பைஅரண்மனை (திரைப்படம்)திருநங்கைதமிழ் இணைய மாநாடுகள்சிந்துவெளி நாகரிகம்பிளாக் தண்டர் (பூங்கா)நெய்தல் (திணை)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சிவாஜி கணேசன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்செயற்கை நுண்ணறிவுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்கிராம சபைக் கூட்டம்அஸ்ஸலாமு அலைக்கும்கும்பம் (இராசி)இந்தியக் குடிமைப் பணிமஞ்சும்மல் பாய்ஸ்ரத்னம் (திரைப்படம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்தொலைக்காட்சிவிஜய் (நடிகர்)கொல்லி மலைமழைநீர் சேகரிப்புபிலிருபின்ஆனைக்கொய்யாஇலவங்கப்பட்டைதற்கொலை முறைகள்மாமல்லபுரம்செக் மொழிமாணிக்கவாசகர்வாதுமைக் கொட்டைநிதி ஆயோக்கீழடி அகழாய்வு மையம்மீனா (நடிகை)உ. வே. சாமிநாதையர்தமிழர் பருவ காலங்கள்தேவயானி (நடிகை)செங்குந்தர்அத்தி (தாவரம்)காச நோய்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திராவிசு கெட்வல்லினம் மிகும் இடங்கள்அண்ணாமலையார் கோயில்கருச்சிதைவுவிந்துபெருமாள் திருமொழிதமிழர் நெசவுக்கலைகலித்தொகைஒற்றைத் தலைவலிஐம்பூதங்கள்காரைக்கால் அம்மையார்முத்தரையர்மலேரியாமறைமலை அடிகள்வெண்பாவாணிதாசன்அனுமன்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைமுல்லைக்கலிபுணர்ச்சி (இலக்கணம்)பர்வத மலைதில்லி சுல்தானகம்அன்னை தெரேசாதிருச்சிராப்பள்ளிஅன்புமணி ராமதாஸ்குடலிறக்கம்ஆசாரக்கோவைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)விடுதலை பகுதி 1கவலை வேண்டாம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்முலாம் பழம்🡆 More