கல்பகம் சுவாமிநாதன்

கல்பகம் சுவாமிநாதன் (ஆகத்து 15, 1922 - ஏப்ரல் 6, 2011) தமிழ்நாட்டின் பிரபல வீணை இசைக்கலைஞரும் கருநாடக இசைப் பேராசிரியையும் ஆவார்.

கல்பகம் சுவாமிநாதன்
பிறப்பு15 ஆகத்து 1922
சேதலப்பதி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 6, 2011(2011-04-06) (அகவை 88)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)வீணைக் கலைஞர், பேராசிரியை
இசைக்கருவி(கள்)வீணை
குறிப்பிடத்தக்க இசைக்கருவிகள்
வீணை

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், சேதலப்பதி கிராமத்தில் பிறந்தவர் கல்பகம். தனது எட்டாவது அகவையில் தாயார் அபயாம்பாளிடம் கருநாடக இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் கல்லிடைக்குறிச்சி அனந்தகிருஷ்ண ஐயர், டி.எல். வெங்கடராம ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், டைகர் வரதாச்சாரியார், மைசூர் வாசுதேவாச்சார் ஆகியோரிடம் முறையாகக் கருநாடக இசையைப் பயின்றார்.

கல்பகம் சுவாமிநாதனை ஆசிரியத் தொழிலுக்குக் கொண்டு வந்தவர் டைகர் வரதாச்சாரியார். கலாசேத்திராவில் 1940கள், 1950களில் வீணை கற்பித்தார். 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் பணியாற்ற ஆரம்பித்து 1980 இல் பேராசிரியையாக இளைப்பாறினார்.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கல்பகம் சுவாமிநாதன் வாழ்க்கைச் சுருக்கம்கல்பகம் சுவாமிநாதன் விருதுகள்கல்பகம் சுவாமிநாதன் மேற்கோள்கள்கல்பகம் சுவாமிநாதன் வெளி இணைப்புகள்கல்பகம் சுவாமிநாதன்கருநாடக இசைவீணை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தட்டம்மைஆதிமந்திகள்ளழகர் கோயில், மதுரைபள்ளுவளையாபதிபனைதிராவிட முன்னேற்றக் கழகம்பி. காளியம்மாள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பாலின விகிதம்மாமல்லபுரம்கொல்லி மலைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நாச்சியார் திருமொழிவௌவால்ஔவையார்நிணநீர்க் குழியம்வைரமுத்துதிரு. வி. கலியாணசுந்தரனார்அறுவகைப் பெயர்ச்சொற்கள்உலக மலேரியா நாள்பாடாண் திணைமரகத நாணயம் (திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கூகுள்பிரீதி (யோகம்)புலிவெற்றிக் கொடி கட்டுமனோன்மணீயம்அவுன்சுஅறம்அஸ்ஸலாமு அலைக்கும்சைவத் திருமணச் சடங்குசமூகம்நீ வருவாய் எனவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்குறுந்தொகைமுடியரசன்அக்பர்மலேரியாதொழிற்பெயர்சட் யிபிடிவேதம்தினமலர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்உத்தரகோசமங்கை2024 இந்தியப் பொதுத் தேர்தல்வாட்சப்எயிட்சுகடல்திருவிழாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வணிகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தேவாரம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்முக்குலத்தோர்சிறுதானியம்அவதாரம்நன்னூல்சங்கம் (முச்சங்கம்)ரோசுமேரிபஞ்சதந்திரம் (திரைப்படம்)ஏப்ரல் 26கருத்தரிப்புசூரைசுபாஷ் சந்திர போஸ்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பூப்புனித நீராட்டு விழாஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)குண்டூர் காரம்மொழிபெயர்ப்புரத்னம் (திரைப்படம்)தனுசு (சோதிடம்)பால்வினை நோய்கள்சுற்றுச்சூழல் மாசுபாடு🡆 More