அரேபியப் பாலைவனம்

அரேபியப் பாலைவனம் (Arabian Desert) மேற்கு ஆசியாவில் கிட்டத்தட்ட முழு அரபுத் தீபகற்பத்திலும் பரவியுள்ள பாலவனப் பகுதி ஆகும்.

இது ஏமனில் இருந்து பாரசீக வளைகுடா வரையும், ஓமானிலிருந்து ஜோர்தான், ஈராக்கு வரையும் பரந்து விரிந்து கிடக்கிறது. இது 2,330,000 சதுர கிலோமீட்டர் (900,000 சதுர மைல்) பரப்பளவில் அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது உலகின் ஐந்தாவது பெரிய பாலைவனமாகவும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலைவனமாகவும் உள்ளது. அதன் மையத்தில் உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான மணல் அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் அரூப்' அல்-காலி உள்ளது. இது சகாரா பாலைவனத்தின் விரிவாக்கம் ஆகும்.

அராபியப் பாலைவனம்
அரேபியப் பாலைவனம்
சார்ஜாவிற்கு அருகில் பாலைவனம்
அரேபியப் பாலைவனம்
அரேபிய பாலைவன சுற்றுச்சூழல் வரைபடம்
சூழலியல்
மண்டலம்பேலியார்ட்டிக்கு மண்டலம்
பல்லுயிர்த் தொகுதிபாலைவனங்களும் செரிக் புதர்களும்
எல்லைகள்
பட்டியல்
  • ஓமன் வளைகுடா பாலைவனம்
  • மெசப்பத்தாமியப் புதர்ப் பாலைவனம்
  • மத்திய கிழக்குப் புல்வெளி
  • வடக்கு சகாராப் புல்வெளியும் வனப்பகுதிகளும்
  • பாரசீகக் குடாப் பாலைவனம்
  • செங்கடல் நுபோ-சிந்திய வெப்பமண்டலப் பாலைவனம்
  • திகிரிசு-யூப்ரடீசு வண்டலுப்பு சதுப்பு நிலம்
புவியியல்
பரப்பளவு1,855,470 km2 (716,400 sq mi)
நாடுகள்
பட்டியல்
வளங்காப்பு
வளங்காப்பு நிலைஆபத்தான/அருகிய

இங்கு தட்பவெப்பநிலை பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும் பகுதியில் வருடத்திற்கு 100 மி.மீ. மழை பெய்கிறது, அரிதாக சில இடங்களில் 50 மிமீ மழை பெய்கிறது. மிக அதிக வெப்பத்திலிருந்து, பருவ காலத்தில் இரவுநேர உறைபனி வரை இதன் வெப்பநிலை மாறுபடுகிறது. வேட்டையாடுதல், மனித ஆக்கிரமிப்பு மற்றும் வாழ்விடம் அழித்தல் போன்ற காரணங்களால் வரிகள் உடைய கழுதைப்புலி, நரி மற்றும் தேன்வளைக்கரடி ஆகிய சில வகையினம் இப்பகுதியில் மரபற்றழிந்தன. பிற வகை இனமான மணல் மான் ) வெற்றிகரமாக மீள் அறிமுகம் செய்யப்பட்டு காப்புக்காடுகளில் பாதுகாக்கப்படுகின்றன.

நிலவியல் மற்றும் புவியியல்

சவூதி அரேபியாவின் வடக்கில் இருக்கும் பெரிய பாலைவனமான அன்-நவூத் பாலைவனத்தையும் (65,000 சதுர கி.மீ. அல்லது 40,389 சதுர மைல்கள்) தென்கிழக்கில் இருக்கும் ரப்-அல்-காலியையும் இணைக்கும் பாலமாக இருக்கும் மணற்பாங்கான நிலப்பகுதியே அத்-தஹ்னா பாலைவனம் எனப்படுகிறது. ஓமானின் வாகிபா மணல்கள் கிழக்கு கடற்கரையின் எல்லையாக அமையப்பெற்ற ஒரு தனித்த மணல் கடல் ஆகும்.

உயிர்ச்சூழலியலும் இயற்கை வளங்களும்

அரேபியப் பாலைவனத்தில் கிடைக்கும் சில இயற்கை வளங்களாவன: எண்ணெய், இயற்கை வாயு, பாஸ்பேட்டுகள், கந்தகம் ஆகியன ஆகும். ரப்-அல்-காலியில் வரையறுக்கப்பட்ட பூக்களின் பல்வகைமை காணப்படுகிறது. இங்கு 20 வகையினம் மணல் பரப்பின் முக்கியப் பகுதிகளிலும், 17 வகையினம் வெளிப்புற எல்லைகளிலும் ஆக மொத்தம் 37 வகையினம் மட்டுமே காணப்படுகிறது. இவற்றில் ஒன்றிரண்டு வகையினம் மட்டுமே ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. தாிசான மணற்குன்றுகளைத் தவிர தாவரத் தொகுதிகள் இங்கு பரவலாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரேபியப் பாலைவனம் நிலவியல் மற்றும் புவியியல்அரேபியப் பாலைவனம் உயிர்ச்சூழலியலும் இயற்கை வளங்களும்அரேபியப் பாலைவனம் மேற்கோள்கள்அரேபியப் பாலைவனம் வெளி இணைப்புகள்அரேபியப் பாலைவனம்அறபுத் தீபகற்பம்ஈராக்குஓமான்சகாராஜோர்தான்பரப்பளவின் படி பாலைவனங்களின் பட்டியல்பாரசீக வளைகுடாபாலைவனம்மணல்மேற்கு ஆசியாயெமன்றுப்உல் காலீ

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஜித் குமார்சாரைப்பாம்புதமிழ் இலக்கணம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇரண்டாம் உலகப் போர்ரோபோ சங்கர்செஞ்சிக் கோட்டைசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்வேதாத்திரி மகரிசிபத்து தலமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்முத்துராஜாதிருத்தணி முருகன் கோயில்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இயேசு பேசிய மொழிஆரணி மக்களவைத் தொகுதிஅறுபடைவீடுகள்மயங்கொலிச் சொற்கள்கந்த புராணம்லோகேஷ் கனகராஜ்அழகிய தமிழ்மகன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தன்னுடல் தாக்குநோய்இராமர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நெசவுத் தொழில்நுட்பம்முடியரசன்தெலுங்கு மொழிபுரோஜெஸ்டிரோன்கருப்பசாமிஅன்னி பெசண்ட்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்முதற் பக்கம்பிரபுதேவாசிலுவைஹதீஸ்ஐரோப்பாநருடோபாண்டியர்குடும்பம்சிறுதானியம்நீலகிரி மாவட்டம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்திருநங்கைகாமராசர்கௌதம புத்தர்உரிச்சொல்குறுந்தொகைகுருஎஸ். ஜெகத்ரட்சகன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)வாய்மொழி இலக்கியம்கண்ணதாசன்சைவ சமயம்பசுபதி பாண்டியன்ரவிச்சந்திரன் அசுவின்மறைமலை அடிகள்மக்காதேர்தல் பத்திரம் (இந்தியா)கொடுமுடி மகுடேசுவரர் கோயில்கிறித்தோபர் கொலம்பசுஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)அறுபது ஆண்டுகள்தமிழக வரலாறுஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசின்னம்மைஇந்திய தேசிய காங்கிரசுமலக்குகள்இராவணன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அனுமன்தட்டம்மைதைப்பொங்கல்முதலாம் உலகப் போர்லோ. முருகன்டைட்டன் (துணைக்கோள்)கணினிகள்ளர் (இனக் குழுமம்)🡆 More