மரபுப்பொருளியல்

மரபுப்பொருளியல் (Classical economics) என்பது முதன்மையாக தோற்றுவிக்கப்பட்ட நவீன பொருளியல் சிந்தனை கருத்துக்களாகும்.

ஆடம் சிமித்,டேவிட் ரிக்கார்டோ, தோமஸ் மால்துஸ், ஜோன் ஸ்ருவார்ட் மில் போன்ற பொருளியலாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் மரபுப் பொருளியலாக கொள்ளப்படும். இவர்கள் தவிர பின் வந்த வில்லியம் பிர்ரி, யொகான் வான் தியூனென், கெய்ன்ஸ், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் மேற்கூறப்பட்ட பொருளியலளர்களின் கருத்துக்களை மேலும் தங்களது ஆய்வுகளின் மூலம் விரிவாக்கி மேம்படுத்தினார்கள்.

மரபுப்பொருளியல்
ஆடம் சிமித் பொருளியலின் தந்தை

1776ம்,வெளியிடப்பட்ட அடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வங்கள் (The Wealth of Nations) எனும் நூலே மரபுப்பொருளியல் கருத்துக்களின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுகின்றது. 19ம் நூற்றாண்டில் செயற்பாடுடையாதாக காணப்பட்ட தொன்மைப்பொருளியல் கருத்துக்கள் பின்னர் புதிய மரபுப் பொருளியலாக (neoclassical economics) மாற்றமுற்றது. மரபுப்பொருளியலாளர்கள் (Classical economists) வளர்ச்சி, அபிவிருத்தி என்பன குறித்து விளக்கமளிப்பதில் பெரிதும் முயன்று அவற்றில் பகுதியளவான வெற்றியும் பெற்றுள்ளனர். தொழிற்புரட்சி காரணமாக நிலமானிய சமுதாய அமைப்பு முதலாளித்துவ சமூகமாக மாற்றம் கொள்ளத் தொடங்கிய காலகட்டத்திலே இவர்களுடைய உன்னதமான செயலூக்கமுள்ள கருத்துகள் வெளியிடப்பட்டன. அத்துடன் ஆட்சியாளரின் விரும்பம் சாராமல் பொருளியல் கருத்துக்களை வெளியிட்டும் வந்தனர்.உதாரணமாக அடம் ஸ்மித் நாடுகளின் செல்வம் என்பதை அரச கருவூலத்திற்கு மாற்றாய் வருடாந்த தேசியவருமானத்தை கொள்கின்றமை இங்கே குறிப்பிடதகுந்த விடயங்களுள் ஒன்றாகும்.

உசாத்துணை

  • Samuel Hollander - Classical Economics (Oxford: Blackwell, 1987)

இவற்றையும் பார்க்க

Tags:

ஆடம் சிமித்கார்ல் மார்க்ஸ்ஜான் மேனார்ட் கெயின்ஸ்டேவிட் ரிக்கார்டோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பராமாயணம்முதலாம் உலகப் போர்உ. வே. சாமிநாதையர்சின்ன வீடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்உமறுப் புலவர்திருவாசகம்நன்னூல்ஆசாரக்கோவைதமிழ்நாடு காவல்துறைதேசிக விநாயகம் பிள்ளைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்விபுலாநந்தர்ஔவையார்தேஜஸ்வி சூர்யாஅத்தி (தாவரம்)அணி இலக்கணம்மகரம்அகத்தியம்முல்லை (திணை)தேர்தல்அறிவியல்தமிழச்சி தங்கப்பாண்டியன்சொல்தேவயானி (நடிகை)இயேசுவல்லினம் மிகும் இடங்கள்குண்டூர் காரம்மருதமலை முருகன் கோயில்எட்டுத்தொகைஇந்தியப் பிரதமர்மியா காலிஃபாமனோன்மணீயம்பிரேமம் (திரைப்படம்)பெண்களின் உரிமைகள்ஞானபீட விருதுசாகித்திய அகாதமி விருதுபஞ்சபூதத் தலங்கள்பலாகார்லசு புச்திமோன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்திருப்பாவைசிவாஜி கணேசன்மயக்கம் என்னபாடாண் திணைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்திருத்தணி முருகன் கோயில்குடும்ப அட்டைசினைப்பை நோய்க்குறிகண்ணகிவெற்றிக் கொடி கட்டுவாணிதாசன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பெயர்ச்சொல்இளையராஜாஅவதாரம்மு. கருணாநிதிமட்பாண்டம்தேவாரம்குமரகுருபரர்பத்து தலஅக்பர்பெருமாள் திருமொழிஅன்னை தெரேசாவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்கட்டுரைநேர்பாலீர்ப்பு பெண்மதுரைக் காஞ்சிவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வண்ணார்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்கற்றாழைபரிபாடல்இன்ஸ்ட்டாகிராம்ஆங்கிலம்சட் யிபிடிஇராசாராம் மோகன் ராய்சூர்யா (நடிகர்)மூகாம்பிகை கோயில்🡆 More