நகரம் அமராவதி: ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம்

அமராவதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக கட்டுமானத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.

இது ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது. 22 அக்டோபர் 2015 அன்று அமராவதி கிராமத்திலிருந்து 23கி.மீ தொலைவிலுள்ள உத்தண்டராயுனிபாலெம் என்ற கிராமத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்நகர கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அமராவதி
అమరావతి
தலைநகரம்
ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம்
ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பிராந்தியம்கடலோர ஆந்திரா
மாவட்டம்குண்டூர்
அரசு
 • வகைRegional Authority
 • நிர்வாகம்APCRDA
பரப்பளவு
 • தலைநகரம்217.23 km2 (83.87 sq mi)
 • Metro8,390 km2 (3,240 sq mi)
மக்கள்தொகை (2011)
 • தலைநகரம்1,03,000
 • பெருநகர்4,60,000
நேர வலயம்IST (ஒசநே+5:30)
Pincode(s)520 xxx, 521 xxx, 522 xxx
தொலைபேசி குறியீடுதொலைபேசிக் குறியீடு
வாகனப் பதிவுAP
அதிகாரப்பூர்வ மொழிதெலுங்கு
இணையதளம்APCRDA official website Amaravati official website

இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரப்பளவு

  • இந்த நகரம் 217 ச.கி.மீ பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 174 ச.கி.மீ பரப்பளவையும் கொண்டது.
  • இந்த நகரம் 31 கிராமங்களையும், 2 டவுன் நகராட்சிகளையும் உள்ளடக்கிய பகுதியில் அமையவிருக்கிறது.

சான்றுகள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

ஆந்திரப்பிரதேசம்கிருஷ்ணா ஆறுகுண்டூர்நரேந்திரமோடிவிஜயவாடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தரணிநெடுநல்வாடைஞானபீட விருதுஇந்திய நிதி ஆணையம்குறவஞ்சிஇராசாராம் மோகன் ராய்வேற்றுமைத்தொகைஅமலாக்க இயக்குனரகம்பறையர்தமிழக வரலாறுஅடல் ஓய்வூதியத் திட்டம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சிறுத்தைவேளாண்மைசீரடி சாயி பாபாமார்பகப் புற்றுநோய்சிவாஜி கணேசன்ஜோதிகாபஞ்சாயத்து ராஜ் சட்டம்வெள்ளியங்கிரி மலைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்முதுமலை தேசியப் பூங்காஆளுமைஅய்யா வைகுண்டர்பகத் பாசில்சிறுகதைதமிழ்த் தேசியம்மழைதொழிற்பெயர்கலித்தொகைவைதேகி காத்திருந்தாள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஊராட்சி ஒன்றியம்இந்திய அரசியலமைப்புபரதநாட்டியம்நாடகம்தமிழர் பருவ காலங்கள்செவ்வாய் (கோள்)அத்தி (தாவரம்)பொன்னுக்கு வீங்கிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்நாடார்நேர்பாலீர்ப்பு பெண்இடைச்சொல்வெந்து தணிந்தது காடுமே நாள்திதி, பஞ்சாங்கம்சூரைவிலங்குஆசிரியர்சுந்தர காண்டம்திருக்குர்ஆன்சயாம் மரண இரயில்பாதைநாளந்தா பல்கலைக்கழகம்பறவைதமிழ்த்தாய் வாழ்த்துஇந்தியப் பிரதமர்காரைக்கால் அம்மையார்நிலாகார்த்திக் (தமிழ் நடிகர்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்பெண் தமிழ்ப் பெயர்கள்மீனம்விஜயநகரப் பேரரசுதமிழர் அளவை முறைகள்பரிபாடல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மயக்கம் என்னஅண்ணாமலை குப்புசாமிசன்ரைசர்ஸ் ஐதராபாத்ம. பொ. சிவஞானம்முத்துராமலிங்கத் தேவர்திருப்பாவைசார்பெழுத்துதொழிலாளர் தினம்உரிச்சொல்முல்லைப் பெரியாறு அணைநாயன்மார்ஏலாதி🡆 More