ராபர்ட் கோக்

ராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார்.

இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.

ராபர்ட் கோக்
Robert Koch
ராபர்ட் கோக்
ராபர்ட் கோக்
பிறப்பு(1843-12-11)திசம்பர் 11, 1843
ஹனோவர்
இறப்புமே 27, 1910(1910-05-27) (அகவை 66)
பேடன்-பேடன், ஜெர்மனி
துறைநுண்ணுயிரியல்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பிரீட்ரிக் ஹென்லே
அறியப்படுவதுநுண்கிருமியியல்,
கோக்கின் எடுகோள்கள்,
ஆந்த்ராக்ஸ், காச நோய், காலரா நோய்க்கிருமிகளைத் தனிமைப்படுத்தியமை
விருதுகள்ராபர்ட் கோக்மருத்துவத்துக்கான நோபல் பரிசு, 1905

காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1843187718821910அறிவியல்ஆந்த்ராக்ஸ்காச நோய்கொள்ளைநோய்கோலுரு நுண்ணுயிர்ஜெர்மனிடிசம்பர் 11நுண்ணுயிர்மருத்துவம்மே 27

🔥 Trending searches on Wiki தமிழ்:

கெத்சமனிநீரிழிவு நோய்அண்ணாமலையார் கோயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்போயர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சு. வெங்கடேசன்முத்துராஜாகொடுமுடி மகுடேசுவரர் கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ் இலக்கணம்எஸ். ஜானகிகந்த புராணம்மார்ச்சு 29புவிவெப்பச் சக்திவிடுதலை பகுதி 1இந்தியப் பிரதமர்இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழக மக்களவைத் தொகுதிகள்மதீனாகருக்காலம்போக்குவரத்துதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிஎனை நோக்கி பாயும் தோட்டாபிலிருபின்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அபூபக்கர்பாரிஇராமச்சந்திரன் கோவிந்தராசுகுமரகுருபரர்கலம்பகம் (இலக்கியம்)திருநங்கைசன்ரைசர்ஸ் ஐதராபாத்கருத்தரிப்புதிரிகடுகம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிவேதம்தேர்தல்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுயூதர்களின் வரலாறுதேவேந்திரகுல வேளாளர்சேக்கிழார்பிரீதி (யோகம்)கொடைக்கானல்வைப்புத்தொகை (தேர்தல்)கேபிபாராசிறுநீர்ப்பாதைத் தொற்றுஐ (திரைப்படம்)அம்பேத்கர்ராச்மாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகேரளம்மலைபடுகடாம்மயக்கம் என்னநெல்இந்திய ரிசர்வ் வங்கிஆண் தமிழ்ப் பெயர்கள்மார்பகப் புற்றுநோய்குமரி அனந்தன்யுகம்இசுலாம்வீரப்பன்மூலம் (நோய்)டார்வினியவாதம்சைவத் திருமுறைகள்தென் சென்னை மக்களவைத் தொகுதிசெயற்கை நுண்ணறிவுதேவநேயப் பாவாணர்ஈரோடு தமிழன்பன்பெண்திராவிட முன்னேற்றக் கழகம்முடியரசன்இரசினிகாந்துஜெ. ஜெயலலிதாஜெயம் ரவிகடலூர் மக்களவைத் தொகுதி🡆 More