அல்-அசார் பல்கலைக்கழகம்

அல்-அசார் பல்கலைக்கழகம் (Al-Azhar University, (மதிப்புமிக்க) அசார் பல்கலைக்கழகம்) எகிப்தின் கெய்ரோவில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும்.

கி.பி 970 அல்லது 972 இல் பாத்திம கலீபகத்தாரால் இசுலாமிய கல்வியமைப்பாக (மதரசா) நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் குரானையும் இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் படித்ததுடன் ஏரணம், இலக்கணம், கவிதை ஆகியவற்றுடன் நிலவின் பல்வேறு நிலைகளை கணிக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தனர். பலதுறைப் படிப்புகளையும் ஒரே இடத்தில் கற்குமாறு ஏற்படுத்தியதால் உலகின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இத்தகைய பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவரை இயங்கிவருவதும் இது ஒன்றே ஆகும். தற்போதைய பல்கலைக்கழகத்தில் மதசார்பற்ற பலகல்வித்திட்டங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. அராபிய இலக்கியத்திற்கும் இசுலாமிய கற்கைகளுக்கும் உலகில் இதுவே முதன்மையான மையமாக விளங்குகிறது.எகிப்தில் பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான பல்கலைக்கழகமாக இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.

அல்-அசார் பல்கலைக்கழகம்
جامعة الأزهر (الشريف)
Jāmiʻat al-Azhar (al-Sharīf)
அல்-அசார் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்970~972
சார்புபாத்திம கலீபகம் விழும்வரையிலும் சியா இசுலாம், தற்போது சன்னி இசுலாம்1
தலைவர்உசாமா அல்-அபத்
அமைவிடம்,
30°02′45″N 31°15′45″E / 30.04583°N 31.26250°E / 30.04583; 31.26250
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்http://www.alazhar.gov.eg/
அல்-அசார் பல்கலைக்கழகம்
1972க்கும் and 1171க்கும் இடைப்பட்ட காலத்தில், அல்-அசார் சியா இசுலாமின் இசுமாயிலியப் பிரிவை சார்ந்திருந்தது

இது கெய்ரோவிலுள்ள அல்-அசார் மசூதியுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இசுலாம் சமயத்தை விரிவாக்குவதும் [இசுலாமியப் பண்பாடு|இசுலாமியப் பண்பாட்டை]] வளரத்தெடுப்பதுமாகும். இந்த நோக்குடன் இங்குள்ள இசுலாமிய அறிஞர்கள், (உலேமாக்கள்) சன்னி இசுலாமிய உலகின் முஸ்லிம் தனிநபர்கள் மற்றும் சமூகத்தினரின் நடத்தைகள் குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் (பத்வாகள்) வழங்குகின்றனர்.

காட்சிக்கூடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அராபிய இலக்கியம்இலக்கணம்எகிப்துஏரணம்கவிதைகுரான்கெய்ரோபல்கலைக்கழகம்பாத்திம கலீபகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகரவரிசைகுறை ஒன்றும் இல்லை (பாடல்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)நாழிகைஐம்பூதங்கள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வினைச்சொல்இந்தியாவில் இட ஒதுக்கீடுகுண்டலகேசிஇந்து சமயம்செப்புஆந்தைகள்ளுதமிழர் விளையாட்டுகள்பரிவர்த்தனை (திரைப்படம்)திருநாள் (திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பாரதிய ஜனதா கட்சிவெட்சித் திணைஆழ்வார்கள்தினைகவலை வேண்டாம்நயன்தாராகாளமேகம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பிரப்சிம்ரன் சிங்அகத்தியர்சேரன் செங்குட்டுவன்வேலு நாச்சியார்மலையாளம்வைரமுத்துகழுகுகருத்துகொடுக்காய்ப்புளிசிவபெருமானின் பெயர் பட்டியல்முகம்மது நபிதினகரன் (இந்தியா)சதுரங்க விதிமுறைகள்பாசிசம்நெடுநல்வாடைபெரியாழ்வார்சிறுபஞ்சமூலம்தேஜஸ்வி சூர்யாஅவுரி (தாவரம்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமெய்ப்பொருள் நாயனார்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மதுரைக் காஞ்சிஅங்குலம்பெண்கேழ்வரகுகூகுள்சுடலை மாடன்அரசியல் கட்சிதொல்காப்பியர்நீக்ரோநாடார்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சபரி (இராமாயணம்)கட்டுவிரியன்பாசிப் பயறுநான்மணிக்கடிகைவெள்ளி (கோள்)சொல்மயக்கம் என்னபால கங்காதர திலகர்அண்ணாமலையார் கோயில்அப்துல் ரகுமான்சே குவேராவெள்ளியங்கிரி மலைமறைமலை அடிகள்சிதம்பரம் நடராசர் கோயில்அரிப்புத் தோலழற்சிபோயர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அன்னை தெரேசா🡆 More