நவுரூஸ்

நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு ஆகும்.

இந்தச் சொல்லுக்கு புது நாள் என்று பொருள் இந்த புத்தாண்டு விழா கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டிருக்கிறது. தற்காலத்திலும், தென்மேற்கு ஆசியா, நடு ஆசியா, காக்கேசியா, கருங்கடல், பால்கன் குடா பகுதிகளிலுள்ள ஈரானியரும் பிற மக்களும் கொண்டாடுகின்றனர். இரானிய நாட்காட்டியின் முதல் மாதத்தின் முதல் நாள் உதயமாவதை இப்புத்தாண்டு உணர்த்துகிறது.

இந்த புத்தாண்டு மார்ச்சு இருபத்தொன்றாம் நாளோ அதற்கு முந்தைய நாளிலோ, அடுத்த நாளிலோ தொடங்கும். இப்பண்டிகை சரத்துஸ்திர சமயத்தைப் பின்பற்றும் இரானியருடையது என்றாலும், சமயச் சார்பின்றி பலரும் கொண்டாடுகின்றனர்.

இப்புத்தாண்டின் முதல் நாள் கீழ்க்காணும் நாடுகளில் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்புத்தாண்டின் முதல் நாளை விடுமுறை நாளாக அறிவிக்க கனேடிய பாராளுமன்றம் சட்டமியற்றியது.

படத்தொகுப்பு

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

நவுரூஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நவுரூஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

நவுரூஸ் படத்தொகுப்புநவுரூஸ் மேலும் பார்க்கநவுரூஸ் சான்றுகள்நவுரூஸ் இணைப்புகள்நவுரூஸ்இரானிய நாட்காட்டிஈரானியர்கருங்கடல்காக்கேசியாதென்மேற்கு ஆசியாநடு ஆசியாபால்கன் குடாபுத்தாண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

குடலிறக்கம்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்முலாம் பழம்முதுமலை தேசியப் பூங்காஇயேசுசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிநீர்ஆசிரியர்இந்தியக் குடியரசுத் தலைவர்உடன்கட்டை ஏறல்ஆண்டு வட்டம் அட்டவணைகலம்பகம் (இலக்கியம்)ஜோக்கர்பிள்ளைத்தமிழ்பாரத ரத்னாசீவக சிந்தாமணிசெங்குந்தர்தேவயானி (நடிகை)சூர்யா (நடிகர்)மருதமலைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதற்கொலை முறைகள்ஈரோடு தமிழன்பன்ஸ்டீவன் ஹாக்கிங்பாண்டியர்குண்டூர் காரம்நாலடியார்சுந்தரமூர்த்தி நாயனார்பொது ஊழிதிருமந்திரம்செயங்கொண்டார்காற்றுதிருப்பூர் குமரன்மென்பொருள்பயில்வான் ரங்கநாதன்சிவன்பறவைநெசவுத் தொழில்நுட்பம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சிறுதானியம்நிலாகாம சூத்திரம்வினோஜ் பி. செல்வம்மாநிலங்களவைமுத்துராஜாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தமிழக வெற்றிக் கழகம்திராவிட மொழிக் குடும்பம்கோயம்புத்தூர்நரேந்திர மோதிஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இந்தியன் பிரீமியர் லீக்அரிப்புத் தோலழற்சிபுறப்பொருள் வெண்பாமாலைமகரம்மரபுச்சொற்கள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்நிதி ஆயோக்தஞ்சாவூர்சதுரங்க விதிமுறைகள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தர்மா (1998 திரைப்படம்)ராஜசேகர் (நடிகர்)முகம்மது நபிபள்ளுபழனி முருகன் கோவில்இந்திய நிதி ஆணையம்பரிபாடல்இந்திய அரசியலமைப்புமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கணினிகலைபிலிருபின்சுற்றுச்சூழல் பாதுகாப்புடுவிட்டர்கார்லசு புச்திமோன்கண்டம்அன்புமணி ராமதாஸ்🡆 More