கனவுருப்புனைவு

கனவுருப்புனைவு (Fantasy) (ⓘ) ஒரு கற்பனையான பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட பல ஊகப்புனைவுகளின் வகையாகும், இது பெரும்பாலும் நிஜ உலக புராணங்கள் மற்றும் நாட்டுப்புற கதைகளால் ஈர்க்கப்படுகிறது.

இதன் ஆரம்பம் வாய்வழி மரபுகளில் உள்ளன, பின்னர் அவை கற்பனை இலக்கியமாகவும் நாடகமாகவும் மாறியது. இது இருபதாம் நூற்றாண்டிலிருந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி, வரைகதை புதினங்கள், மங்கா மற்றும் நிகழ்பட ஆட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பல வடிவங்களில் கனவுருப்புனைவுகள் படைக்கப்படுகின்றன.

கனவுருப்புனைவு
கனவுருப்புனைவு கதாபாத்திரங்கள்

பரவலர் கலாச்சாரத்தில் கனவுருப்புனைவு வகை ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. பெரும்பாலான கனவுருப்புனைவு மந்திரம் மற்றும்பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்டுள்ளது. இது பெரும்பாலும் அறிவியல் புனைவு மற்றும் திகில் புனைவுவுடன் ஒப்பிடப்படுகிறது, ஏனெனில் அவை ஊகப்புனைவுளின் முக்கிய வகைகளாகும்.

பல கனவுருப்புனைவுத் திரைப்படங்கள் நாவல்களின் தழுவல்களை கொண்டது. குறிப்பாக பீட்டர் ஜாக்சன் இயக்கிய த லோட் ஒவ் த ரிங்ஸ் மற்றும் ஹாரி ஆரி பாட்டர் திரைப்படங்கள் இரண்டும் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் ஆகும். இதற்கிடையில் டேவிட் பெனியோஃப் மற்றும் டி. பி. வெயிஸ் ஆகியோர் புத்தகத்தை அடிப்படை யாக தயாரித்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற நாடகத் தொடர் தொலைக்காட்சி துறையில் மிக பெரியவெற்றியை அடைந்தது.

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

ஊகப்புனைவுதிரைப்படம்தொலைக்காட்சிநாட்டுப்புறவியல்நிகழ்பட ஆட்டம்படிமம்:Ta-கனவுருப்புனைவு.oggமங்காவரைகதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வங்காளதேசம்பச்சைக்கிளி முத்துச்சரம்பூட்டுமட்பாண்டம்ஆய்த எழுத்து (திரைப்படம்)உமாபதி சிவாசாரியர்ஔவையார்அனுமன்நாயன்மார்அயோத்தி தாசர்இந்திய அரசுஇரட்சணிய யாத்திரிகம்விடுதலை பகுதி 1மணிமேகலை (காப்பியம்)மேழம் (இராசி)அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)கள்ளுதிருப்பதிமாதவிடாய்திருநெல்வேலிபிரேமலுகல்விமயக்கம் என்னஎனை நோக்கி பாயும் தோட்டாஅன்னி பெசண்ட்வியாழன் (கோள்)இந்திய அரசியலமைப்புதிரு. வி. கலியாணசுந்தரனார்சிவன்தங்கம் தென்னரசுகொல்கொதாலொள்ளு சபா சேசுநன்னூல்சி. விஜயதரணிஉத்தரகோசமங்கைசுந்தர காண்டம்கண்ணாடி விரியன்தமிழ் மன்னர்களின் பட்டியல்பிரேமலதா விஜயகாந்த்மரபுச்சொற்கள்ஜெ. ஜெயலலிதாரமலான்கார்லசு புச்திமோன்முகலாயப் பேரரசுஅறுபடைவீடுகள்ஸ்ரீலீலாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மதுரைசுற்றுச்சூழல்ஆழ்வார்கள்ஆடு ஜீவிதம்தவக் காலம்சாத்தான்குளம்ஏ. ஆர். ரகுமான்ராதிகா சரத்குமார்இசுலாமிய வரலாறுபுங்கைநான்மணிக்கடிகைநானும் ரௌடி தான் (திரைப்படம்)ஆனைக்கொய்யாதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்மக்களவை (இந்தியா)சத்குருசரண்யா துராடி சுந்தர்ராஜ்கருக்கலைப்புஅபூபக்கர்காயத்ரி மந்திரம்ஓ. பன்னீர்செல்வம்ஆண்டு வட்டம் அட்டவணைரோபோ சங்கர்வயாகராம. கோ. இராமச்சந்திரன்மூதுரைசிலுவைப் பாதைஜெயம் ரவிஇந்திய நாடாளுமன்றம்வல்லினம் மிகும் இடங்கள்சிலப்பதிகாரம்கடலூர் மக்களவைத் தொகுதி🡆 More