சான் மரீனோ

சான் மரீனோ (San Marino, (இத்தாலிய மொழி: Serenissima Repubblica di San Marino) அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.

இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும்.

சான் மரீனோ மோஸ்ட் செரீன் குடியரசு
Serenissima Repubblica di San Marino
கொடி of சான் மரீனோ
கொடி
சின்னம் of சான் மரீனோ
சின்னம்
குறிக்கோள்: Libertas  (இலத்தீன்)
"விடுதலை"
நாட்டுப்பண்: "Inno Nazionale della Repubblica"
சான் மரீனோ
தலைநகரம்சான் மரீனோ
பெரிய நகர்செராவால்
ஆட்சி மொழி(கள்)இத்தாலிய மொழி1
மக்கள்சமாரினீய
அரசாங்கம்குடியரசு
• காப்டன்
அலெசாண்ட்ரோ மான்சீனி
அலெசாண்ட்ரோ ரொசி
உருவாக்கப்பட்டது
• திகதி
301 செப்டம்பர் 3
பரப்பு
• மொத்தம்
61 km2 (24 sq mi) (223 ஆவது)
• நீர் (%)
புறக்கணிக்கத் தக்கது
மக்கள் தொகை
• 2005 ஜனவரி மதிப்பிடு
28,117 (212 ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2001 மதிப்பீடு
• மொத்தம்
$904 மில்லியன் (195 ஆவது)
• தலைவிகிதம்
$34,600 (12 ஆவது)
நாணயம்யூரோ (€) (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (ம.ஐ.நே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (ம.ஐ.கோ.நே)
அழைப்புக்குறி378
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSM
இணையக் குறி.sm
1 "சான் மரீனோ" (PDF). Archived from the original (PDF) on 2007-09-26. பார்க்கப்பட்ட நாள் 2007-09-02.

சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது.

1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது.

1968இல் நவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது.

சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

சான் மரீனோ 
டிட்டானோ மலையில் இருந்து சான் மரீனோவின் பகுதிகளனைத்தையும் பார்க்க முடியும்
சான் மரீனோ 
கையிட்டா

Tags:

இத்தாலிஇத்தாலிய மொழிஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒற்றைத் தலைவலிஆனைக்கொய்யாதிருக்குர்ஆன்வேலூர்க் கோட்டைஏற்காடுசென்னைநீக்ரோபாரதிய ஜனதா கட்சியாழ்சிற்பி பாலசுப்ரமணியம்கரிகால் சோழன்கீழடி அகழாய்வு மையம்சதுரங்க வேட்டை 2 (திரைப்படம்)பி. காளியம்மாள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தேர்முக்குலத்தோர்தங்கராசு நடராசன்கோத்திரம்விருமாண்டிசிறுநீர்ப்பாதைத் தொற்றுதொல். திருமாவளவன்ரோகிணி (நட்சத்திரம்)பக்கவாதம்கட்டுவிரியன்பாசிப் பயறுசிவவாக்கியர்108 வைணவத் திருத்தலங்கள்ஏப்ரல் 23கேள்விஆயுள் தண்டனைதமிழ் எண்கள்கூலி (1995 திரைப்படம்)தேவாரம்மண்ணீரல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்பனைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்காம சூத்திரம்இந்தியக் குடியரசுத் தலைவர்ஆபிரகாம் லிங்கன்திருமலை நாயக்கர் அரண்மனைஇந்தியத் தேர்தல் ஆணையம்மு. க. ஸ்டாலின்தொல்காப்பியம் உவமவியல் செய்திகள்தனுசு (சோதிடம்)திருவண்ணாமலைதமிழ்ப் பருவப்பெயர்கள்நீர் பாதுகாப்புநஞ்சுக்கொடி தகர்வுகைப்பந்தாட்டம்கலித்தொகைபறவைசார்பெழுத்துமூலம் (நோய்)ரயத்துவாரி நிலவரி முறைசிவம் துபேசத்ய பிரதா சாகுதிவ்யா துரைசாமிரோகிணிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்உவமையணிராஜசேகர் (நடிகர்)சூரைவிஜயநகரப் பேரரசுஆங்கிலம்உயிர்மெய் எழுத்துகள்அகத்திணைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஆற்றுப்படைகேழ்வரகுநாணயம்பாரத ரத்னாகணியன் பூங்குன்றனார்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)சடுகுடுவேலு நாச்சியார்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியோகாசனம்🡆 More