இன்றைய சிறப்புப் படம்

இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தும் திட்டமாகும்.

இத்திட்டம் காலவரையறையற்ற ஒரு திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் முன்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழைய சிறப்புப் படங்களின் தொகுப்புகள் கீழே ஆண்டு வாரியாகத் தரப்பட்டுள்ளன.

சேமிப்பக படம்

திட்டத்தின் எதிர்பார்ப்புகள்

  • கிழமைக்கு இரண்டு சிறப்பு படங்களை காட்சிப்படுத்துவது. (இப்போது புதனன்றும் ஞாயிறன்றும் படங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன)
  • காட்சிப்படுத்தப்படும் படங்களின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டிய வார்ப்புரு: {{முதற்பக்கப் படம்}}

படங்களின் தெரிவு/சிறப்புப் படங்களுக்கான வரையறைகள்

  • தற்பொழுது, சிறப்புப் படங்களைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு ஏதும் இல்லை. ஒவ்வொரு பயனரும் கீழ் வரும் வரையறைகளுக்குட்பட்ட சிறப்புப் படிமங்களை தெரிவு செய்யலாம்.
  1. கருத்து முக்கியத்துவம் அல்லது அழகு வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.
  2. தெளிவான உரிம விவரங்கள் தரப்பட்டிருக்க வேண்டும். விக்கிமீடியா காமன்சிலிருந்து சிறப்புப் படங்களை எடுப்பது நல்லது. நியாயப் பயன்பாட்டுப் படிமங்களைத் தவிர்க்க வேண்டும்.
  3. கூடுமானவரை படவணு அளவு அதிகமான படங்களாக இருக்க வேண்டும்.
  4. வெறும் படமாக இல்லாமல் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கொண்டு விளக்கக்கூடியதாகவோ கட்டுரைகளுக்குத் தொடர்புடையதாகவோ இருக்க வேண்டும். படத்துடன் நான்கு அல்லது ஐந்து வரிகளுடனான விளக்கம் இருக்க வேண்டும்.
  5. சிறுவர்களும் காணத்தகுந்த படங்களாக இருக்க வேண்டும்.
  6. பரிந்துரைகளை விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பரிந்துரைகள் பக்கத்தில் தரலாம்.

காட்சிக்குத் தயார் செய்தல்

சிறப்புப் படமொன்றை இனங்கண்ட பின்னர் அதனை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்தத் தக்கவாறு தயார் செய்ய வேண்டும். எல்லாச் சிறப்புப் படங்களும் ஒரே முறைமையின் கீழ்த் தயார் செய்யப்பட்டால் அதனைக் காட்சிப்படுத்துவது எளிதாகும்.

  1. மேற்கண்ட பெட்டியில் தேவையான மாதம் (தமிழில்), தேதி (எண்), ஆண்டு (எண்) இவற்றைக் கொடுத்து உருவாக்குக எனும் பொத்தானைச் சொடுக்கவும். பின்னர் கிடைக்கும் பக்கத்தில் உரியவற்றைத் தரவும்.
  2. படத்தின் பெயர் image என்பதிலும், படத்தின் அளவை size என்பதிலும் படத்தின் உயரத்தை colsize என்பதிலும் (விருப்பத்திற்குரியது) படவிளக்கத்தை caption என்பதிலும் கொடுக்கவும்.
  3. முன்னோட்டத்தைப் பார்த்த பின் சேமிக்கலாம்.
  4. எடுத்துக்காட்டொன்று கீழே தரப்பட்டுள்ளது.

விக்கிநிரல் வடிவ உள்ளீடு (Wiki Mark-up input)

{{இன்றைய சிறப்புப் படம் |image=Sugar apple with cross section.jpg |size=400 |colsize=280 |texttitle=சீதாப்பழம் |caption='''[[சீத்தாப்பழம்|சீதா]]''' முதன் முதலில் [[அமெரிக்காக்கள்|வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில்]] விளைந்த ''அனோனா'' என்ற [[தாவரம்|தாவர]] இனமாகும்.  இது 8 [[மீட்டர்|மீ]] உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில்  அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக [[கலோரி|கலோரிகள்]] கொண்டதாகவும் [[இரும்புச்சத்து]] மிக்கதாகவும் இருக்கும். [[பேன்|தலைப்பேன்களை]] ஒழிக்கும் மருத்துவ குணத்தை  சீதாப்பழம் கொண்டிருப்பதால், [[இந்தியா|இந்தியாவில்]] இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. }} 

பல்லூடக வடிவ வெளியீடு (Multimedia output)

இன்றைய சிறப்புப் படம் 

சீதா முதன் முதலில் வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் விளைந்த அனோனா என்ற தாவர இனம். இது 8 மீ உயரம் வளரக்கூடிய குறுமரமாகும். அனோனா இனங்களில் இதுவே உலகில் அதிகம் விளைவிக்கப்படுவதால் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. படத்தில் சீதாப் பழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்

Tags:

இன்றைய சிறப்புப் படம் சேமிப்பக படம்இன்றைய சிறப்புப் படம் திட்டத்தின் எதிர்பார்ப்புகள்இன்றைய சிறப்புப் படம் படங்களின் தெரிவுசிறப்புப் படங்களுக்கான வரையறைகள்இன்றைய சிறப்புப் படம் காட்சிக்குத் தயார் செய்தல்இன்றைய சிறப்புப் படம்விக்கிப்பீடியா:சிறப்புப் படங்கள்விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஏலாதிகார்லசு புச்திமோன்வினோஜ் பி. செல்வம்தமிழ் எண் கணித சோதிடம்பாண்டியர்நவமிஅனுமன்வி.ஐ.பி (திரைப்படம்)சீதைஏலகிரி மலைதிருநாவுக்கரசு நாயனார்மலேசியாபால் கனகராஜ்பாரிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅபியும் நானும் (திரைப்படம்)கருப்பை நார்த்திசுக் கட்டிஆசாரக்கோவைபாரதிய ஜனதா கட்சிஜெயகாந்தன்உன்னை நினைத்துதிருப்பதிஇணையம்விஸ்வகர்மா (சாதி)ஜன கண மனஆதி திராவிடர்கண்ணகிசிறுபஞ்சமூலம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நெடுநல்வாடைசிங்கப்பூர்முக்குலத்தோர்நெசவுத் தொழில்நுட்பம்பகத் சிங்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிசமஸ்சனீஸ்வரன்வாட்சப்இந்திய வாக்குப் பதிவு கருவிஇந்திய மக்களவைத் தொகுதிகள்பனைஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தமிழர் நிலத்திணைகள்மணிமேகலை (காப்பியம்)நீர்கட்டுவிரியன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழர் நெசவுக்கலைசின்ன வீடுதமிழக வெற்றிக் கழகம்திருநெல்வேலிசிதம்பரம் நடராசர் கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பிரேமலுகாச நோய்ஸ்ரீலீலாஇந்தியாவின் மக்கள் தொகையியல்கல்விதமிழ்நாடு அமைச்சரவைகுமரிக்கண்டம்கொரோனா வைரசுஇந்திய தேசிய சின்னங்கள்பல்லவர்ம. பொ. சிவஞானம்ஆரணி (சட்டமன்றத் தொகுதி)பரதநாட்டியம்மாணிக்கம் தாகூர்மலையாளம்மொழிபெயர்ப்புஅவதாரம்மாணிக்கவாசகர்வரலாறுபெரம்பலூர் மக்களவைத் தொகுதிபரணி (இலக்கியம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)பெரியபுராணம்வன்னியர்முத்தொள்ளாயிரம்🡆 More