ஜான் மேனார்ட் கெயின்ஸ்

ஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes - ஜூன் 5, 1883 – ஏப்ரல் 21, 1946) ஒரு பிரித்தானியப் பொருளியலாளர்.

கெயின்சியப் பொருளியல் என அழைக்கப்படும் இவரது எண்ணக்கரு, தற்காலப் பொருளியல், அரசியல் கோட்பாடு என்பவற்றிலும், பல அரசாங்கங்களின் நிதிக் கொள்கைகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பொருளாதாரப் பின்னடைவு, பொருளாதாரப் பூரிப்பு போன்ற வற்றினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை மட்டுப்படுத்துவதற்காக நிதிசார்ந்த நடவடிக்கைகளை எடுக்கும் விதத்தில் அரசாங்கம் தலையீட்டுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வாதிட்டார். தற்காலக் கோட்பாட்டுப் பருப்பொருளியலின் (macroeconomics) தந்தை எனக் கருதப்படுபவர்களில் ஒருவராக இருப்பதுடன், 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பொருளியலாளராகவும் இவர் உள்ளார்.

ஜான் மேனார்ட் கெயின்ஸ்
காலம்20ஆம்-நூற்றாண்டுப் பொருளியலாளர்கள்
(கெயின்சியன் பொருளியல்)
பகுதிமேற்கத்தியப் பொருளியலாளர்கள்
பள்ளிகெயின்சியன்
முக்கிய ஆர்வங்கள்
பொருளியல், அரசியல் பொருளாதாரம், நிகழ்தகவு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செலவுப் பல்பெருக்கம்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • டி. கே. விட்டேக்கர், மைக்கல் கலெக்கி சைமன் குஸ்னெட்ஸ், பவுல் சாமுவேல்சன், ஜான் ஹிக்ஸ், ஜி.எல்.எஸ். ஷக்கிள், சில்வியோ கெசெல், வில்லியம் விக்கெரி, கல்பிரெய்த்

மேற்கோள்

Tags:

அரசியல்கெயின்சியப் பொருளியல்பருப்பொருளியல்பொருளாதாரப் பின்னடைவுபொருளியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைராஜேஸ் தாஸ்தமன்னா பாட்டியாதமிழ் எண்கள்அக்பர்ஒற்றைத் தலைவலிஇலட்சத்தீவுகள்நவரத்தினங்கள்இசைக்கருவிமுகலாயப் பேரரசுபஞ்சாங்கம்அயோத்தி தாசர்சங்க கால அரசர்கள்அஜித் குமார்சூர்யா (நடிகர்)சப்தகன்னியர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சிறுபாணாற்றுப்படைமலேரியாகருக்காலம்ஆண் தமிழ்ப் பெயர்கள்முத்தொள்ளாயிரம்பலாதிரிகடுகம்பச்சைக்கிளி முத்துச்சரம்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)காப்பியம்சத்ய பிரதா சாகுசடுகுடுபரிவுமயக்கம் என்னமனித உரிமைபாவலரேறு பெருஞ்சித்திரனார்கன்னியாகுமரி மாவட்டம்மொரோக்கோகாயத்திரி ரேமாதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஐக்கிய நாடுகள் அவைஅட்சய திருதியைமுத்துராமலிங்கத் தேவர்இரண்டாம் உலகப் போர்அழகர் கோவில்பிரசாந்த்வ. உ. சிதம்பரம்பிள்ளைநெசவுத் தொழில்நுட்பம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்விபுலாநந்தர்கொடுக்காய்ப்புளிநவதானியம்முத்துலட்சுமி ரெட்டிபெண்சிறுநீர்ப்பைசஞ்சு சாம்சன்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்தமிழர் பருவ காலங்கள்வடிவேலு (நடிகர்)சீரடி சாயி பாபாஇன்ஸ்ட்டாகிராம்பஞ்சபூதத் தலங்கள்பரதநாட்டியம்நாயன்மார் பட்டியல்சித்தர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்உடுமலைப்பேட்டைதிருமலை நாயக்கர்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாடு அமைச்சரவைவிவேகானந்தர்போகர்பிள்ளையார்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்வட்டாட்சியர்உலா (இலக்கியம்)மூகாம்பிகை கோயில்பரிபாடல்முதுமொழிக்காஞ்சி (நூல்)🡆 More