உரோமைக் குடியரசு

உரோமைக் குடியரசு உரோம நாகரீகம் குடியரசு அரசமைப்பாக இருந்த கால கட்டத்தைக் குறிக்கிறது.

முடியரசாக இருந்த உரோம நகர் கிமு 508 இல் குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் கோன்சல்கள் எனப்பட்டும் இரு அதிகாரிகள் செனேட் அவையினால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியரசை நிருவகித்தனர். காலப்போக்கில் ஒரு விரிந்த அரசியலமைப்புச் சட்டமும் உருவானது. அதில் அரசின் ஒவ்வொரு பிரிவின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு அங்கமும் முழு அதிகாரத்தைக் கையிலெடுக்காவண்ணம் அதிகாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேசிய நெருக்கடி காலங்களைத் தவிர அதிகாரிகளின் பதவிக் காலம் ஓராண்டாக குறுக்கப்பட்டிருந்தது. எந்த வொரு தனி மனிதனும் குடியரசு மீது சர்வாதிகாரம் செலுத்த முடியாதவாறு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன.

உரோமக் குடியரசு
உரோமா
509 கிமு–27 கிமு
SPQR of உரோமக் குடியரசு
SPQR
சீசரின் படுகொலையின் போது உரோமக் குடியரசின் பரப்பு (கிமு 44)
சீசரின் படுகொலையின் போது உரோமக் குடியரசின் பரப்பு (கிமு 44)
தலைநகரம்ரோம்
பேசப்படும் மொழிகள்இலத்தீன், கிரேக்கம்
சமயம்
உரோம பல்லிறைவாதம்
அரசாங்கம்குடியரசு (சிலராட்சி)
கோன்சல் 
• 509–508 கிமு
லூசியஸ் ஜூனியஸ் புரூட்டஸ், லூசியல் டார்க்கினியஸ் கொல்லாட்டினஸ்
• 27 கிமு
அகஸ்ட்டஸ்,
மார்க்கலஸ் அக்ரிப்பா
சட்டமன்றம்உரோம சட்டமன்றங்கள்
வரலாற்று சகாப்தம்செவ்வியப் பழங்காலம்
• லுக்ரேசியாவின் வன்புணர்ச்சி
509 கிமு
• சீசர் நிரந்தர சர்வாதிகாரியாக அறிவிப்பு
44 கிமு
• ஆக்டியம் சண்டை
அக்டோபர் 2, 31 கிமு
• ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என அறிவிப்பு
16 ஜனவரி 27 கிமு
பரப்பு
326 கிமு10,000 km2 (3,900 sq mi)
200 கிமு360,000 km2 (140,000 sq mi)
146 கிமு800,000 km2 (310,000 sq mi)
100 கிமு1,200,000 km2 (460,000 sq mi)
50 கிமு1,950,000 km2 (750,000 sq mi)
நாணயம்உரோம நாணயமுறை
முந்தையது
பின்னையது
உரோமைக் குடியரசு [[உரோம முடியரசு]]
உரோமைக் குடியரசு [[எட்ருஸ்கிய நாகரிகம்]]
[[உரோமைப் பேரரசு]] உரோமைக் குடியரசு
தற்போதைய பகுதிகள்

ஆனால் உரோமக் குடியரசு படையெடுப்புகளாலும் பிற நாட்டுக் கூட்டணிகளாலும் அளவில் பெருகியதால், குடியரசு நிருவாக முறை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போனது. அதிகாரம் ஒரு சில செல்வாக்கு வாய்ந்த செனேட்டர்கள் கையில் தங்கியதால், அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. உள்நாட்டுப் போர் மூழ்வது வழக்கமானது. கிமு முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ச்சியாக பல உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன. அவற்றின் இறுதியில் வெற்றி பெற்ற ஆக்ட்டேவியன் அகஸ்ட்டஸ் என்ற பெயரில் பேரரசராகத் தன்னை அறிவித்துக் கொண்டார். குடியரசு கலைக்கப்பட்டு உரோமைப் பேரரசு உருவானது.

மேற்கோள்கள்

Tags:

குடியரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வன்னியர்பரிபாடல்மாநிலங்களவைபிள்ளையார்தமிழக மக்களவைத் தொகுதிகள்எயிட்சுபைரவர்கிராம சபைக் கூட்டம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மதுரைக்காஞ்சிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மு. வரதராசன்முல்லைப்பாட்டுதொலைக்காட்சிராஜசேகர் (நடிகர்)தொழினுட்பம்சுரதாஅதிமதுரம்பிளாக் தண்டர் (பூங்கா)மருதம் (திணை)கரகாட்டம்கல்லீரல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ஏப்ரல் 24கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)புரோஜெஸ்டிரோன்சே குவேராசெயங்கொண்டார்கள்ளர் (இனக் குழுமம்)கம்பராமாயணத்தின் அமைப்புயாதவர்யுகம்சங்ககாலத் தமிழக நாணயவியல்அகரவரிசைஆயுள் தண்டனைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சித்திரைத் திருவிழாதமிழ் விக்கிப்பீடியாகாசோலைமதராசபட்டினம் (திரைப்படம்)கொன்றைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கூகுள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வெள்ளியங்கிரி மலைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சப்ஜா விதைசீர் (யாப்பிலக்கணம்)சிவாஜி கணேசன்நான்மணிக்கடிகைதிருச்சிராப்பள்ளிஆழ்வார்கள்இடலை எண்ணெய்தர்மா (1998 திரைப்படம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்சைவத் திருமுறைகள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்நம்மாழ்வார் (ஆழ்வார்)வளைகாப்புமருதமலைசரத்குமார்கோத்திரம்நிதி ஆயோக்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திருவண்ணாமலைசுற்றுச்சூழல் மாசுபாடுகணியன் பூங்குன்றனார்கிராம ஊராட்சிஅருணகிரிநாதர்இயோசிநாடிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)பால்வினை நோய்கள்திருவிளையாடல் புராணம்மக்களவை (இந்தியா)சிங்கம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்🡆 More