தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகரும் உறுப்பினர் - செயலாளராக முனைவர் ராமசுவாமி என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலைமாமணி |
---|
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி கலைஞர் ஒருவருக்கு விருது வழங்கும் காட்சி |
விருது வழங்குவதற்கான காரணம் | கலைத்துறையில் சிறந்தவர்களுக்கு வழங்கும் விருது |
---|
நாடு | தமிழ்நாடு, இந்தியா |
---|
வழங்குபவர் | தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் |
---|
முதலில் வழங்கப்பட்டது | 1954 இல் |
---|
ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1959 - 1970
ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1971 - 1980
ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1981 - 1990
ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 1991 - 2000
ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 2001 - 2010
ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 2011 - 2020
2011
- ஆர்.ராஜசேகர் - திரைப்பட நடிகர்
- பி.ராஜீவ் - திரைப்பட நடிகர்
- குட்டி பத்மினி - திரைப்பட நடிகை
- பி.ஆர்.வரலட்சுமி - திரைப்பட நடிகை
- பி பாண்டு - திரைப்பட நடிகர்
- புலியூர் சரோஜா - நடன இயக்குனர்
- பி. ௭ஸ். சசிரேகா - பின்னணிப் பாடகி
- பி காசி - ஆடை வடிவமைப்பாளர்
2012
- எஸ்.எஸ்.சென்பகமுத்து - திரைப்பட நடிகர்
- ராஜஸ்ரீ - திரைப்பட நடிகை
- பி. ஆர். வரலட்சுமி - திரைப்பட நடிகை
- கானா உலகநாதன் - பின்னணி பாடகர்
- சித்ரா லட்சுமணன் - இயக்குனர்
- என்.வி.ஆனந்தகிருஷ்ணன் - ஒளிப்பதிவாளர்
- பாலா தேவி சந்திரசேகர் - பரதநாட்டிய நடனக் கலைஞர்
2013
- பிரசன்னா - திரைப்பட நடிகர்
- நளினி - திரைப்பட நடிகை
- ஆர். பாண்டியராஜன் - திரைப்பட நடிகர்
- குமாரி காஞ்சனா தேவி - திரைப்பட நடிகை
- சரதா - திரைப்பட நடிகை
- டி பி கஜேந்திரன் - திரைப்பட நடிகர்
- ஜூடோ கே கே ரத்னம் - ஸ்டண்ட் மாஸ்டர்
- ஆர் கிருஷ்ணராஜ் - பின்னணி பாடகர்
- பரவாய் முனியம்மா - பின்னணி பாடகர்
- டி. வேல்முருகன் - பின்னணி பாடகர்
2014
- பொன்னவன்னன் - திரைப்பட நடிகர்
- சுரேஷ் கிருஷ்ணா - இயக்குனர்
- மாலதி லட்சுமணன் - பின்னணி பாடகர்
- என்.ஏ.தாரா - நடன இயக்குனர்
- கே.எஸ்.செந்தில் முருகன் -நாதஸ்வரக் கலைஞர், திருவண்ணாமலை
- எஸ்.சாந்தி செந்தில் முருகன் -நாதஸ்வரக் கலைஞர், திருவண்ணாமலை
2015
- மது பாலாஜி - திரைப்பட நடிகர்
- பிரபு தேவா - திரைப்பட நடிகர்
- பவித்ரன் - இயக்குனர்
- விஜய் ஆண்டனி - இசை இயக்குனர்
- யுகபாரதி - பாடலாசிரியர்
- ஆர்.ரத்தினவேலு - ஒளிப்பதிவாளர்
- கானா பாலா - பின்னணி பாடகர்
2016
- சசிகுமார் - திரைப்பட நடிகர்
- எம்.எஸ்.பாஸ்கர் - திரைப்பட நடிகர்
- தம்பி ராமையா - திரைப்பட நடிகர்
- சூரி - திரைப்பட நடிகர்
- ஸ்ரீலேகா ராஜேந்திரன் - திரைப்பட நடிகை
2017
- விஜய் சேதுபதி - திரைப்பட நடிகர்
- பிரியாமணி - திரைப்பட நடிகை
- சிங்கமுத்து - திரைப்பட நடிகர்
- ஹரிஷ் - இயக்குனர்
- யுவன் சங்கர் ராஜா - இசை இயக்குனர்
- கலைகானனம் - தயாரிப்பாளர்
- டி.தவமணி (கரகட்டம்) - நாட்டுப்புற நடனக் கலைஞர்
- சேஷாத்ரி நாதன் சுகுமரன் - புகைப்படம் கலைஞர்
- ரவி - புகைப்படம் கலைஞர்
2018
- ஸ்ரீகாந்த் - திரைப்பட நடிகர்
- சந்தானம் - திரைப்பட நடிகர்
- ஒ. எம். ரத்னம் - தயாரிப்பாளர்
- ரவிவர்மன் - ஒளிப்பதிவாளர்
- உன்னி மேனன் - பின்னணி பாடகர்
- கே. சத்தியநாராயணன் - விசைப்பலகை கலைஞர்
ஆண்டு வாரியாக விருது பெற்றவர்கள் 2021
2021
- ராமராஜன் - திரைப்பட நடிகர்
- சிவகார்த்திகேயன் - திரைப்பட நடிகர்
- யோகி பாபு - திரைப்பட நடிகர்
- சரோஜா தேவி - திரைப்பட நடிகை
- சௌகார் ஜானகி - திரைப்பட நடிகை
- சங்கீதா - திரைப்பட நடிகை
- ஐஸ்வர்யா ராஜேஷ் - திரைப்பட நடிகை
- தேவதர்சினி - திரைப்பட நடிகை
- மதுமிதா - திரைப்பட நடிகை
- டி. இமான் - திரைப்பட இசையமைப்பாளர்
- தினா - திரைப்பட இசையமைப்பாளர்
- சுஜாதா மோகன் - திரைப்படப் பாடகி
- அனந்து - திரைப்படப் பாடகர்
- கலைப்புலி எஸ். தாணு - திரைப்படத் தயாரிப்பாளர்
- ஐசரி கணேஷ்
- கௌதம் மேனன் - திரைப்பட இயக்குநர்
- லியாகத் அலிகான் - திரைப்பட இயக்குநர்
- மனோஜ் குமார் - திரைப்பட இயக்குநர்
- இரவி மரியா - திரைப்பட இயக்குநர்
- நந்தகுமார் - தொலைக்காட்சி நடிகர்
- சாந்தி வில்லியம்ஸ் - தொலைக்காட்சி நடிகர்
- நித்யா - தொலைக்காட்சி நடிகர்
- வி.பிரபாகர் - திரைப்பட வசனகர்த்தா
- ரகுநாத ரெட்டி - திரைப்பட ஒளிப்பதிவாளர்
- ஆண்டனி -
- மாஸ்டர் சிவசங்கர் - நடனக் கலைஞர்
- மாஸ்டர் ஸ்ரீதர் - நடனக் கலைஞர்
- ஜாகுவார் தங்கம் - திரைப்பட சண்டை பயிற்சியாளர்
- தினேஷ் - திரைப்பட சண்டை பயிற்சியாளர்
- காமகோடியன் - திரைப்படப் பாடலாசிரியர்
- காதல்மதி - திரைப்படப் பாடலாசிரியர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article uses material from the Wikipedia தமிழ் article கலைமாமணி விருது, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.