முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற் பக்கம் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள பக்கங்களுள் மிக அதிகம் பார்வையிடப்படும் பக்கமாகும்.

இதில் பல பகுதிகளாகவும் பல முறைகளிலும் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இத்திட்டப் பக்கம் முதற்பக்கத்தை இற்றை படுத்துவோரின் உதவிக்காக அமைக்கப்பட்டுள்ளது.

முதற் பக்க வார்ப்புரு

முதல் பக்கத்தின் மாறும் உள்ளடக்கங்கள் வார்ப்புரு:Mainpage v2 என்ற வார்ப்புருவில் அமைந்துள்ளன. இவ்வார்ப்புரு, நிருவாகிகள் மட்டுமே தொகுக்கக் கூடியபடி காக்கப்பட்டுள்ளது (அதிகம் பார்வையிடக் கூடிய பக்கமாததால், முன்னெச்சரிக்கையாக பெரும்பான்மையான விக்கித் திட்டங்களில் இந்த வழமை உண்டு. இவ்வார்ப்புருவினுள் அமைந்துள்ள பிற வார்ப்புருக்களை (ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வார்ப்புரு உள்ளது) கொண்டு இப்பக்கம் இற்றைப்படுத்தப்படுகிறது.

சில பகுதிகள் மட்டும் Module:Main page பக்கத்தில் உள்ள லுவா மொழி நிரல் மூலம் தன்னியக்கமாக நகர்த்தப்படுகின்றன.

பகுதிகளும் அவற்றின் வார்ப்புருக்களும்:

  • முதற்பக்க கட்டுரைகள் - வாரம் இரு கட்டுரைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
  • உங்களுக்குத் தெரியுமா - வாரம் ஐந்து அல்லது ஆறு தகவல்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் ஒரு முறை (புதன் கிழமை) இற்றைப்படுத்தப்படுகிறது.
  • விக்கிப்பீடியர் அறிமுகம் - விக்கிப்பீடியாவுக்கு சிறப்பாகப் பணியாற்றிவரும் தன்னார்வலர்களைக் காட்சிப்படுத்தும் பகுதி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை {{விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/XXXXX}} என்ற வார்ப்புருவின் மூலம் இற்றைப்படுத்தபடுகிறது.
  • இன்றைய நாளில் - ஒவ்வொரு நாளும் தன்னியக்கமாக அந்நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப் படுகின்றன. {{விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/MMMM DD}} என்ற வார்ப்புரு தினம் மாற்றப்படுவதன் மூலம் இற்றைப்படுத்தப்படுகிறது.
  • சிறப்புப் படம் - வாரம் இரண்டு படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. {{விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/MMMM DD, YYYY}} என்ற வார்ப்புரு மூலம் வாரம் இரு முறை (புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) இற்றைப்படுத்தப்படுகிறது.
  • முதற்பக்க வார்ப்புரு - தொடர்புடைய பல கட்டுரைகளை ஒன்றிணைக்கும் வார்ப்புரு ஒன்று காட்சிபடுத்தப்படுகிறது. {{விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்/நடப்பு}} மூலம் வாரம் ஒரு முறை இற்றைப்படுத்தப்படுகிறது.

பரிந்துரைப் பக்கங்கள்

முதற்பக்கத்தில் உள்ள பல பகுதிகளுக்கு உள்ளடக்கங்களை பரிந்துரை செய்ய பின்வரும் பக்கங்களுக்கு செல்லுங்கள்:

தற்போதைய பராமரிப்பாளர்கள்

தற்சமயம் (2017) முதற்பக்க ஒழுங்கமைப்பு / பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பயனர்கள்:

    முதற்பக்க கட்டுரைகள்
    உங்களுக்குத் தெரியுமா
    சிறப்புப் படம்
    இன்றைய நாளில், நடப்பு நிகழ்வுகள்
    முதற்பக்க வார்ப்புரு, முதற்பக்க வலைவாசல்
    விக்கிப்பீடியர் அறிமுகம்

வார்ப்புருக்கள்

முதற் பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகளுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கக் கட்டுரை}}

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு  முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு 
Wiki

முதற் பக்கத்தில் இடம் பெறும் படங்களுக்கு பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கப் படம்}}

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு  முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு எனும் இப்படம் முதற்பக்கத்தில் காட்டிய படங்களுள் ஒன்று.
முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு 
Wiki

முதற் பக்க கட்டுரையின் முக்கிய பங்களிப்பாளர்களது பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு {{முபக பயனர் அறிவிப்பு}}


(அளபுருக்கள்: கட்டுரை பெயர், மாதம் தேதி, ஆண்டு)

முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{உதெ அறிவிப்பு}}


(அளபுருக்கள்: மாதம் தேதி, ஆண்டு, இடம்பெற்ற தகவல்)

முதற் பக்கத்தில் இடம் பெறும் உங்களுக்குத் தெரியுமா? தகவல்களுக்குரிய கட்டுரையைத் தொடங்கிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டிய வார்ப்புரு: {{உதெ பயனர் அறிவிப்பு}}


(அளபுருக்கள்: கட்டுரை பெயர், மாதம் தேதி, ஆண்டு)

முதற் பக்கத்தில் இடம்பெறும் இன்றைய நாளில் தகவல்களுக்குரிய கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{இன்றைய நாளில்}}

(அளபுருக்கள்: மாதம் தேதி)

முதற் பக்கத்தில் இடம்பெறும் வார்ப்புருக்களின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்க வார்ப்புரு|{{subst:CURRENTMONTHNAME}} {{subst:CURRENTDAY2}}, {{subst:CURRENTYEAR}}}}

(அளபுருக்கள்: தேதி-மாதம்-ஆண்டு, மேல் சுட்டியுள்ளது போல் பயன்படுத்தினால், இவை தானாக சேர்க்கப்படும்)

பயனுள்ள சுட்டிகள்

Tags:

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு முதற் பக்க வார்ப்புருமுதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பரிந்துரைப் பக்கங்கள்முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு தற்போதைய பராமரிப்பாளர்கள்முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு வார்ப்புருக்கள்முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு பயனுள்ள சுட்டிகள்முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவுமுதற் பக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்பண்ணாரி மாரியம்மன் கோயில்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இதயம்மனித மூளைசேரர்ஐ (திரைப்படம்)உலக நாடக அரங்க நாள்சுலைமான் நபிசென்னை சூப்பர் கிங்ஸ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வேற்றுமையுருபுபுனித வெள்ளிமீனா (நடிகை)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கட்டபொம்மன்குற்றியலுகரம்புதுமைப்பித்தன்எம். ஆர். கே. பன்னீர்செல்வம்பாக்கித்தான்கருப்பை நார்த்திசுக் கட்டிஇயேசுவின் உயிர்த்தெழுதல்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857விண்ணைத்தாண்டி வருவாயாவினோஜ் பி. செல்வம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இசைக்கருவிகுறிஞ்சிப் பாட்டுதமிழக வரலாறுநாயன்மார் பட்டியல்அமெரிக்க ஐக்கிய நாடுகள்அக்கி அம்மைஜெயகாந்தன்நாம் தமிழர் கட்சிஅன்புமணி ராமதாஸ்மதுரை மக்களவைத் தொகுதிசுதேசி இயக்கம்கருணாநிதி குடும்பம்தற்குறிப்பேற்ற அணிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நாளந்தா பல்கலைக்கழகம்மதுரைஏழாம் அறிவு (திரைப்படம்)இலங்கையின் மாகாணங்கள்தற்கொலை முறைகள்தமிழ்விடு தூதுநிலக்கடலைபழமொழி நானூறுசிறுபஞ்சமூலம்இங்கிலாந்துஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஆடுஅருந்ததியர்இடைச்சொல்கீழாநெல்லிதினகரன் (இந்தியா)டி. எம். கிருஷ்ணாதமிழிசை சௌந்தரராஜன்பதுருப் போர்தொலைக்காட்சிசடுகுடுஐம்பெருங் காப்பியங்கள்கங்கைகொண்ட சோழபுரம்காப்பியம்அ. கணேசமூர்த்திமரபுச்சொற்கள்ஆந்திரப் பிரதேசம்அருங்காட்சியகம்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்உத்தரகோசமங்கைபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிமுடக்கு வாதம்பகவத் கீதைமரவள்ளிஜி. யு. போப்ஏலாதி🡆 More