பகுரைன்: மேற்கு ஆசியாவில் உள்ள நாடு

பகுரைன் அல்லது பஹரைன் என்பது பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடு ஆகும்.

இது 33 தீவுகளில் பெரிய தீவாகும். சவூதி அரேபியாவுடன் மேற்குப் பகுதியில் மன்னர் பகுது பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கே 200 கி.மீ தொலைவில் ஈரானும், தென் கிழக்கே கத்தாரும் உள்ளது.

பகுரைன் அரசு
مملكة البحرين
பகுரைன் முடியரசு
கொடி of பகுரைன் (அல்லது) பஹ்ரைன்
கொடி
சின்னம் of பகுரைன் (அல்லது) பஹ்ரைன்
சின்னம்
குறிக்கோள்: பகுரைனுனா
நாட்டுப்பண்:  بحريننا  (பகுரைனுனா)
"நம் பகுரைன்"
பகுரைன் (அல்லது) பஹ்ரைன்அமைவிடம்
தலைநகரம்மனாமா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு மொழி
அரசாங்கம்அரசசியல் சட்ட முடியாட்சி
• மன்னர்
ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா
• தலைமை அமைச்சர்
கலீபா இப்னு சல்மான் அல்-கலீபா
• பட்டத்து இளவரசர்
சல்மான் பின் ஈசா அல்-கலீபா
விடுதலை 
• நாள்
ஆகஸ்ட் 15 1971
பரப்பு
• மொத்தம்
665 km2 (257 sq mi) (189ஆவது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
698,585a (164ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
$14.08 பில்லியன் (120ஆவது)
• தலைவிகிதம்
$20,500 (35வது)
மமேசு (2004)பகுரைன்: மேற்கு ஆசியாவில் உள்ள நாடு 0.859
Error: Invalid HDI value · 39 ஆவது
நாணயம்பஃரேய்ன் தினார் (BHD)
நேர வலயம்ஒ.அ.நே+3
அழைப்புக்குறி973
இணையக் குறி.bh
a 235,108 குடிகள் அல்லாதாரையும் சேர்த்து (ஜூலை 2005 அண்மதிப்பீடு).
பகுரைன்: மேற்கு ஆசியாவில் உள்ள நாடு

பகுரைன் ஒரு முடியாட்சி நாடாகும். இதன் மன்னராக சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிக சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கும் இடமாக பஹ்ரைன் இருந்தது.இங்கு 200000 தமிழர்கள் பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர். இங்கு சியா பிரிவு முசுலிம்கள் அதிகமாக உள்ளனர் . இது முடியாட்சி நாடாகும். இதன் மன்னர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்.

பெரிசியன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றுமதியின் முலம் வளம் பெற்ற நாடுகளில்   பஹ்ரைன் முதலாவது நாடாகும்.பஹ்ரைன் தலைநகரம் மனமா ஆகும். தலைநகரில் பல பணம் தொடர்பான நிறுவனங்கள் உள்ளன.  மனிதவள மேம்பாடு குறியீட்டில் பஹ்ரைன் உயர்ந்த இடத்தில் உள்ளது.இதை உலக வங்கி அங்கீகரித்து உள்ளது.

மேற்கோள்கள்


2. http://dhunt.in/FHl0r?s=a&uu=0xca51c7814dce0fe6&ss=pd Source : Dailyhunt

Tags:

ஈரான்கத்தார்சவூதி அரேபியாதீவுபாரசீக வளைகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீனாஊராட்சி ஒன்றியம்விலங்குகர்நாடகப் போர்கள்பெரியாழ்வார்யூடியூப்சுற்றுச்சூழல் பாதுகாப்புபெ. சுந்தரம் பிள்ளைஅபிசேக் சர்மாதிருப்பூர் மக்களவைத் தொகுதிதொலைக்காட்சிசரண்யா துராடி சுந்தர்ராஜ்கொள்ளுகலாநிதி மாறன்பனிக்குட நீர்அகமுடையார்நிதி ஆயோக்மொழியியல்சுலைமான் நபிவினைத்தொகைதேவேந்திரகுல வேளாளர்யூலியசு சீசர்செண்பகராமன் பிள்ளைதமிழர் அளவை முறைகள்திருவண்ணாமலைசுந்தரமூர்த்தி நாயனார்வெந்து தணிந்தது காடுசுப்பிரமணிய பாரதிதிருமலை நாயக்கர்நிலக்கடலைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நெசவுத் தொழில்நுட்பம்விடுதலை பகுதி 1குடும்ப அட்டைவட சென்னை மக்களவைத் தொகுதிஞானபீட விருதுஆற்றுப்படையாவரும் நலம்வ. உ. சிதம்பரம்பிள்ளைநீதிக் கட்சிவேதம்கிருட்டிணன்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிமார்ச்சு 27வீரப்பன்திராவிசு கெட்மண் பானைசெரால்டு கோட்சீமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஅயோத்தி இராமர் கோயில்திருவாரூர் தியாகராஜர் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)விநாயகர் அகவல்பக்கவாதம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்அவிட்டம் (பஞ்சாங்கம்)மக்காநாடாளுமன்ற உறுப்பினர்பர்வத மலைபொன்னுக்கு வீங்கிவிருதுநகர் மக்களவைத் தொகுதிஆனைக்கொய்யாதொல்லியல்தொழுகை (இசுலாம்)புதுமைப்பித்தன்கேசரி யோகம் (சோதிடம்)நாடகம்தீபிகா பள்ளிக்கல்புரோஜெஸ்டிரோன்செஞ்சிக் கோட்டைசூர்யா (நடிகர்)கனிமொழி கருணாநிதிஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்இயோசிநாடிபாரிஜெயம் ரவிதமிழ் மன்னர்களின் பட்டியல்சித்திரைஆப்பிள்🡆 More