F

F (எவ்வு) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஆறாவது எழுத்து ஆகும்.

பதினறும எண் முறைமையில் F என்பது 15ஐக் குறிக்கும்.

F
Fஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், சார்பைக் குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.

இயற்பியலில், விசையைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. கொள்ளளவத்தின் அலகான பரட்டின் குறியீடும் F ஆகும். வெப்பநிலையின் அலகான பரனைற்றின் குறியீடு °F ஆகும்.

வேதியியலில், புளோரினின் வேதிக் குறியீடு F ஆகும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • F  பொதுவகத்தில் F பற்றிய ஊடகங்கள்

Tags:

F கணிதத்திலும் அறிவியலிலும்F தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்F மேற்கோள்கள்F வெளியிணைப்புகள்F15 (எண்)ஆங்கில நெடுங்கணக்குஇலத்தீன்எழுத்து (இலக்கணம்)சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்பதினறும எண் முறைமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைபொதுவுடைமைஅசுவத்தாமன்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்தமிழ்ஒளிகார்த்திக் (தமிழ் நடிகர்)சிறுபாணாற்றுப்படைநாயன்மார் பட்டியல்ஜெ. ஜெயலலிதாபுனித ஜார்ஜ் கோட்டைசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்பவானிசாகர் அணைஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)இந்திய உச்ச நீதிமன்றம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கொன்றைவி.ஐ.பி (திரைப்படம்)தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்திரௌபதி முர்முவன்னியர்அவதாரம்முக்குலத்தோர்இமயமலைசங்கம் (முச்சங்கம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்மேற்குத் தொடர்ச்சி மலைகண்ணாடி விரியன்இரசினிகாந்துதங்க மகன் (1983 திரைப்படம்)ஐராவதேசுவரர் கோயில்திருமலை நாயக்கர் அரண்மனைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சிவபெருமானின் பெயர் பட்டியல்இலங்கைதிருவாசகம்குலசேகர ஆழ்வார்அரச மரம்இந்தியப் பிரதமர்திருப்பூர் குமரன்தேம்பாவணிதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வேதம்தேவநேயப் பாவாணர்நான்மணிக்கடிகைமகாபாரதம்108 வைணவத் திருத்தலங்கள்ஆதி திராவிடர்பீப்பாய்சூர்யா (நடிகர்)உலகப் புத்தக நாள்உள்ளூர்இலட்சம்பெண்ணியம்பால் (இலக்கணம்)மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்இரண்டாம் உலகப் போர்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஸ்ரீலீலாபூரான்எட்டுத்தொகைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)அவிட்டம் (பஞ்சாங்கம்)வடிவேலு (நடிகர்)கீர்த்தி சுரேஷ்யூடியூப்மலையாளம்பதினெண் கீழ்க்கணக்குசின்னம்மைகூத்தாண்டவர் திருவிழாகல்லீரல்முதலாம் இராஜராஜ சோழன்யாழ்மரபுச்சொற்கள்அருணகிரிநாதர்தேர்தல் மை🡆 More