கருங்கடல்

கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும்.

இது தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும், அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது. இது பொஸ்போரஸ், மற்றும் மர்மாரா கடல் ஊடாக மத்தியதரைக் கடலுடனும், கேர்ச் நீரிணையூடாக அஸோவ் கடலுடனும் தொடுக்கப்பட்டுள்ளது.

கருங்கடல்
கருங்கடல்
கருங்கடலின் அமைவிடம்
கருங்கடல்
கருங்கடலின் வரைபடம் ஆழ்கடல் அளவியல் மற்றும் சுற்றியுள்ளவைவையின் வரைபடம்.
அமைவிடம்ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா
ஆள்கூறுகள்44°N 35°E / 44°N 35°E / 44; 35
வகைகடல்
முதன்மை வரத்துதன்யூபு, நிப்ரோ, தொன், தைனிசுடர், குபன், பொசுபோரசு (ஆழமான அலைகள்)
முதன்மை வெளியேற்றம்பொசுபோரசு
வடிநில நாடுகள்பல்காரியா, சியார்சியா, உருமேனியா, உருசியா, துருக்கி, உக்ரைன்
திக எண்ணிக்கையிலான நாடுகள் உள்வரும் ஆறுகளுக்கான வடிகால் படுகைகளில் சேர்க்கப்பட்டுள்ளன
அதிகபட்ச நீளம்1,175 km (730 mi)
மேற்பரப்பளவு436,402 km2 (168,500 sq mi)
சராசரி ஆழம்1,253 m (4,111 அடி)
அதிகபட்ச ஆழம்2,212 m (7,257 அடி)
நீர்க் கனவளவு547,000 km3 (131,200 cu mi)
Islands10+
கருங்கடல்

கருங்கடல் 422,000 கிமீ3 பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ3 ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ3 நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு தன்யூப் (Danube) ஆறு ஆகும்.

கருங்கடலைச் சூழவுள்ள நாடுகள், துருக்கி, பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், ரஷ்யா, ஜோர்ஜியா என்பனவாகும். கிரீமியன் தீவக்குறை ஒரு உக்ரைனியன் தன்னாட்சிக் குடியரசு ஆகும்.

இஸ்தான்புல், பர்காஸ், வர்னா, கொன்ஸ்தாண்டா, யால்ட்டா, ஒடெஸ்ஸா, செவாஸ்தாபோல், கேர்ச், நொவோரோஸ்ஸிஸ்க், சோச்சி, சுக்குமி, பொட்டி, பட்டுமி, டிராப்சன், சாம்சுன், ஸொன்குல்டாக் என்பன கருங்கடற் கரையிலுள்ள முக்கிய நகரங்களாகும்.

கருங்கடல் (அசோவ் கடல் சேர்க்காமல்) 436,400 சதுர கிமீ (168,500 சதுர மைல்) பரப்பளவு, 2,212 மீ (7,257 அடி) அதிகபட்ச ஆழம், மற்றும் 547.000 கிமீ 3 (131,000 மைல்). [ கொள்ளவு கொண்டுள்ளது. இது தெற்கில் போண்டிக் மலைகள் மற்றும் கிழக்கில் காகசஸ் மலைத்தொடரால் சூழப்பட்டு இருக்கிறது. இதன் நெடிய கிழக்கு - மேற்கு அளவு 1,175 கிமீ (730 மைல்) ஆகும்.

கடந்த காலத்தில், நீர் மட்டம் கணிசமாக வேறுபட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகள் சில நேரங்களில் நில இருந்துள்ளன . சில முக்கியமான நீர் மட்டங்களில், சுற்றியுள்ள நீர் நிலைகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற இணைப்புகளால் தான் கருங்கடல் உலக கடலுடன் இணைகிறது. இந்த நீரியல் இணைப்பு இல்லாத போது, கருங்கடல் உலக கடல் அமைப்புடன் தொடர்பில்லாத ஒரு ஏரியாக இருக்கிறது . தற்போது கருங்கடல் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் உயர்வாக உள்ளதால், மத்தியதரைக்கடல் பகுதியுடன் நீர் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

கருங்கடல்
பாதுமி ஜார்ஜியாவில் கருங்கடல்.
கருங்கடல்
கருங்கடலில் சூரிய அஸ்தமனம்.

மக்கள் தொகை

கருங்கடலைச்சுற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 நகரங்களில் மிக அதிக அளவிலான மக்கள் வசிக்கிறார்கள்.

கருங்கடலைச் சுற்றியுள்ள அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்கள்

கருங்கடல் 
இசுத்தான்புல்
கருங்கடல் 
Odessa

தரம் நகரம் நாடு மாவட்டம்/மாகாணம் மக்கட்தொகை (நகரம்)


கருங்கடல் 
சாம்சன்
கருங்கடல் 
வர்னா

1 இசுத்தான்புல் துருக்கி இசுத்தான்புல் மாகாணம் 14,324,240
2 ஒடேசா உக்ரைன் ஒடேசா ஒபலாஸ்து 1,003,705
3 சாம்சன் துருக்கி சாம்சன் மாகாணம் 535,401
4 வர்னா பல்கேரியா வர்னா மாகாணம் 474,076
5 செவாசுத்தோபோல் ரசியா கிரிமியன் தீபகற்பத்தின் தேசிய நகராட்சி 379,200
6 சோச்சி ரசியா க்ரசநோனடர் க்ராய் 343,334
7 த்ரப்சான் துருக்கி த்ரப்சான் மாகாணம் 305,231
8 கன்சுடான்டா ரொமேனியா கன்சுடான்டா மாவட்டம் 283,872
9 நொவொரோசிய்சிக் ரசியா கிராஸ்னதார் க்ராய் 241,952
10 புர்காசு பல்கேரியா புர்காசு மாகானம் 223,902
11 பத்துமி சார்சியா இதார்சா தன்னாட்சி குடியரசு 190,405

பெயர்

தற்காலப் பெயர்கள்

தற்போதைய வழக்கமாக ஆங்கில பெயரான "Black Sea" க்கு நிகரான அர்த்தத்தை கொடுக்கும் பல பெயர்கள் கருங்கடல் எல்லைக்குட்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளன.

இத்தகைய பெயர்கள் 12 வது மற்றும் 13 வது நூற்றாண்டிற்கு முன்னர் வரை புழக்கத்தில் காணமுடியவில்லை என்றாலும் இவை கனிசமாக பழமையானவை. ஆயினும் கிரெக்க மொழியில் வேறு பொருள் படக்கூடிய பெயரில் கருங்கடலானது அழைக்கப்படுகிறது.

  • கிரேக்க மொழி: Eúxeinos Póntos (Eύξεινος Πόντος);நிலையான பயன்பாடு Mavri Thalassa (Μαύρη Θάλασσα) பேச்சு வழக்கில் குறைவான பயன்பாடு.

நிறங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்ட நான்கு கடல்களில் கருங்கடல் ஒன்றாகும். மற்றவை செங்கடல், வெள்ளை கடல் மற்றும் மஞ்சள் கடல் ஆகும்.

நீர் வள இயல்

கருங்கடல் ஒரு குறு கடல் ஆகும். வளிமண்டலத்தில் இருந்து ஆக்சிஜனை பெறும் கடலின் மேல் அடுக்குகளுடன் ஆழமான கடல் நீர் கலப்பதில்லை. இதன் விளைவாக, 90% ஆழமான கருங்கடல் தொகுதியில் உயிரைத்தாங்கும் தண்ணீர் இல்லை.

சூழலியல்

கருங்கடல் உப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கடல் சுற்றுச்சூழலில் வாழக்கூடிய உயிரினங்களை ஆதரிக்கிறது. அனைத்து கடல் உணவு வலைகளுக்குள் போல, கருங்கடல் இரு கசை உயிர்கள் உட்பட தான்வளரி பாசிகளை முதன்மை தயாரிப்பாளர்களாக கொண்டுள்ளது.

மிதவை தாவர உயிரிகள்

அழியக்கூடிய நிலையில் உள்ள விலங்கு இனங்கள்

நவீன பயன்பாடு

வர்த்தக பயன்பாடு

துறைமுகங்கள் மற்றும் படகு இல்லங்கள்

சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் 2013 ஆய்வின்படி, கருங்கடல் பகுதியில் குறைந்தது 30 வணிக துறைமுகங்கள் இருந்தன. (உக்ரைனில் 12 உட்பட).

வணிக கப்பல் போக்குவரத்து

மீன்பிடித்தல்

எரிவாயு ஆராய்ச்சி பணிகள்

1980 களில் இருந்து, சோவியத் ஒன்றியம் கடலின் மேற்கு பகுதியில் (உக்ரைன் கடற்கரை பக்கத்தில்) பெட்ரோலிய அகழ்வாராய்ச்சியை தொடங்கியது .

விடுமுறை தளம்

கருங்கடல் 
கருங்கடலின் முக்கிய நகரங்கள்

பனிப்போரின் முடிவை தொடர்ந்து, ஒரு சுற்றுலாதலமாக கருங்கடலின் புகழ் அதிகரித்துள்ளது. கருங்கடலின் சுற்றுலா இப்பகுதியின் வளர்ச்சி துறைகளில் ஒன்றாக மாறியது.

கருங்கடலின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பெயர்கள்

நவீன இராணுவ பயன்பாடு

ஸ்ட்ரெய்ட்ஸ் சர்வதேச மற்றும் இராணுவ பயன்பாடு [தொகு] 1936 மான்ட்ரியக்ஸ் மாநாடு கருங்கடல் மற்றும் மத்தியதர கடல்களின் சர்வதேச எல்லைக்கிடையே கப்பல்கள் சென்று வர அனுமதி வழங்குகிறது . எனினும் இந்த இரண்டு கடல்களையும் இணைக்கும் ஜலசந்தி தனி ஒரு நாட்டின் ( துருக்கி ) முழு கட்டுப்பாட்டில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்கள் துருக்கி அதன் விருப்பப்படி அந்த ஜலசந்தியை மூட அனுமதிக்கின்றன.

குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்

தகவல் குறிப்புகள்

மேற்கோள்கள்

பொது நூல் பட்டியல்

வெளியிணைப்புகள்

கருங்கடல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கருங்கடல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கருங்கடல் மக்கள் தொகைகருங்கடல் பெயர்கருங்கடல் நீர் வள இயல்கருங்கடல் சூழலியல்கருங்கடல் நவீன பயன்பாடுகருங்கடல் குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள்கருங்கடல் வெளியிணைப்புகள்கருங்கடல்அத்திலாந்திக் பெருங்கடல்ஐரோப்பாகடல்பொஸ்போரஸ்மர்மாரா கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கூகுள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005புவி நாள்கபிலர் (சங்ககாலம்)பனைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்இந்திரா காந்திதிரு. வி. கலியாணசுந்தரனார்மழைநீர் சேகரிப்புகோயில்தீரன் சின்னமலைவிபுலாநந்தர்கொடைக்கானல்வெ. இராமலிங்கம் பிள்ளைபரதநாட்டியம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசிலம்பம்பர்வத மலைசூல்பை நீர்க்கட்டிமுத்துராஜாபருவ காலம்ஆயுள் தண்டனைஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்சித்ரா பெளர்ணமிசங்க காலப் புலவர்கள்திருச்செந்தூர்தேரோட்டம்ஜிமெயில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)கருப்பை நார்த்திசுக் கட்டிதிரிசாநாச்சியார் திருமொழிபிசிராந்தையார்கலம்பகம் (இலக்கியம்)வி.ஐ.பி (திரைப்படம்)காய்கறிபுதுமைப்பித்தன்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சூழ்நிலை மண்டலம்யோகிதமிழ் எண்கள்எட்டுத்தொகை தொகுப்புவேளாளர்விநாயகர் அகவல்உத்தரகோசமங்கைஉலக சுற்றுச்சூழல் நாள்முருகன்மகாவீரர்இயேசுதமிழச்சி தங்கப்பாண்டியன்அகநானூறுஉன்னை நினைத்துதமிழ்நாடு சட்டப் பேரவைமுன்மார்பு குத்தல்வாலி (கவிஞர்)விருந்தோம்பல்இதயம்சுயமரியாதை இயக்கம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கணியன் பூங்குன்றனார்கரணம்ஆளுமைஇல்லுமினாட்டிகுருதிச்சோகைநவக்கிரகம்தமன்னா பாட்டியாநுரையீரல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)அணி இலக்கணம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சாத்துகுடிமனித உரிமைசிறுபாணாற்றுப்படைமு. வரதராசன்சிவவாக்கியர்அறுசுவைதிட்டக் குழு (இந்தியா)🡆 More