மணல்

மணல் என்பது, உடைந்த பாறைத் துண்டுகளையும் கனிமத் துணிக்கைகளையும் கொண்ட, இயற்கையில் கிடைக்கும் மணியுருவான பொருள் ஆகும்.

மணல் உருவாகும் இடத்தில் உள்ள பாறை வகைகள், பிற நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்து மணலின் சேர்மானங்கள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன. எனினும், உள்நாடிய கண்டப்பகுதிகளிலும், வெப்பவலயம் அல்லாத கடற்கரைப் பகுதிகளிலும் மணலின் முக்கியமான கூறு சிலிக்கா (சிலிக்கனீரொட்சைடு) ஆகும். பொதுவாக இது குவாட்சு வடிவில் காணப்படுகின்றது.

மணல்
பெருப்பிக்கப்பட்ட வான்கூவர் கடற்கரை மணல்
மணல்
மணல்
மணல்
மணல்

நிலவியலாளர்களின் வரைவிலக்கணப்படி மணல் துணிக்கைகள் 0.0625 மில்லிமீட்டர் (அல்லது 1/16 மி.மீ அல்லது 62.5 மைக்குரோமீட்டர்கள்) தொடக்கம் 2 மில்லிமீட்டர்கள் வரையான விட்டங்களைக் கொண்டது. இதற்கு அடுத்த பெரிய துகள்களைக் கொண்டவை சரளைக் கற்கள் எனப்படுகின்றன. சரளைக் கல்லொன்றின் விட்டம் 2 மி.மீக்கு மேல் 64 மி.மீ வரை இருக்கலாம். நிலவியலில் மணலுக்கு அடுத்துக் குறைவான அளவுள்ள துணிக்கைகளைக் கொண்டது வண்டல் ஆகும். வண்டல் துணிக்கைகளின் அளவு 0.0625 மி.மீக்குக் கீழ் 0.004 மி.மீ வரை என வரையறுக்கப்படுகின்றது. மணற் துணிக்கைகளின் அளவின் மேலெல்லை கடந்த ஒரு நூற்றாண்டாக மாற்றமின்றி இருந்து வருகிறது. ஆனால், அதன் கீழ் எல்லை வெவ்வேறு அளவினதாகக் கொள்ளப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆல்பேர்ட் ஆட்டன்பேர்க் சீர்தரம் மணல் துணைக்கை அளவின் கீழெல்லை 0.02 மி.மீ எனக் கொண்டது. அரச நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து அலுவலர்களுக்கான அமெரிக்கக் கழகம் 1953 இல் வெளியிட்ட சீர்தரத்தின்படி மணற் துணிக்கையொன்றின் மிகக் குறைந்த அளவு 0.074 ஆகும். ஐக்கிய அமெரிக்க வேளாண்மைத் திணைக்களத்தின் விபரப் பட்டியல் மணல் அளவின் கீழெல்லையை 0.05 மி.மீ எனக் குறித்துள்ளது.

இதனையும் காண்க

  • எம் சாண்ட்

Tags:

சிலிக்காபாறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த்தாய் வாழ்த்துவாக்குரிமைகொங்கு வேளாளர்பதினெண்மேற்கணக்குஆடுஜீவிதம் (திரைப்படம்)தருமபுரி மக்களவைத் தொகுதிஇணையம்வேற்றுமையுருபுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ராதாரவிகுமரிக்கண்டம்முலாம் பழம்காரைக்கால் அம்மையார்மகேந்திரசிங் தோனிஐராவதேசுவரர் கோயில்பரிபாடல்அழகர் கோவில்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிபால் கனகராஜ்ராம் சரண்தமிழிசை சௌந்தரராஜன்பழமுதிர்சோலை முருகன் கோயில்தபூக் போர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சாரைப்பாம்புஆடு ஜீவிதம்தமிழ்பித்தப்பைஇந்திய மக்களவைத் தொகுதிகள்முத்தரையர்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பூரான்மெட்ரோனிடசோல்பெண் தமிழ்ப் பெயர்கள்சுற்றுச்சூழல்மறைமலை அடிகள்மதுரை மக்களவைத் தொகுதிஆதம் (இசுலாம்)சாகித்திய அகாதமி விருது69 (பாலியல் நிலை)வினைத்தொகைஅகழ்வாய்வுகொள்ளுஆகு பெயர்ஆய்த எழுத்து (திரைப்படம்)சிலப்பதிகாரம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்உயிரியற் பல்வகைமைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்கரூர் மக்களவைத் தொகுதிமாதவிடாய்விடுதலை பகுதி 1இறைமறுப்புதேவதாசி முறைஜி. யு. போப்திருவோணம் (பஞ்சாங்கம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தினகரன் (இந்தியா)தமிழ் மாதங்கள்போக்குவரத்துபிலிருபின்ம. கோ. இராமச்சந்திரன்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்சிவன்சித்தார்த்ஐம்பூதங்கள்மூலம் (நோய்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிமுருகன்நீரிழிவு நோய்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019நாயக்கர்மருது பாண்டியர்ம. பொ. சிவஞானம்இலட்சம்கணியன் பூங்குன்றனார்மதுரைக் காஞ்சிசீரகம்🡆 More