திறன்பேசி

திறன்பேசி (Smartphone) அல்லது நுண்ணறிபேசி என்பது கூடிய பயன்பாடுகளைக் கொண்ட ஒரு நகர்பேசி ஆகும்.

மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி, ஒலி, இசைப்பெட்டி, குறிப்பு, நாள்காட்டி, தொடர்புகள் எனப் பலதரப்பட்ட செயலிகளை இது கொண்டிருக்கலாம். ஆப்பிளின் ஐ-போன், பிளக்பேரி போன்றவை நுண்ணறி பேசிகள் ஆகும்.

திறன்பேசி
நுண்ணறிபேசி
திறன்பேசி
தொடுதிரை வசதி கொண்ட நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா N8 ரக நுண்ணறி பேசி

வரலாறு

திறன்பேசி 
ஐபிஎம் சைமன் (1994 அறிமுகப்படுத்தப்பட்டது) முதல் நுண்ணறி பேசி
ஆண்ட்ராய்டு திறன்பேசி (2021)

ஐபிஎம் சைமன் நுண்ணறி பேசி வரிசையில் முதலாவதாக வெளிவந்தது ஆகும். அது 1992 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு மேலும் ஒரு கோட்பாடு உற்பத்தியில் காட்டப்பட்டது.1997 வரை விவேக கைபேசி எனும் உலக வழக்கில் இல்லை.அதன் பிறகு 'எரிக்ஸ்ன்' எனும் கைபேசி நிறுவனம் ஜி.எஸ் பெனொலொப் எனும் மாதிரியைதான் 'விவேக கைபேசியாக' அறிமுகப்படுத்தியது.

Tags:

இணையம்ஐ-போன்தொலைபேசிநாள்காட்டிமின்னஞ்சல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான் வாழவைப்பேன்சீறாப் புராணம்ஈரோடு தமிழன்பன்பெருஞ்சீரகம்திவ்யா துரைசாமிவேலு நாச்சியார்இலங்கைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சேக்கிழார்கலித்தொகைதைப்பொங்கல்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்தங்கம்இலட்சம்ஜலியான்வாலா பாக் படுகொலைமூவேந்தர்உரிச்சொல்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மகாபாரதம்எட்டுத்தொகைவேற்றுமையுருபுகடல்கடவுள்யோனிபௌத்தம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)கன்னத்தில் முத்தமிட்டால்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)இரத்தக்கழிசல்ஆற்றுப்படைசமூகம்தமிழ் எண் கணித சோதிடம்பழமொழி நானூறுசித்தர்கள் பட்டியல்வராகிசித்தர்விளம்பரம்ம. கோ. இராமச்சந்திரன்சிறுதானியம்சீமான் (அரசியல்வாதி)ஈ. வெ. இராமசாமிதிருவிழாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மு. கருணாநிதிஔவையார் (சங்ககாலப் புலவர்)நுரையீரல்பழனி முருகன் கோவில்செயங்கொண்டார்கண்ணகிஉலா (இலக்கியம்)பருவ காலம்தீரன் சின்னமலைமு. வரதராசன்தமன்னா பாட்டியாஇரவீந்திரநாத் தாகூர்மலைபடுகடாம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சுபாஷ் சந்திர போஸ்பி. காளியம்மாள்கருப்பை நார்த்திசுக் கட்டிதற்குறிப்பேற்ற அணிசாய் சுதர்சன்கேரளம்இந்தியாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சிறுகதைகலிங்கத்துப்பரணிஅப்துல் ரகுமான்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅரண்மனை (திரைப்படம்)நைட்ரசன்புறநானூறுஏப்ரல் 25அன்னை தெரேசாதொலைக்காட்சிசூரைஇனியவை நாற்பது🡆 More