ஆர்க்டிக் நரி

Alopex lagopus Canis lagopus

ஆர்க்டிக் நரி
ஆர்க்டிக் நரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நாய்ப் பேரினம்
பேரினம்:
Vulpes
இனம்:
V. lagopus
இருசொற் பெயரீடு
Vulpes lagopus
L. 1758
ஆர்க்டிக் நரி
ஆர்க்டிக் நரியின் பரவல்
வேறு பெயர்கள்

ஆர்க்டிக் நரி (Arctic fox, Vulpes lagopus) என்பது புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு நரியினம். இது வெள்ளை நரி, பனி நரி, துருவ நரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நரி ஆர்க்டிக் துந்த்ரா உயிர்ச்சூழல் முழுவதும் காணப்படுகிறது.

ஆர்க்டிக் நரியானது கடுமையான ஆர்க்டிக் பனிப்பகுதிகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளது. இதன் ரோமம் அடர்த்தியாகவும் கால்களில் மயிர்க்கற்றைகள் அடர்ந்தும் உள்ளது. இதன் குறுகிய மொத்தமான காதுகள் பனியின் கடுமையைக் குறைக்கின்றன. பனிக்காலங்களில் இதன் நிறம் பனியையொத்து வெள்ளையாகவும் வெயிற்காலத்தில் இது பழுப்பாகவும் காணப்படும்.

உணவு

பனி நரியானது அகப்படும் சிறிய உயிரினங்களான லெம்மிங்குகள், முயல், ஆந்தை, முட்டைகள் போன்றவற்றை உண்ணும். லெம்மிங்குகளே இவற்றின் முதன்மையான உணவு. இவை பனிக்கு அடியில் இருக்கும் நீரில் வாழும் மீன்களையும் உண்ணும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ந. மு. வேங்கடசாமி நாட்டார்தலைவாசல் விஜய்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்மக்களவை (இந்தியா)உருவக அணிஜீரோ (2016 திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மு. க. ஸ்டாலின்கூகுள்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்மணிமேகலை (காப்பியம்)நாடார்கங்கைகொண்ட சோழபுரம்தமிழ் இலக்கியம்மலையாளம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கபிலர் (சங்ககாலம்)எஸ். பி. பாலசுப்பிரமணியம்சித்தர்கள் பட்டியல்கூத்தாண்டவர் திருவிழாதிரிகூடராசப்பர்சாக்கிரட்டீசுமுகம்மது நபிஅறுசுவைசீரகம்தமிழ்நாடு காவல்துறைகஜினி (திரைப்படம்)திருமலை நாயக்கர் அரண்மனைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருமலை (திரைப்படம்)அறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்கண்ணதாசன்தமிழ் விக்கிப்பீடியாஇந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழர் விளையாட்டுகள்பூராடம் (பஞ்சாங்கம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மு. மேத்தாகுலசேகர ஆழ்வார்சங்க இலக்கியம்கருப்பைஅண்ணாமலை குப்புசாமிகன்னத்தில் முத்தமிட்டால்அசை (ஒலியியல்)பேகன்தமிழ்நாடு அமைச்சரவைம. பொ. சிவஞானம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பெண்புணர்ச்சி (இலக்கணம்)நெசவுத் தொழில்நுட்பம்தினகரன் (இந்தியா)இந்தியன் (1996 திரைப்படம்)காமராசர்யாப்பிலக்கணம்கார்த்திக் (தமிழ் நடிகர்)ஏறுதழுவல்மரவள்ளிபொன்னுக்கு வீங்கிமலக்குகள்விராட் கோலிசீர் (யாப்பிலக்கணம்)மே நாள்இசுலாம்இசுலாமிய வரலாறுவிசயகாந்துஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கருக்கலைப்புபழமொழிதமன்னா பாட்டியாபழமுதிர்சோலை முருகன் கோயில்ஐராவதேசுவரர் கோயில்விளம்பரம்ஜே பேபிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சுந்தர் பிச்சைபண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்மதீச பத்திரன🡆 More