ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்

இந்திய மாநிலமான, ஆந்திரப் பிரதேசத்தின் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

1953 இல் சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற ராயல்சீமா மற்றும் ஆந்திரப் பகுதிகள் இணைந்து “ஆந்திர மாநிலம்” என்ற மாநிலம் உருவானது. 1948இல் ஐதராபாத் நிஜாமிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஐதராபாத் மாநிலத்தின் ஒரு பகுதியான தெலுங்கானா, 1956 இல் ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேசம் உருவானது. தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி, 30 மே 2019 முதல் பதவியில் உள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் - முதலமைச்சர்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
தற்போது
ஜெகன் மோகன் ரெட்டி

30 மே 2019 (2019-05-30) முதல்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பதவிஅரசுத் தலைவர்
சுருக்கம்CM
உறுப்பினர்
அறிக்கைகள்
வாழுமிடம்அமராவதி
நியமிப்பவர்ஆந்திரப் பிரதேச ஆளுநர்
பதவிக் காலம்ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்)
முன்னவர்நா. சந்திரபாபு நாயுடு (சூன் 8 2014 - 29 மே 2019)
முதலாவதாக பதவியேற்றவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
உருவாக்கம்1 நவம்பர் 1956
(67 ஆண்டுகள் முன்னர்)
 (1956-11-01)
இணையதளம்www.ap.gov.in
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
இந்திய வரைபடத்தில் (1956-2014) வரை தெலுங்கானாவுடன் ஒருங்கிணைந்திருந்த ஆந்திர பிரதேச மாநிலம்.

ஆந்திர மாநில முதலமைச்சர்கள்

சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கு பேசும் மாவட்டங்கள் அடங்கிய இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா பகுதிகளைக் கொண்டு 1953இல், ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது.

வ. எண் பெயர் தொகுதி படம் பதவிக் காலம் கட்சி பதவியில்
இருந்த
நாட்கள்
1 த. பிரகாசம்  – ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  1 அக்டோபர் 1953 15 நவம்பர் 1954 இந்திய தேசிய காங்கிரசு 410 நாட்கள்
காலியிடம் பொ/இ ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  15 நவம்பர் 1954 28 மார்ச் 1955 பொ/இ 135 நாட்கள்
2 பேஜவாடா கோபால் ரெட்டி ஆத்மகூர் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  28 மார்ச் 1955 1 நவம்பர் 1956 இந்திய தேசிய காங்கிரசு 584 நாட்கள்
= முதல்வரின் கட்சி- இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) = முதல்வரின் கட்சி - தெலுங்கு தேசம் கட்சி (தெ.தே) = முதல்வரின் கட்சி - ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (ஒய். எஸ். ஆர்)

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் 
தெலுங்கானா பிரிவைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசத்தை உயர்த்திக் காட்டும் இந்தியாவின் வரைபடம்

1956இல் மாநில சீரமைப்பின் போது ஐதராபாத் மாநிலத்தின் குல்பர்கா மற்றும் அவுரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலம் அகியவற்றுடன் இணைந்தன. அதன் எஞ்சிய பிரிவுகள், ஆந்திர மாநிலத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் உருவானது.

# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த
இடம்
பதவியில்
இருந்த
நாட்கள்
1 நீலம் சஞ்சீவ ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  1 நவம்பர் 1956 11 ஜனவரி 1960 இதேகா இராயலசீமை அனந்தபூர் 1167 நாட்கள்
2 தாமோதரம் சஞ்சீவய்யா ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  11 ஜனவரி 1960 12 மார்ச் 1962 இதேகா இராயலசீமை கர்னூல் 790 நாட்கள்
- நீலம் சஞ்சீவ ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  12 மார்ச் 1962 20 பெப்ரவரி 1964 இதேகா இராயலசீமை அனந்தபூர் 719 நாட்கள்
3 காசு பிரம்மானந்த ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  21 பெப்ரவரி 1964 30 செப்டம்பர் 1971 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 2777 நாட்கள்
4 பி. வி. நரசிம்ம ராவ் 30 செப்டம்பர் 1971 10 சனவரி 1973 இதேகா தெலுங்கானா கரீம்நகர் 468 நாட்கள்
குடியரசுத் தலைவர் ஆட்சி (11 சனவரி 1973 – 10 திசம்பர் 1973. காலம்: 335 நாட்கள்)
5 ஜலகம் வெங்கல ராவ் 10 திசம்பர் 1973 6 மார்ச் 1978 இதேகா ஆந்திரா/தெலுங்கானா கிழக்கு கோதாவரி/கம்மம் 1547 நாட்கள்
6 மாரி சன்னா ரெட்டி 6 மார்ச் 1978 11 அக்டோபர் 1980 இதேகா தெலுங்கானா ரங்காரெட்டி மாவட்டம் 950 நாட்கள்
7 தங்குதுரி அஞ்சய்யா ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  11 அக்டோபர் 1980 24 பெப்ரவரி 1982 இதேகா தெலுங்கானா மேதக் 501 நாட்கள்
8 பவனம் வெங்கடராமி ரெட்டி 24 பெப்ரவரி 1982 20 செப்டம்பர் 1982 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 208 நாட்கள்
9 கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி 20 செப்டம்பர் 1982 9 சனவரி 1983 இதேகா இராயலசீமை கர்னூல் 111 நாட்கள்
10 என். டி. ராமராவ் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  9 சனவரி 1983 16 ஆகத்து 1984 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணா 585 நாட்கள்
11 ந. பாஸ்கர ராவ் 16 ஆகத்து 1984 16 செப்டம்பர் 1984 தெலுங்கு தேசம் (தனிப்பிளவு) கடற்கரை ஆந்திரா குண்டூர் 31 நாட்கள்
- என். டி. ராமராவ் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  16 செப்டம்பர் 1984 2 திசம்பர் 1989 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணா 1903 நாட்கள்
- மாரி சன்னா ரெட்டி 3 திசம்பர் 1989 17 திசம்பர் 1990 இதேகா தெலுங்கானா ரங்காரெட்டி மாவட்டம் 379 நாட்கள்
12 நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி 17 திசம்பர் 1990 9 அக்டோபர் 1992 இதேகா கடற்கரை ஆந்திரா நெல்லூர் 662 நாட்கள்
- கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி 9 அக்டோபர் 1992 12 திசம்பர் 1994 இதேகா இராயலசீமை கர்னூல் 794 நாட்கள்
- என். டி. ராமராவ் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  12 திசம்பர் 1994 1 செப்டம்பர் 1995 தெலுங்கு தேசம் கடற்கரை ஆந்திரா கிருஷ்ணா 263 நாட்கள்
13 சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  1 செப்டம்பர் 1995 14 மே 2004 தெலுங்கு தேசம் இராயலசீமை சித்தூர் 3378 நாட்கள்
14 ராஜசேகர ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  14 மே 2004 2 செப்டம்பர் 2009 இதேகா இராயலசீமை கடப்பா 1938 நாட்கள்
15 கொனியேட்டி ரோசையா ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  03 செப்டம்பர் 2009 24 நவம்பர் 2010 இதேகா கடற்கரை ஆந்திரா குண்டூர் 448 நாட்கள்
16 நல்லாரி கிரண் குமார் ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  25 நவம்பர் 2010 மார்ச் 1, 2014 இதேகா இராயலசீமை சித்தூர் 1193 நாட்கள்
16 குடியரசுத் தலைவர் ஆட்சி மார்ச் 1, 2014 சூன் 8 2014 - - - 98 நாட்கள்

ஆந்திரப்பிரதேசத்திலிருந்து, தெலுங்கானா பகுதி சூன் 2, 2014 அன்று அதிகாரபூர்வமாக தனி மாநிலமாக பிரிந்ததை அடுத்து இராயலசீமை, கடற்கரை ஆந்திரா பகுதிகள் மட்டும் புதிய ஆந்திரப்பிரதேசத்தின் பகுதிகளாக மாறின. இம்மாநிலம் சீமாந்திரா என்றும் குறிக்கப்படுகிறது.

"
# பெயர் படம் தொடக்கம் முடிவு கட்சி சொந்தபகுதி பிறந்த
இடம்
பதவியில்
இருந்த
நாட்கள்
1 சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  சூன் 8 2014 29 மே 2019 தெலுங்கு தேசம் இராயலசீமை சித்தூர் 1816 நாட்கள்
2 ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்  30 மே 2019 தற்போது கடமையாற்றுகிறார் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் 1794 நாட்கள்

இவற்றையும் பார்க்கவும்

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


Tags:

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ஆந்திர மாநில முதலமைச்சர்கள்ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் இவற்றையும் பார்க்கவும்ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் குறிப்புகள்ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் மேற்கோள்கள்ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் வெளியிணைப்புகள்ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்இந்தியாசென்னை மாநிலம்ஜெகன் மோகன் ரெட்டிதெலுங்கானா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தேர்தல் ஆணையம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்விஷ்ணுஇலிங்கம்கருச்சிதைவுஅறுசுவைகபிலர் (சங்ககாலம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்மயக்க மருந்துஇலட்சம்கோயம்புத்தூர்கொல்லி மலைஆல்இலக்கியம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கருத்தடை உறைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)விஜய் வர்மாவிருமாண்டிசிவபெருமானின் பெயர் பட்டியல்சித்ரா பௌர்ணமிஎங்கேயும் காதல்விலங்குபரிதிமாற் கலைஞர்ரோகிணி (நட்சத்திரம்)பெருஞ்சீரகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ்நாடு காவல்துறைசங்க காலப் புலவர்கள்சென்னை சூப்பர் கிங்ஸ்விசாகம் (பஞ்சாங்கம்)சைவ சமயம்பிரேமம் (திரைப்படம்)ஞானபீட விருதுகருத்துசங்க காலம்முள்ளம்பன்றிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்திராவிட மொழிக் குடும்பம்அணி இலக்கணம்அக்பர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பாண்டியர்சங்ககாலத் தமிழக நாணயவியல்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்தேம்பாவணிபரணி (இலக்கியம்)வெற்றிக் கொடி கட்டுவிந்துசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)காமராசர்கார்லசு புச்திமோன்தனுசு (சோதிடம்)புவிமு. மேத்தாஇரட்டைமலை சீனிவாசன்ஐம்பெருங் காப்பியங்கள்மகேந்திரசிங் தோனிஉ. வே. சாமிநாதையர்புதிய ஏழு உலக அதிசயங்கள்சூரரைப் போற்று (திரைப்படம்)வாதுமைக் கொட்டைஉரைநடைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019நான் அவனில்லை (2007 திரைப்படம்)மீனா (நடிகை)தொழிலாளர் தினம்கரிகால் சோழன்ஆகு பெயர்நீக்ரோமுத்துராஜாமுருகன்ஸ்ரீலீலாமு. கருணாநிதிநாடார்மருதமலைதிருநாவுக்கரசு நாயனார்சொல்🡆 More