மற்போர்

மற்போர் அல்லது மல்யுத்தம் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும்.

இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. தமிழில், 'மல்' என்பதற்கு வலிமை, மற்றொழில் எனப் பொருள் வழங்கப்படுகின்றன. இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது." மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

மற்போர்
நடாம் விழா
மற்போர்

தமிழர் மரபில் மற்போர்

மல்லாடல் பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு இந்தியாவில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.

கோதா

மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார்ப்படுத்தினார்கள் என்றால், செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய், தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.

தமிழ்த் திரைப்படங்களில் மற்போர்

காஞ்சித் தலைவன், பருத்திவீரன், மதராசபட்டினம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன.

மேற்கோள்கள்

Tags:

மற்போர் தமிழர் மரபில் மற்போர் மேற்கோள்கள்மற்போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெயர்ச்சொல்பைரவர்அன்னம்முன்னின்பம்மரபுச்சொற்கள்தமிழக மக்களவைத் தொகுதிகள்மதுரை வீரன்கீர்த்தி சுரேஷ்பகவத் கீதைவிரை வீக்கம்குறிஞ்சிப் பாட்டுநந்திக் கலம்பகம்லீலாவதிகல்வெட்டுகலிங்கத்துப்பரணிதமன்னா பாட்டியாஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கா. ந. அண்ணாதுரைமொழிபெயர்ப்புமனித மூளைவேளாண்மைஇலட்சத்தீவுகள்ஆனைக்கொய்யாபுவி நாள்கண்டம்தெலுங்கு மொழிஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைமனித உரிமைஅக்பர்அன்னி பெசண்ட்பள்ளிக்கரணைஇந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பௌர்ணமி பூஜைசைவ சமயம்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்உடுமலை நாராயணகவிசதுரங்க விதிமுறைகள்தொல். திருமாவளவன்ஜி. யு. போப்இந்திய தேசியக் கொடிபஞ்சதந்திரம் (திரைப்படம்)காடழிப்புவினோஜ் பி. செல்வம்சைவத் திருமுறைகள்சே குவேராபிரெஞ்சுப் புரட்சிதிருநாவுக்கரசு நாயனார்பத்து தலஒத்துழையாமை இயக்கம்அட்சய திருதியைவராகிதிருமந்திரம்யாழ்கார்த்திக் (தமிழ் நடிகர்)திருமூலர்தமிழ்நாடு அமைச்சரவைதமிழ்நாடு காவல்துறைநிதி ஆயோக்தமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019அங்குலம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அறுசுவைஆயுள் தண்டனைதமிழ்விடு தூதுஇந்திய தேசிய சின்னங்கள்சுய இன்பம்நெசவுத் தொழில்நுட்பம்அதியமான்சட் யிபிடிசோளம்இனியவை நாற்பதுயானையின் தமிழ்ப்பெயர்கள்ரெட் (2002 திரைப்படம்)வேற்றுமையுருபுமண் பானைமேற்குத் தொடர்ச்சி மலை🡆 More