தூர் த பிரான்சு

தூர் த பிரான்சு (Tour de France, தமிழ்: பிரான்சியச் சுற்றுலா, பிரெஞ்சு பலுக்கல்: தூவ தெ பான்சு) உலகில் புகழ்பெற்ற மிதிவண்டி போட்டிப் பந்தயம் ஆகும்.

பிரான்சில் ஒவ்வொரு கோடை காலத்திலும் நடத்தப்பெறும் இந்தப் போட்டி 1903இல் துவங்கியது. அண்மைக்காலங்களில் இது பாரிசின் நடுவே ஈபெல் கோபுரத்தைக் கடந்து முடிவடைகிறது. ஐரோப்பாவில் நடத்தப்பெறும் மிதிவண்டி போட்டிப் பந்தயங்களில் இதுவே மிகவும் புகழ்பெற்றதும் கூடுதலான பரிசுத்தொகைகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. அண்மையில் இதில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டதால் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்தப் போட்டிப் பந்தயம் பிரான்சைச் சுற்றிச் செல்வதுடன், இங்கிலாந்து, பெல்ஜியம், அல்லது எசுப்பானியா நாட்டுப் பகுதிகளிலும் பிரனீசு மலைத்தொடரிலும் செல்கிறது.

தூர் த பிரான்சு
தூர் தெ பிரான்சின் சின்னம்
தூர் த பிரான்சு
2013 ஆண்டுக்கான தூர் தெ பிரான்சின் வழித்தடம்

இந்தப் போட்டி மூன்று வாரங்களுக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும் முதலில் வந்தவருக்கு மஞ்சள் சட்டையும் மிக விரைவாக ஓட்டியவருக்கு பச்சை சட்டையும் மலைப்பகுதிகளில் மிக சிறந்த ஓட்டுநருக்கு போல்கா புள்ளிகள் இட்ட சட்டையும் வழங்கப்படுகின்றன. 25 அகவைக்கு குறைவான சிறந்த இளம் வீரருக்கு வெள்ளை சட்டை வழங்கப்படுகிறது. பாரிசை மிகக் குறைந்த நேரத்தில் எட்டுபவர் போட்டியை வென்றவராக அறிவிக்கப்படுகிறார். ஒவ்வொரு நாளும் முன்னிலை பெறும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தவிர வெற்ற பெற்றவரின் அணிக்கும் பல பரிசுகள் வழங்கப்படுகின்றன.

2013ஆம் ஆண்டின் தூர் த பிரான்சு போட்டி இதன் வரலாற்றில் 100வதாக அமைந்தது. இது சூன் 29, 2013 முதல் சூலை 21, 2013 வரை முழுமையும் பிரான்சின் பகுதியிலேயே (2003க்குப் பிறகு) நடத்தப்பெற்றது. இதில் இசுகை அணியைச் சேர்ந்த பிரித்தானியர் கிறிசு ஃபுரூம் வென்றார்.

மேற்சான்றுகள்

Tags:

இங்கிலாந்துஈபெல் கோபுரம்எசுப்பானியாஐரோப்பாகோடைகாலம்சுற்றுலாதமிழ் மொழிபாரிஸ்பிரான்சுபெல்ஜியம்மிதிவண்டி ஓட்டப்பந்தயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவயானி (நடிகை)மியா காலிஃபாபக்தி இலக்கியம்உலா (இலக்கியம்)ஆத்திசூடிம. பொ. சிவஞானம்கௌதம புத்தர்பனைபட்டினத்தார் (புலவர்)எட்டுத்தொகை தொகுப்புதமிழர் கப்பற்கலைபரிவர்த்தனை (திரைப்படம்)சங்கம் (முச்சங்கம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்குடும்பம்கன்னத்தில் முத்தமிட்டால்ரயத்துவாரி நிலவரி முறைஉன்ன மரம்சிங்கம் (திரைப்படம்)விநாயகர் அகவல்நாயக்கர்இல்லுமினாட்டிஅரண்மனை (திரைப்படம்)மதுரைசுந்தரமூர்த்தி நாயனார்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பி. காளியம்மாள்இரண்டாம் உலகம் (திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைவிஷ்ணுபிரியா பவானி சங்கர்முடியரசன்புதுமைப்பித்தன்தேவாரம்மகாபாரதம்தனுஷ் (நடிகர்)ஆனைக்கொய்யாசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்குஷி (திரைப்படம்)காடழிப்புபதினெண் கீழ்க்கணக்குமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அகரவரிசைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தைராய்டு சுரப்புக் குறைர. பிரக்ஞானந்தாசீனாசெயற்கை நுண்ணறிவுஉன்னை நினைத்துதிரிகடுகம்பாளையத்து அம்மன்காடுஅந்தாதிஅவுரி (தாவரம்)நெடுஞ்சாலை (திரைப்படம்)திருநெல்வேலிதமிழ் படம் 2 (திரைப்படம்)புறப்பொருள் வெண்பாமாலைசிறுபாணாற்றுப்படைமறவர் (இனக் குழுமம்)ஆகு பெயர்மாலைத்தீவுகள்இளையராஜாதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கன்னி (சோதிடம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இட்லர்மாநிலங்களவைமூலிகைகள் பட்டியல்பாசிப் பயறுதேம்பாவணிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்அங்குலம்சுனில் நரைன்ஆய்த எழுத்து (திரைப்படம்)பெருஞ்சீரகம்ஹரி (இயக்குநர்)🡆 More