மங்கா

மங்கா (kanji: 漫画; ⓘ; English: /ˈmɑːŋɡə/ அல்லது /ˈmæŋɡə/) வரைகதை (comics) என்பதன் யப்ப்பானிய சொல்.

இது குறிப்பாக ஜப்பானிய வரைகதை வடிவத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. மங்கா யப்பானிய உகியொ-இ பாணிக்கும் மேற்கத்தைய பாணிக்குமான ஒரு கலப்பு எனலாம். மங்காவின் புதிய பாணி இரண்டாம் உலகப்போரின் பின் என குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அவற்றின் நீண்ட வரலாறு யப்ப்பானிய கலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யப்ப்பானில், அனைத்து வயதிநரும் மங்காவைப் படிக்க விரும்புவர். பல வகையிலான படைப்புகளை இந்த ஊடகம் உள்ளடக்கும்: மற்றவைகளின் மத்தியில், அதிரடி சாகசங்கள்,வணிகம் மற்றும் வர்த்தகம், நகைச்சுவை, துப்பறிவு, வரலாற்று நாடகம், திகில், மர்மம், காதல், அறிவியல் புனைகதை, பாலியல், விளையாட்டு மற்றும் தீர்மானமின்மை. பல மங்காக்கள் மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1950களில் இருந்து, மங்கா யப்பணிய பதிப்பகத் துறையில் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது.

Example of a manga page
மங்கா பக்கத்தின் உதாரணம்
யப்பானிய எழுத்துக்களில் மங்கா
யப்பானிய எழுத்துக்களில் மங்கா

மங்கா கதைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அச்சிடப்படுகின்றன, இருப்பினும் சில வண்ணமயமான மங்கா உள்ளன. யப்ப்பானில், மங்கா பொதுவாக பெரிய மங்கா பத்திரிகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் பல கதைகள் உள்ள. ஒவ்வொறு மங்காவிலும் ஒரு அத்தியாயம் இருக்கும், அது அடுத்த பதிப்பில் தொடரும்.

ஒரு மங்கா தொடர் போதுமான வரவேற்பை  பெற்றால், அது வெளியீடின் போது, அல்லது பின்னர் அது அசைவூட்டப்படலாம். இதற்கு பெயர் அனிமே. சில நேரங்களில் மங்கா ஏற்கனவே இருக்கும் நேரடி அல்லது இயங்குப்பட திரைப்படங்களை மய்யமாக வைத்து வரையப்படுகின்றன.

சர்வதேச சந்தைகள்

மங்கா 
ஒரு பாரம்பரிய மங்காவின் வாசிப்பு திசையைக்குறிக்கும் படம்

2007 ஆம் ஆண்டுக்குள், சர்வதேச வரைகதை மீதான மங்காவின் செல்வாக்கு கடந்த இரு தசாப்தங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. "செல்வாக்கு" இங்கு யப்பான் வெளியே உள்ள வரைகதை சந்தைகள் மற்றும் சர்வதேச அளவில் வரைகதை கலைஞர்கள் மீது உள்ள அழகியல் பாதிப்புகளை குறிக்கும்.

பாரம்பரியமாக, மங்கா கதைகள் மேல் இருந்து கீழ் மற்றும் வலது இருந்து இடது ஓடுகிறது. சில மொழிபெயர்ப்பு மங்கா வெளியீட்டாளர்கள் இந்த அசல் வடிவமைப்பை வைத்துக்கொள்வர். சில வெளியீட்டாளர்கள் மொழிபெயர்ப்பை அச்சிடுவதற்கு முன் கிடைமட்டமாக பக்கங்களை பிரதிபலிக்கிறார்கள், வாசிப்பு திசையை இன்னும் "மேற்கத்திய" இடதுபுறமாக மாற்றுவதால், வெளிநாட்டு வாசகர்கள் அல்லது பாரம்பரிய காமிக்ஸ்-நுகர்வோர் குழப்பம் அடையாமல் இருப்பர் .

பல்கலைக்கழக கல்வி

2000 ஆம் ஆண்டிலிருந்து, கியோட்டோ சேகா பல்கலைக்கழகத்தில் என்ற யப்பானிய பல்கலைக்கழகத்தில், மங்காவிற்கென படிப்பை வழங்ககியது. பின்னர், பல நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகள் பயிற்சி வகுப்புகளை நிறுவின.

மங்கா 
ஜப்பானில் ஒரு மங்கா கடை

மேற்கோள்கள்

மேலும் படிக்க

படங்கள்

மங்கா 
மங்காவில் உணர்ச்சி வெளிப்பாடுலின் வேறுபாட்டைக்காட்டும் சித்திரம்
மங்கா 
மங்காவில் ஒரு கதாபாத்திரத்தின் வடிவம்
மங்கா 
ப்ளாக்  கேட்  மங்கா படிக்கும் சிறுவன்
மங்கா 
குளிக்கும் காட்சியைச்சித்தரிக்கும் படம்

Tags:

மங்கா சர்வதேச சந்தைகள்மங்கா பல்கலைக்கழக கல்விமங்கா மேற்கோள்கள்மங்கா மேலும் படிக்கமங்கா படங்கள்மங்காen:Ukiyo-eஇரண்டாம் உலகப்போர்உதவி:IPA/Englishஜப்பான்படிமம்:Ja-Manga.ogaவரைகதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மு. வரதராசன்கிராம ஊராட்சிஅழகர் கோவில்சிலப்பதிகாரம்பாண்டவர்நோட்டா (இந்தியா)அரசியல்ம. பொ. சிவஞானம்இரசினிகாந்துசிறுதானியம்தாயுமானவர்ஐக்கிய அரபு அமீரகம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதிருப்போரூர் கந்தசாமி கோயில்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்முல்லைப்பாட்டுஒன்றியப் பகுதி (இந்தியா)நிணநீர்க்கணுமனோன்மணீயம்சென்னைதமிழ்இராவண காவியம்விபுலாநந்தர்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மருதமலைசிவனின் 108 திருநாமங்கள்உலகம் சுற்றும் வாலிபன்சீரடி சாயி பாபாசத்ய பிரதா சாகுமதுரைக் காஞ்சிபொன்னுக்கு வீங்கிமுலை வரிதிருவள்ளுவர்புறப்பொருள்கொங்கு வேளாளர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ஐயப்பன்பித்தப்பைஐம்பூதங்கள்போக்கிரி (திரைப்படம்)வெ. இறையன்புகாப்பியம்தமிழ் நாடக வரலாறுஅளபெடைஐங்குறுநூறுதமிழிசை சௌந்தரராஜன்பூக்கள் பட்டியல்அன்னி பெசண்ட்சிலம்பம்விடுதலை பகுதி 1இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இனியவை நாற்பதுவிருதுநகர் மக்களவைத் தொகுதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்கூகுள்இணையம்சட் யிபிடிஇலட்சம்தமிழச்சி தங்கப்பாண்டியன்இளங்கோவடிகள்எங்கேயும் காதல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்உயர் இரத்த அழுத்தம்நாயக்கர்விந்து முந்துதல்லியொனார்டோ டா வின்சிமண் பானைவீரமாமுனிவர்திராவிட இயக்கம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தாஜ் மகால்மதுரை மக்களவைத் தொகுதிகலாநிதி மாறன்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதமிழ் மன்னர்களின் பட்டியல்ஆர். இந்திரகுமாரிவல்லினம்இசை🡆 More