ஆஸ்திரலேசியா

ஆஸ்திரலேசியா (Australasia) என்பது ஓசியானியாவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.

இது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, மற்றும் இவற்றுக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளையும் உள்ளடக்கியது. ஆஸ்திரலேசியா என்ற சொல்லை 1756 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் டி புரொசஸ் என்பவர் தனது Histoire des navigations aux terres australes என்ற புத்தகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். (1756). இலத்தீன் மொழியில் "ஆசியாவின் தெற்குப் பகுதி" என இது பொருள்படும்.

ஆஸ்திரலேசியா
உலக வரைபடத்தில் ஆஸ்திரலேசியா
ஆஸ்திரலேசியா
ஓசியானியாவின் பகுதிகள். நியூசிலாந்து ஆஸ்திரலேசியா, பொலினேசியா ஆகிய இரண்டினதும் பகுதியாகக் கருதப்படுகிறது. மெலனேசியாவின் பல பகுதிகள் ஆஸ்திரலேசொஇயாவின் பகுதிகளாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரலேசியா
1908-1912 இல் ஆஸ்திரலேசியாவின் ஒலிம்பிக் சின்னம்

முன்னர் ஆஸ்திரலேசியா என்பது ஆஸ்திரேலியா/நியூசிலாந்து கூட்டு விளையாட்டு அணிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1905 முதல் 1915 வரையான காலப்பகுதியில் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் சிறப்பு வீரர்கள் கூட்டாகப் பங்குபற்றி 1907, 1908, 1909, 1911, 1914 போட்டிகளில் வெற்றி பெற்றனர். மேலும் 1908, 1912 இல் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் கூட்டாகப் பங்குபற்றினர். ஆஸ்திரலேசிய அணி 1911 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த பேரரசின் விழாவிலும் பங்குபற்றியிருந்தது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

1756ஆசியாஆஸ்திரேலியாஇலத்தீன்ஓசியானியாதீவுநியூசிலாந்துபசிபிக் பெருங்கடல்பப்புவா நியூ கினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரணர், சங்ககாலம்மே நாள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்குறிஞ்சி (திணை)வைதேகி காத்திருந்தாள்மகாபாரதம்திணை விளக்கம்பரிபாடல்இரட்டைக்கிளவிமண் பானைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்தியன் பிரீமியர் லீக்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சிறுபஞ்சமூலம்காளை (திரைப்படம்)வெப்பம் குளிர் மழைநன்னூல்போக்குவரத்துஅறுபது ஆண்டுகள்பரிதிமாற் கலைஞர்பொருளாதாரம்திருமந்திரம்பாரிகொன்றைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)உடுமலை நாராயணகவிகிராம நத்தம் (நிலம்)இந்திய உச்ச நீதிமன்றம்சங்ககால மலர்கள்வன்னியர்அடல் ஓய்வூதியத் திட்டம்108 வைணவத் திருத்தலங்கள்அளபெடைஅன்னை தெரேசாமுகம்மது நபிஅறுசுவைசெஞ்சிக் கோட்டைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பெயர்சமுத்திரக்கனிஇந்து சமயம்நுரையீரல்குருதி வகைஔவையார் (சங்ககாலப் புலவர்)தாயுமானவர்புதுமைப்பித்தன்ஆழ்வார்கள்பௌத்தம்கூத்தாண்டவர் திருவிழாமகரம்ஸ்ரீலீலாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கூலி (1995 திரைப்படம்)கேள்விரெட் (2002 திரைப்படம்)விஷால்மரபுச்சொற்கள்வெள்ளி (கோள்)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தமிழர் பருவ காலங்கள்சிறுகதைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அக்கினி நட்சத்திரம்மியா காலிஃபாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ரயத்துவாரி நிலவரி முறையூடியூப்கட்டபொம்மன்கூகுள்வேதம்ரஜினி முருகன்சமூகம்பழனி முருகன் கோவில்சிங்கம் (திரைப்படம்)மதீச பத்திரனகாசோலைஓரங்க நாடகம்மாமல்லபுரம்🡆 More