அன்டனோவ் ஏ.என் 225 மிரியா

அன்டனோவ் ஏ.என் 225 மிரியா (Antonov An-225 Mriya) என்பது 1980களில் சோவியற் ஒன்றிய அன்டனோவ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட தந்திரோபாய வான்தூக்கி சரக்கு வானூர்தியாகும்.

இதன் மிரியா எனும் பெயர் கனவு என உக்ரைன் மொழியில் அர்த்தப்படும். இது ஆறு சுழல்விசை விசிறிகளினால் இயக்கப்பட்டு, உலகிலுள்ள பெரிய விமானம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது. மேலும், இது 640 டன் பாரத்தை தூக்கக்கூடிய கனரக வானூர்தியும், பயன்பாட்டு சேவை இறக்கை இடை அகல்வில் பெரிய வானூர்தியும் ஆகும். இத் தனி உதாரண உற்பத்தி உக்ரைனால் இயக்கப்படுகின்றது.

ஏ.என்-225 மிரியா
அன்டனோவ் ஏ.என் 225 மிரியா
1989 பரிஸ் கண்காட்சியில் வுரன் விண்கலத்தை உச்சியில் சுமந்தபடி ஏஎன்-225.
வகை தந்திரோபாய வான்தூக்கி
உருவாக்கிய நாடு சோவியத் ஒன்றியம் / உக்ரைன்
உற்பத்தியாளர் அன்டனோவ்
முதல் பயணம் 21 டிசம்பர் 1988
தற்போதைய நிலை போரில் அழிக்கப்பட்டது.
முக்கிய பயன்பாட்டாளர் அன்டனோவ்
உற்பத்தி 1988
தயாரிப்பு எண்ணிக்கை 1
முன்னோடி அன்டனோவ் ஏஎன்-124

விபரங்கள்

அன்டனோவ் ஏ.என் 225 மிரியா 
Comparison between four of the largest aircraft:
  கேர்குலிஸ் எச்-4
  Antonov An-225
  போயிங் 747-8

தரவு எடுக்கப்பட்டது: Vectorsite, Antonov's Heavy Transports, and others

பொது இயல்புகள்

  • குழு: 6
  • நீளம்: 84 m (275 அடி 7 அங்)
  • இறக்கை விரிப்பு: 88.4 m (290 அடி 0 அங்)
  • உயரம்: 18.1 m (59 அடி 5 அங்)
  • இறக்கைப் பரப்பு: 905 m2 (9,740 sq ft)
  • விகிதம்: 8.6
  • வெற்றுப் பாரம்: 285,000 kg (628,317 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 640,000 kg (1,410,958 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 300000 kg
  • Cargo hold – volume 1,300m3, length 43.35m, width 6.4m, height 4.4m
  • சக்தித்தொகுதி: 6 × ZMKB Progress D-18 turbofans, 229.5 kN (51,600 lbf) உந்துதல் தலா

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 850 km/h (528 mph; 459 kn)
  • செல்லும் வேகம்: 800 km/h (497 mph; 432 kn)
  • வரம்பு: 15,400 km (9,569 mi; 8,315 nmi) with maximum fuel; range with maximum payload: 4,000 km (2,500 mi)
  • உச்சவரம்பு 11,000 m (36,089 அடி)
  • சிறகு சுமையளவு: 662.9 kg/m2 (135.8 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 0.234

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

அன்டனோவ் ஏ.என் 225 மிரியா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Antonov An-225
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

விமானம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மீனா (நடிகை)வேளாண்மைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்தலைவி (திரைப்படம்)சேக்கிழார்முல்லை (திணை)குமரகுருபரர்போயர்குணங்குடி மஸ்தான் சாகிபுஸ்ரீபெரியாழ்வார்சிறுபாணாற்றுப்படைஇந்திய தேசிய காங்கிரசுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கில்லி (திரைப்படம்)யூடியூப்தமிழ்ப் புத்தாண்டுசங்கம் (முச்சங்கம்)தமிழ் இலக்கியம்மதுரைஇயற்கை வளம்நுரையீரல்யாவரும் நலம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்மஞ்சும்மல் பாய்ஸ்இராமலிங்க அடிகள்திருமுருகாற்றுப்படைதொடை (யாப்பிலக்கணம்)சிங்கம் (திரைப்படம்)திருட்டுப்பயலே 2வரலாற்றுவரைவியல்புனித யோசேப்புதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)தமிழ்த் தேசியம்சுபாஷ் சந்திர போஸ்நிதிச் சேவைகள்கல்விஏலாதிதமிழில் சிற்றிலக்கியங்கள்உடன்கட்டை ஏறல்நுரையீரல் அழற்சிபரிதிமாற் கலைஞர்கருத்தரிப்புதேவிகாபரிபாடல்சிலம்பம்பஞ்சாங்கம்திருவாசகம்குண்டலகேசிதமிழர் நிலத்திணைகள்இலக்கியம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)குலசேகர ஆழ்வார்ஜி. யு. போப்புற்றுநோய்பூக்கள் பட்டியல்கண்ணாடி விரியன்பாடாண் திணைமுதுமொழிக்காஞ்சி (நூல்)புவியிடங்காட்டிமூகாம்பிகை கோயில்வேலுப்பிள்ளை பிரபாகரன்பெருஞ்சீரகம்கன்னி (சோதிடம்)பீனிக்ஸ் (பறவை)இதயம்வினைச்சொல்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இடிமழைஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)இன்ஸ்ட்டாகிராம்திருப்பதிகம்பராமாயணம்தாஜ் மகால்அவதாரம்விசாகம் (பஞ்சாங்கம்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஇந்தியா🡆 More