டி. ஆர். பாப்பா

டி.

ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் சிவசங்கரன் (பாப்பா) (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப்பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

டி. ஆர். பாப்பா
இயற்பெயர்சிவசங்கரன்
பிறப்பு3 சூலை 1923
பிறப்பிடம்திருத்துறைப்பூண்டி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு15 அக்டோபர் 2004(2004-10-15) (அகவை 81)
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)வயலின்

வாழ்க்கைக் குறிப்பு

சிவசங்கரன் என்ற இயற்பெயர் கொண்ட பாப்பா திருவாரூருக்கு அருகில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். தந்தை இராதாகிருஷ்ண பிள்ளை ஒரு வயலின் கலைஞர்.

குறிப்பிடத்தக்க சில பாடல்கள்

  • சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை
  • ஆசை பொங்கும் அழகு ரூபம் -அன்பு - எ .எம் .ராஜா-ஜமுனாராணி
  • வருவேன் நான் உனது வாசலுக்கே -மல்லிகா
  • ஒண்ணுமே புரியல உலகத்திலே -குமாரராஜா
  • இரவும் வரும் பகலும் வரும் - இரவும் பகலும்
  • உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இரவும் பகலும்
  • கத்தியை தீட்டாதே - விளக்கேற்றியவள்
  • குத்தால அருவியிலே -நல்லவன் வாழ்வான்
  • சிரிக்கின்றான் இன்று சிரிக்கின்றான் - நல்லவன் வாழ்வான்
  • ஆண்டவன் ஒருவன் -நல்லவன் வாழ்வான்
  • இருமாங்கனிபோல் இதழ் ஓரம் -வைரம்
  • முத்தை தரு பத்தி -அருணகிரி நாதர்
  • ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வையோ -மறுபிறவி
  • அம்மா என்பது முதல் வார்த்தை - டீச்சரம்மா

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

விருதுகள்

மேற்கோள்கள்

Tags:

டி. ஆர். பாப்பா வாழ்க்கைக் குறிப்புடி. ஆர். பாப்பா குறிப்பிடத்தக்க சில பாடல்கள்டி. ஆர். பாப்பா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்டி. ஆர். பாப்பா விருதுகள்டி. ஆர். பாப்பா மேற்கோள்கள்டி. ஆர். பாப்பாசிங்களம்தெலுங்குவயலின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மட்பாண்டம்திருமணம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தங்கம் தென்னரசுமொழிபெயர்ப்புவடிவேலு (நடிகர்)வங்காளதேசம்தேர்தல்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்வானிலைஆனந்தம் விளையாடும் வீடுஇலங்கைகொன்றை வேந்தன்நாளந்தா பல்கலைக்கழகம்குறிஞ்சி (திணை)இந்திய தேசிய காங்கிரசுகன்னியாகுமரி மாவட்டம்பாரதிதாசன்முன்னின்பம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்திராவிட முன்னேற்றக் கழகம்உருசியாபிரேமலுஇந்திதமிழக வெற்றிக் கழகம்தஞ்சாவூர்பழனி முருகன் கோவில்சுவாதி (பஞ்சாங்கம்)சூரரைப் போற்று (திரைப்படம்)இயற்கை வளம்பணவீக்கம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஐங்குறுநூறுஇந்திரா காந்திநாயன்மார் பட்டியல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்முடக்கு வாதம்தமிழ்நாடு அமைச்சரவைவேதாத்திரி மகரிசிகல்லணைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்விராட் கோலிஅருந்ததியர்வாணிதாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திவல்லினம் மிகும் இடங்கள்நற்கருணை ஆராதனைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்முத்துராமலிங்கத் தேவர்இடலை எண்ணெய்திருக்குர்ஆன்பொது ஊழிஇந்திய நிதி ஆணையம்ஆதம் (இசுலாம்)சுபாஷ் சந்திர போஸ்நிர்மலா சீதாராமன்ஆடுவேற்றுமையுருபுஜெயம் ரவிதிராவிட மொழிக் குடும்பம்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஇரண்டாம் உலகப் போர்தென்காசி மக்களவைத் தொகுதிகண்ணனின் 108 பெயர் பட்டியல்குண்டூர் காரம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்எஸ். ஜெகத்ரட்சகன்உயிர்மெய் எழுத்துகள்அவிட்டம் (பஞ்சாங்கம்)இனியவை நாற்பது108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இரசினிகாந்துபுணர்ச்சி (இலக்கணம்)🡆 More