ஆத்தூம்

ஆத்தூம் (Atum) உலகை அழிக்க வல்ல பண்டைய எகிப்தியக் கடவுள் ஆவார்.

இவரது மனைவி இயுசாசெத் மற்றும் குழந்தைகள் சூ மற்றும் டெப்நெத் ஆவர். ஆத்தூம் கடவுள் இரட்டை மணிமுடி அணிந்துள்ளார். ஆத்தும் கடவுள் மாலை சூரியனுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆதிகால கடவுளாகவும், மாலை சூரியனாகவும், சாத்தான் மற்றும் பாதாள உலக தொடர்புகளைக் கொண்டுள்ளது. எகிப்தின் துவக்க வம்ச காலத்திலும், பழைய எகிப்து இராச்சிய காலத்தில் ஆத்தும் கடவுளின் வழிபாடு பரவியது. எகிப்தின் மத்தியகால இராச்சியம் மற்றும் புதிய எகிப்திய இராச்சிய காலத்திலும் ஆத்தும் கடவுள் தொடர்ந்து வழிபடப்பட்டார். பிந்தைய கால எகிப்து இராச்சியத்தில் ஆத்தும் கடவுளின் வழிபாடு படிப்படியாக மறையத் தொடங்கியது.

ஆத்தூம்
ஆத்தூம்
ஆத்தூம், உலகை அழிக்கும் கடவுள்
துணைஇயுசாசெத்
குழந்தைகள்சூ மற்றும் டெப்நெத்

தோற்றம்

உலகப் படைப்புக் கடவுள் பிதா எனில் உலகை அழிக்கும் கடவுள் ஆத்தூம் ஆவர். பிரமிடு உரைகளில் ஆத்தூம் கடவுள் பற்றிய பல குறிப்புகள் உள்ளது. இக்குறிப்புகளில் ஆத்தூம் கடவுள் பார்வோனைப் படைப்பவராகவும், தந்தையாகவும் சித்தரிக்கப்படுகிறார். ஆத்தூம் கடவுள் எவ்வாறு உருவானது என்பதற்கு பல எழுத்துக்கள் உள்ளது. ஹீலியோபாலிட்டன் பார்வையின் படி, ஆத்தூம் கடவுள் முதலில் தனது முட்டையில் ஆதிகால நீரில் இருந்து, ஆதிகால வெள்ளத்தின் போது பிறந்தான் என்றும் அவனுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஆதாரமாக மாறினான். மெம்பிஸ் நகர பூசாரிகள், படைப்புக் கடவுளான தாவ், ஆத்தூம் கடவுளை மிகவும் அறிவார்ந்த முறையில் உருவாக்கினார் என்று நம்பினர். ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் ஆத்தூம் கடவுளுக்கான கோயில் இருந்தது.

பங்கு

ஆத்தூம் 
எகிப்தின் இருபதாம் வம்ச காலத்தில் (கிமு. 1184-1153) இரா, ஆத்தோர் மற்றும் ஆத்தூம் (வலது) கடவுள்கள் பாபிரஸ் காகிதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளனர்

.

பழைய இராச்சியத்தில், இறந்த பார்வோனின் ஆன்மாவை, கடவுள் ஆத்தூம் பிரமிடிலிருந்து விண்மீன்கள் நிறைந்த வானத்திற்கு தூக்கிச் செல்வதாக எகிப்தியர்கள் நம்பினர். சவப்பெட்டி உரைகளில், கடவுள் ஆத்தூம், கடவுள் ஒசிரிசுடன் நெருக்கமாக அறியப்படுகிறார். எகிப்தின் இருபதாம் வம்ச காலத்தில் (கிமு. 1184-1153) இரா, ஆத்தோர் மற்றும் ஆத்தோர் கடவுள்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

ஆத்தூம் தோற்றம்ஆத்தூம் பங்குஆத்தூம் இதனையும் காண்கஆத்தூம் மேற்கோள்கள்ஆத்தூம்எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்எகிப்தின் மத்தியகால இராச்சியம்பண்டைய எகிப்தியக் கடவுள்கள்பழைய எகிப்து இராச்சியம்பிந்தைய கால எகிப்திய இராச்சியம்புது எகிப்து இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வே. செந்தில்பாலாஜிசூர்யா (நடிகர்)முகம்மது நபியின் இறுதிப் பேருரைஇலக்கியம்குமரி அனந்தன்இடைச்சொல்பூக்கள் பட்டியல்அரண்மனை (திரைப்படம்)சுக்ராச்சாரியார்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்தென் சென்னை மக்களவைத் தொகுதிஆனைக்கொய்யாசாரைப்பாம்புவிராட் கோலிஇரவு விடுதிஉமாபதி சிவாசாரியர்மூசாநருடோமதுராந்தகம் தொடருந்து நிலையம்லோ. முருகன்முரசொலி மாறன்முதற் பக்கம்இலவங்கப்பட்டைவிலங்குதமிழர் நிலத்திணைகள்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)அகத்தியமலைபந்தலூர் வட்டம்மரியாள் (இயேசுவின் தாய்)தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்பரிவுஉரிச்சொல்லொள்ளு சபா சேசுபூப்புனித நீராட்டு விழாகாடைக்கண்ணிகாதல் கொண்டேன்திருநங்கைமலையாளம்வேற்றுமையுருபுபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபனிக்குட நீர்தமிழ்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தங்கர் பச்சான்மேழம் (இராசி)சிவவாக்கியர்இயேசுவின் சாவுபிரபுதேவாசனீஸ்வரன்மக்களாட்சிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்குருதி வகைதமிழர் நெசவுக்கலைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைஎம். ஆர். ராதாபயண அலைக் குழல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்முலாம் பழம்இன்ஸ்ட்டாகிராம்குறுந்தொகைவினோஜ் பி. செல்வம்உஹத் யுத்தம்கீர்த்தி சுரேஷ்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நவக்கிரகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நற்றிணைஇரட்டைக்கிளவிமகாபாரதம்நெசவுத் தொழில்நுட்பம்திருமுருகாற்றுப்படைபரதநாட்டியம்நுரையீரல் அழற்சிகண்ணனின் 108 பெயர் பட்டியல்மண் பானைசிற்பி பாலசுப்ரமணியம்🡆 More