உக்குரேனிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும்.
இது உக்ரைன் நாட்டின் ஆட்சி மொழி ஆகும். இது ஏறத்தாழ நாற்பத்திரண்டு முதல் நாற்பத்தேழு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி உக்குரேனிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
உக்கிரைனிய மொழி | |
---|---|
українська мова ukrayins'ka mova | |
உச்சரிப்பு | [ukrɑˈjinʲsʲkɑ ˈmɔwɑ] |
நாடு(கள்) | உக்ரைன் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ஏறத்தாழ 42 முதல் 47 மில்லியன் (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
சிரில்லிக் (Ukrainian variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | உக்ரைன் Transnistria (unrecognized de facto state) |
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
Regulated by | National Academy of Sciences of Ukraine |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | uk |
ISO 639-2 | ukr |
ISO 639-3 | ukr |
Spread of Ukrainian language in the first half of 20th century |
This article uses material from the Wikipedia தமிழ் article உக்குரேனிய மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.