தாவ்

தாவ் அல்லது பிதா (Ptah) பண்டைய எகிப்தின் சமயத்தில் கூறப்படும் படைப்புக் கடவுள் ஆவர்.

மெம்ஃபிசின் மும்மையில் இவர் செக்மெட்டின் துணையாகவும், நெஃப்ரெதமின் தந்தையாகவும் இருக்கிறார். இவர் தன் எண்ணம் மற்றும் சொல்லால் இந்த உலகை படைத்ததாக மெம்பிசு மக்கள் நம்புகின்றனர். இவர் பெரும்பாலும் பச்சை நிறத் தோல் மற்றும் தாடியுடன் மூன்று சின்னங்கள் பொருந்திய செங்கோலை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். மூன்று சின்னங்களில் வாசு செங்கோல் சின்னம் சக்தியையும் அங்க்கு சின்னம் வாழ்வையும் செத் தூண் சின்னம் நிலைத்தன்மையும் குறிக்கிறது.

தாவ்
தாவ்
துணைசெக்மெத், பாசுட்
பெற்றோர்கள்சுயம்பு (தான்தோன்றி)
குழந்தைகள்நெஃபெர்டெம், மாகேசு
தாவ்
பார்வோன் மெர்நெப்தா கடவுள் பிதாவை வழிபடுதல்

பண்டைய எகிப்திய மொழியில் இகுதாவ் என்ற சொல்லுக்கு தாவ்வுடைய ஆவியின் வீடு என்று பொருள். இந்த சொல்லில் இருந்து எகிப்து என்ற பெயர் தோன்றியது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

செக்மெட்பண்டைய எகிப்தின் சமயம்மெம்பிசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஓ. பன்னீர்செல்வம்கயிறு இழுத்தல்வாணிதாசன்பிலிருபின்விவிலிய சிலுவைப் பாதைபங்குச்சந்தைதேனி மக்களவைத் தொகுதிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்மண் பானைதனுசு (சோதிடம்)பந்தலூர் வட்டம்மனத்துயர் செபம்பெங்களூர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)முடக்கு வாதம்நீலகிரி மாவட்டம்அலீதிருவாரூர் தியாகராஜர் கோயில்மாலைத்தீவுகள்கௌதம புத்தர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கல்லணைமியா காலிஃபாஇந்திய உச்ச நீதிமன்றம்மங்கோலியாராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கிராம ஊராட்சிமொரோக்கோபாவலரேறு பெருஞ்சித்திரனார்சென்னைவரலாறுஈரோடு தமிழன்பன்ஹாட் ஸ்டார்சின்னம்மைவாட்சப்வேலுப்பிள்ளை பிரபாகரன்வே. செந்தில்பாலாஜிஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுற்றுச்சூழல்உ. வே. சாமிநாதையர்சிறுபஞ்சமூலம்தஞ்சாவூர்சப்தகன்னியர்சீவக சிந்தாமணிஆழ்வார்கள்பல்லவர்தென் சென்னை மக்களவைத் தொகுதிரயத்துவாரி நிலவரி முறைகுற்றாலக் குறவஞ்சிபண்பாடுசரண்யா துராடி சுந்தர்ராஜ்வட சென்னை மக்களவைத் தொகுதிபரிவுதிராவிட மொழிக் குடும்பம்முதலாம் இராஜராஜ சோழன்மருது பாண்டியர்வினோஜ் பி. செல்வம்மகாபாரதம்தமிழக வெற்றிக் கழகம்ஹர்திக் பாண்டியாவங்காளதேசம்திருப்போரூர் கந்தசாமி கோயில்சூரைபெருங்கடல்முலாம் பழம்அறுபடைவீடுகள்தமிழர் கலைகள்ஆண்டாள்சூல்பை நீர்க்கட்டிஜன கண மனவாழைப்பழம்மயக்கம் என்னகொன்றை வேந்தன்முகம்மது நபிதென்காசி மக்களவைத் தொகுதிஆ. ராசாபேரிடர் மேலாண்மைநாயன்மார் பட்டியல்🡆 More