மாரி சன்னா ரெட்டி: இந்திய அரசியல்வாதி

மாரி சன்னா ரெட்டி (Marri Channa Reddy) (1919–1996) இந்தியாவின் பல மாநிலங்களில் முனைப்பாக இயங்கிய இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.

உத்திரப் பிரதேசம் (1974–1977), பஞ்சாப் (1982–1983), இராசத்தான் (பெப்ரவரி 1992 - மே 1993) மாநில ஆளுநராகப் பணியாற்றி 1993ஆம் ஆண்டு முதல் தமது மரணம் வரை தமிழக ஆளுநராக பணியாற்றியவர். ஆந்திரப் பிரதேச முதல்வராக 1978 முதல் 1980 வரையும் மீண்டும் 1989 முதல் 1990 வரையும் பணியாற்றியுள்ளார்.

டாக்டர். மாரி இச்சன்னா ரெட்டி
மாரி சன்னா ரெட்டி தமிழக ஆளுநராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
12வது தமிழ்நாடு ஆளுநர்
பதவியில்
31 மே 1993 – 2 திசம்பர் 1996
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா
மு. கருணாநிதி
முன்னையவர்பீஷ்ம நாராயண் சிங்
பின்னவர்கிரிஷன் காந்த்
(கூடுதல் பொறுப்பு)
11வது இராஜஸ்தான் ஆளுநர்
பதவியில்
5 பெப்பிரவரி 1992 – 31 மே 1993
முதலமைச்சர்பைரோன் செகாவத்
முன்னையவர்சுவரூப் சிங் (செயல்)
பின்னவர்தனிக் லால் மண்டல்
(கூடுதல் பொறுப்பு)
6வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
3 திசம்பர் 1989 – 17 திசம்பர் 1990
ஆளுநர்குமுத்பென் ஜோஷி
கிரிஷன் காந்த்
முன்னையவர்என். டி. ராமராவ்
பின்னவர்நேத்ருமல்லி ஜனார்தன ரெட்டி
பதவியில்
6 மார்ச்சு 1978 – 11 அக்டோபர் 1980
ஆளுநர்சாரதா முகர்ஜி
கே .சி. ஆப்ரகாம்
முன்னையவர்ஜலகம் வெங்கல ராவ்
பின்னவர்தங்குதுரி அஞ்சய்யா
12வது பஞ்சாப் ஆளுநர்
பதவியில்
21 ஏப்பிரல் 1982 – 7 பெப்பிரவரி 1983
முதலமைச்சர்தர்பாரா சிங்
முன்னையவர்அமினூதின் அகமது கான்
பின்னவர்சுர்சித் சிங் சந்தவாலியா
16வது உத்திரப் பிரதேச ஆளுநர்
பதவியில்
25 அக்டோபர் 1974 – 1 அக்டோபர் 1977
முதலமைச்சர்ஹேம்வதி நந்தன் பஹுகுணா
நா. த. திவாரி
ராம் நரெஷ் யாதவ்
முன்னையவர்ஏ.ஏ.கான்
பின்னவர்கண்பத் ராவ் தேவ்ஜி தபஸ்
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
தந்தூர் சட்டமன்ற தொகுதி
பதவியில்
1962–1972
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
விகராபாத் சட்டமன்ற தொகுதி
பதவியில்
1957–1962
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சனவரி 1919
பெத்தமங்கலாரம் கிராமம், மொய்னாபாத், ரங்கா ரெட்டி மாவட்டம், அட்ராஃப்-இ-பால்டா, ஐதராபாத் இராச்சியம்
(தற்போதய தெலங்காணா, இந்தியா)
இறப்பு2 திசம்பர் 1996(1996-12-02) (அகவை 77)
ஐதராபாத்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மாரி சாவித்திரி தேவி
பிள்ளைகள்4; மறைந்த மாரி கிருஷ்ணா ரெட்டி, மாரி ரவீந்திர ரெட்டி, மாரி சசிதர் ரெட்டி, கொத்தப்பள்ளி வசுதா ரெட்டி

1960களில் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா இயக்கத்தில் பங்கேற்ற முன்னோடிகளில் இவரும் ஒருவர். இவர் தமிழக ஆளுநராக இருந்தபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இவருக்கு ஏற்பட்ட மோதல் ஆளுநர் - முதல்வரின் கருப்புப் பக்கங்கள் என குறிப்பிடப்படுகிறது.

மேற்சான்றுகள்

Tags:

அரசியல்வாதிஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்இந்திய தேசிய காங்கிரசுஇந்தியாஇராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்தமிழக ஆளுநர்களின் பட்டியல்பஞ்சாப் (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சபூதத் தலங்கள்பரிவுதமிழக மக்களவைத் தொகுதிகள்திருநங்கைசூரைரமலான் நோன்புமுத்துராமலிங்கத் தேவர்கல்விகேழ்வரகுபரதநாட்டியம்இலங்கைமலையாளம்நுரையீரல் அழற்சிஆடுகிறிஸ்தவம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பொது ஊழிஊராட்சி ஒன்றியம்யூதர்களின் வரலாறுபிள்ளையார்எயிட்சுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்விஜய் (நடிகர்)தைப்பொங்கல்சூரியக் குடும்பம்ஹர்திக் பாண்டியாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நவக்கிரகம்மஞ்சள் காமாலைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஅறுபடைவீடுகள்ஓ. பன்னீர்செல்வம்ஜெயகாந்தன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அஜித் குமார்தமிழ்நாடு சட்டப் பேரவைசைலன்ஸ் (2016 திரைப்படம்)மரகத நாணயம் (திரைப்படம்)வெ. இராமலிங்கம் பிள்ளைகயிறுஞானபீட விருதுபழமுதிர்சோலை முருகன் கோயில்கிறிஸ்தவச் சிலுவைஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2கேரளம்தீரன் சின்னமலைநீலகிரி மாவட்டம்தேர்தல்கலம்பகம் (இலக்கியம்)இனியவை நாற்பதுஅரிப்புத் தோலழற்சிஎட்டுத்தொகைகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகுறுந்தொகைஉ. வே. சாமிநாதையர்காரைக்கால் அம்மையார்ஆண்டு வட்டம் அட்டவணைசுவாதி (பஞ்சாங்கம்)என்விடியாதஞ்சைப் பெருவுடையார் கோயில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமயில்திருப்புகழ் (அருணகிரிநாதர்)வரைகதைதமிழர் கலைகள்கோயம்புத்தூர் மாவட்டம்இயேசுவின் உயிர்த்தெழுதல்கண்ணதாசன்சிவாஜி (பேரரசர்)அல் அக்சா பள்ளிவாசல்கள்ளுநாடாளுமன்ற உறுப்பினர்அகநானூறுஉத்தரகோசமங்கைசிவாஜி கணேசன்பகவத் கீதை🡆 More