காந்திநகர்

காந்திநகர் (Gandhinagar, குசராத்தி: ગાંધીનગર ⓘ) மேற்கு இந்திய மாநிலம் குசராத்தின் தலைநகரம் ஆகும்.

காந்திநகர் அகமதாபாத்திற்கு வடக்கே ஏறத்தாழ 23 கிமீ தொலைவில் உள்ளது. இது குசராத் மாநிலத்தின் புதிய தலைநகராகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.

காந்திநகர்
ગાંધીનગર
தலைநகரம்
குசராத் சட்டப்பேரவை கட்டிடங்கள்
குசராத் சட்டப்பேரவை கட்டிடங்கள்
அடைபெயர்(கள்): சுற்றுச்சூழலுக்கியைந்த நகர்
மாநிலம்குசராத்
மாவட்டம்காந்திநகர்
அரசு
 • நகராட்சி ஆணையர்ஆர்.சி.கர்சன்
பரப்பளவு
 • மொத்தம்177 km2 (68 sq mi)
ஏற்றம்81 m (266 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,95,891
 • அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
மொழிகள்
 • அலுவல்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
PIN382010
தொலைபேசி குறியீடு079
வாகனப் பதிவுGJ-18

நடுவில் அமைந்துள்ள அரசு வளாகங்களைச் சுற்றிலும் முப்பது செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செக்டரிலும் அதற்கெனத் தனியான வணிக வளாகம், சமூக மையம், துவக்கப் பள்ளி, சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் குடியிருப்புகளை கொண்டுள்ளது. பல பூங்காக்கள், சோலைகள் மற்றும் மனமகிழ் மையங்கள் அமைக்க இடம் வரையறுக்கப்பட்டுள்ளது. நகரத்தை ஓர் பசுமைப் பூங்காவாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

காந்திநகர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காந்திநகர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
காந்திநகர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

காந்திநகர்  விக்சனரி விக்சனரி
காந்திநகர்  நூல்கள் விக்கிநூல்
காந்திநகர்  மேற்கோள் விக்கிமேற்கோள்
காந்திநகர்  மூலங்கள் விக்கிமூலம்
காந்திநகர்  விக்கிபொது
காந்திநகர்  செய்திகள் விக்கிசெய்தி


Tags:

அகமதாபாத்இந்தியாவின் மாநில மற்றும் பிரதேச தலைநகரங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்குசராத்குசராத்தி மொழிபடிமம்:Gandhinagar.oggமேற்கு இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கன்னத்தில் முத்தமிட்டால்நுரையீரல் அழற்சிதமிழக வெற்றிக் கழகம்பீப்பாய்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்இலங்கையின் மாவட்டங்கள்தொல்காப்பியம்கொங்கணர்ரஜினி முருகன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருமணம்பள்ளர்பெண்ணியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நயன்தாராதமிழ் படம் 2 (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்குப்தப் பேரரசுதிட்டக் குழு (இந்தியா)வேளாண்மைஇந்திய மக்களவைத் தொகுதிகள்பெயர்நிதி ஆயோக்அதிமதுரம்தமிழர் கலைகள்விஷ்ணுவிஸ்வகர்மா (சாதி)நீதி இலக்கியம்இந்திய நாடாளுமன்றம்நெடுநல்வாடைதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்திரிகடுகம்பாண்டியர்தமிழ் விக்கிப்பீடியாதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்ஒளிசிலம்பம்சட் யிபிடிகம்பர்இந்திய உச்ச நீதிமன்றம்தங்கராசு நடராசன்கண்ணதாசன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழக மக்களவைத் தொகுதிகள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்இரவீந்திரநாத் தாகூர்செக் மொழியுகம்வீரப்பன்பறவைக் காய்ச்சல்நுரையீரல்பரதநாட்டியம்கௌதம புத்தர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வராகிசிவபுராணம்நாடகம்மதுரை வீரன்அய்யா வைகுண்டர்மருதமலைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபதிற்றுப்பத்துதாயுமானவர்அண்ணாமலை குப்புசாமிகா. ந. அண்ணாதுரைதசாவதாரம் (இந்து சமயம்)கம்பராமாயணம்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்யானைவைதேகி காத்திருந்தாள்இராமாயணம்செயற்கை நுண்ணறிவுகோயம்புத்தூர்மீனாட்சிசுந்தரம் பிள்ளைதிருவோணம் (பஞ்சாங்கம்)வெப்பம் குளிர் மழைகடவுள்🡆 More