உன்னதமான எண்வகை மார்க்கங்கள்

உன்னதமான எண்வகை மார்க்கங்கள் (பாளி: அரியோ அட்தங்கிகோ மக்கோ, சமசுகிருதம்: ஆர்யஸ்டங்கமார்க்கா) என்பவை வலிந்த மறுபிறப்புச் சுழற்சியான பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலைக்கு வழிவகுக்கும் பௌத்த நடைமுறைகளின் பாதையின் ஆரம்ப சுருக்கம் ஆகும். 

உன்னதமான எண்வகை மார்க்கங்கள்
எட்டு ஆரை தர்மச் சக்கரம் உன்னதமான எண்வகை மார்க்கங்களைக் குறிக்கிறது
மொழிபெயர்ப்புகள்
The Noble Eightfold Path
பாளிअरियो अट्ठङगिको मग्गो (ariyo aṭṭhaṅgiko maggo)
சமசுகிருதம்आर्याष्टाङगमार्ग (āryāṣṭāṅgamārga)
பருமியம்မဂ္ဂင်ရှစ်ပါး
(IPA: [mɛʔɡɪ̀ɴ ʃɪʔ pá])
சீனம்八正道
சப்பானியம்八正道
(rōmaji: Hasshōdō)
கொரியம்팔정도
(RR: Paljeongdo)
மொங்கோலியம்qutuγtan-u naiman gesigün-ü mör
சிங்களம்ආර්ය අෂ්ටා◌ගික මාර්ගය
தாய்อริยมรรคมีองค์แปด

எண்வகை மார்க்கங்களில் எட்டு நடைமுறைகள் உள்ளன: நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல சிந்தனை, மற்றும் நல்ல நோக்கம் (தியானத்தில் முழு ஈடுபாடு அல்லது ஐக்கியம்). ஆரம்பகால புத்தமதத்தில், இந்த நடைமுறைகள் நுண்ணறிவுடன் (நல்ல எண்ணம்) ஆரம்பிக்கப்பட்டு தியானா/சமாதி ஆகியவை துன்பத்தில் இருந்து விடுவிக்கும் முக்கிய நடைமுறைகளாக முடிவடைகிறது. பிற்கால புத்தமதத்தில், நல்ல எண்ணம் (ப்ரஜ்னா) என்பது  துன்பத்தில் இருந்து விடுவிக்கும் முக்கிய நடைமுறையாக கருதப்பட்டு, மார்க்கங்களின் வித்தியாசமான கருத்து மற்றும் கட்டமைப்பிற்கு வழிவகுத்தது.

இதனையும் காண்க

உசாத்துணை


Tags:

சமசுகிருதம்பாளிபிறவிச்சுழற்சிவீடுபேறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆடுபெயர்ச்சொல்அறுபடைவீடுகள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பல்லவர்ஆ. ராசாசைவ சித்தாந்த சாத்திரங்கள்புற்றுநோய்குடியுரிமைமு. க. ஸ்டாலின்இரண்டாம் உலகப் போர்பாரத ரத்னாமருது பாண்டியர்மூதுரைகாவிரி ஆறுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்சிவகங்கை மக்களவைத் தொகுதிஎம். கே. விஷ்ணு பிரசாத்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தீரன் சின்னமலைமரகத நாணயம் (திரைப்படம்)அமேசான்.காம்கோலாலம்பூர்இங்கிலாந்துவே. தங்கபாண்டியன்குடமுழுக்குமுதுமொழிக்காஞ்சி (நூல்)திரு. வி. கலியாணசுந்தரனார்திருவண்ணாமலைகே. என். நேருதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024புதுச்சேரிஈரோடு தமிழன்பன்குறை ஒன்றும் இல்லை (பாடல்)சிறுநீரகம்தேவநேயப் பாவாணர்கலைச்சொல்தேசிக விநாயகம் பிள்ளைஇந்திய மக்களவைத் தொகுதிகள்தொலைக்காட்சிசிதம்பரம் நடராசர் கோயில்கருமுட்டை வெளிப்பாடுசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நாடகம்நாளந்தா பல்கலைக்கழகம்வாழைமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ஜன கண மனசிவன்புணர்ச்சி (இலக்கணம்)ஈரோடு மக்களவைத் தொகுதிபகவத் கீதைஅயோத்தி இராமர் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஹிஜ்ரத்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)திருவாரூர் தியாகராஜர் கோயில்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகலாநிதி வீராசாமிவினைச்சொல்நீக்ரோபங்களாதேசம்இரச்சின் இரவீந்திராதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஉலா (இலக்கியம்)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபழனி முருகன் கோவில்டி. எம். கிருஷ்ணாதிருநங்கைசிறுகதைநற்றிணைநஞ்சுக்கொடி தகர்வுகுண்டலகேசிபதிற்றுப்பத்துவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருமலை நாயக்கர் அரண்மனைகவிதைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்திய தேசிய சின்னங்கள்🡆 More