உருது

இந்திய-ஐரோப்பியம்  இந்திய-ஈரானியம்   இந்திய-ஆரியம்    மத்திய வலயம்       உருது

Urdu (اردو )
பேசப்படுவது:பாகிஸ்தான், இந்தியா மற்றும் 19 வேறு நாடுகள்
பேசுபவர்கள் தாய்மொழி: 10.4 கோடி
மொத்தம்: 48 கோடி
பொது
பகுப்பு:

உத்தியோகபூர்வ நிலை
அரசகரும மொழி:பாகிஸ்தான், இந்தியா
ஒழுங்குபடுத்தப் படுவது: ஒழுங்குபடுத்தப் படுவதில்லை
மொழிக்கான குறியீடு
ISO 639-1:ur
ISO 639-2:urd
SIL:URD

உருது (Urdu) 13-ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். உருது, இந்தியுடன் சேர்த்து இந்துசுத்தானி என அழைக்கப்படுகின்றது. மண்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயாகும். தாய் மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உருது உலகின் 20-ஆவது பெரிய மொழியாகும். 6 கோடி மக்கள் இதனைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது மொழியாகக் கொண்டுள்ளவர்கள் உட்பட 11 கோடிப் பேர் இதனைப் பேசுகிறார்கள். உருது பாகிஸ்தானின் அரசகரும மொழியாகவும், இந்தியாவின் அரசகரும மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த காலகட்டத்தில் அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை சிப்பாய்களுக்கும், அப்படையில் இணைந்த கடிபோலி (ஹிந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய ஹிந்து சிப்பாய்களுக்குமிடையே ராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட மொழி பரிவர்த்தனையில் தோன்றிய மொழி. ராணுவக் கூடாரங்களில் தோன்றி, பரவி செழிப்படைந்ததால் 'உருது' என்று பெயர் பெற்றது.[சான்று தேவை] துருக்கி மொழியில் ராணுவம் தற்காலிகமாக தங்கும் இடங்களை (army camps) ஒர்து என்று அழைப்பர்.

உருது மொழி பேசப்படும் நாடுகள்

மேற்கோள்

வெளி இணைப்புகள்

உருது 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் உருதுப் பதிப்பு

Tags:

இந்திய-ஆரிய மொழிகள்இந்திய-ஈரானிய மொழிகள்இந்திய-ஐரோப்பிய மொழிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயிர்மெய் எழுத்துகள்ரோகிணி (நட்சத்திரம்)ஆளுமைகுற்றாலக் குறவஞ்சிஅவிட்டம் (பஞ்சாங்கம்)கருப்பை நார்த்திசுக் கட்டிதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புதிணைமண்ணீரல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிருமலை (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)சிதம்பரம் நடராசர் கோயில்ஆசிரியர்சுரதாஇலங்கைமுதலாம் இராஜராஜ சோழன்பாடாண் திணைதமிழர் அளவை முறைகள்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்விண்டோசு எக்சு. பி.சயாம் மரண இரயில்பாதைவேதநாயகம் பிள்ளைபதினெண் கீழ்க்கணக்குஐம்பெருங் காப்பியங்கள்வெட்சித் திணைஔவையார்இன்குலாப்தைப்பொங்கல்நீக்ரோதிவ்யா துரைசாமிஇதயம்கோயில்வெ. இராமலிங்கம் பிள்ளைநம்மாழ்வார் (ஆழ்வார்)கலிங்கத்துப்பரணிதமிழ் மன்னர்களின் பட்டியல்பெயர்ச்சொல்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கண்ணகிதிராவிசு கெட்மறைமலை அடிகள்அறிவியல்அத்தி (தாவரம்)வினோஜ் பி. செல்வம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அஜித் குமார்இந்திய தேசிய காங்கிரசுவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்மொழிரச்சித்தா மகாலட்சுமிவீரப்பன்உலகம் சுற்றும் வாலிபன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தரணிசேமிப்புகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்விழுமியம்கருத்துநவதானியம்இயேசுதிருட்டுப்பயலே 2வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சூர்யா (நடிகர்)கிராம நத்தம் (நிலம்)சாகித்திய அகாதமி விருதுநிணநீர்க்கணுமருதம் (திணை)மருதமலைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திரா காந்திஉடுமலை நாராயணகவிதேஜஸ்வி சூர்யாஆற்றுப்படைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்தியன் பிரீமியர் லீக்மாணிக்கவாசகர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவு🡆 More