உத்தரகாசி மாவட்டம்: வடக்கு காசி மாவட்டம்

உத்தராகாசி மாவட்டம் (ஆங்கிலம்: Uttarkashi District) வட இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் தலைநகர் உத்தராகாசி ஆகும். இது இமயமலைப் பகுதியின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் இங்கு உற்பத்தியாகிறது. இந்நதிகள் இந்து மக்களின் சமய வழிபாட்டுத் தலமாக உள்ளன. இம்மாவட்டத்தில் எல்லைகளாக இமாச்சலப் பிரதேசம், திபெத், சமோலி மாவட்டம், ருத்ரபிரயாக் மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் டேராடூன் மாவட்டம் போன்றவை அமைந்துள்ளன.

உத்தராகாசி மாவட்டம்
மாவட்டம்
Countryஉத்தரகாசி மாவட்டம்: புனிதத் தலங்கள், மாவட்ட நிர்வாகம், அரசியல் India
மாநிலம்உத்தராகண்டம்
தலைமையகம்உத்தராகாசி
பரப்பளவு
 • மொத்தம்8,016 km2 (3,095 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்3,29,686
 • அடர்த்தி41/km2 (110/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்uttarkashi.nic.in

புனிதத் தலங்கள்

நான்கு சிறு கோயில்கள்
உத்தரகாசி மாவட்டம்: புனிதத் தலங்கள், மாவட்ட நிர்வாகம், அரசியல்  உத்தரகாசி மாவட்டம்: புனிதத் தலங்கள், மாவட்ட நிர்வாகம், அரசியல் 
கேதாரிநாத் பத்ரிநாத்
உத்தரகாசி மாவட்டம்: புனிதத் தலங்கள், மாவட்ட நிர்வாகம், அரசியல்  உத்தரகாசி மாவட்டம்: புனிதத் தலங்கள், மாவட்ட நிர்வாகம், அரசியல் 
கங்கோத்ரி யமுனோத்திரி

மாவட்ட நிர்வாகம்

இந்த மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • மோரி வட்டம்
  • புரோலா வட்டம்
  • ராஜ்கடி வட்டம்
  • சின்யலிசவுர் வட்டம்
  • டுண்டா வட்டம்

அரசியல்

இந்த மாவட்டத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

  • புரோலா சட்டமன்றத் தொகுதி
  • கங்கோத்ரி சட்டமன்றத் தொகுதி
  • யமுனோத்ரி சட்டமன்றத் தொகுதி

இந்த மாவட்டம் டிஹ்ரி கட்வால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சான்றுகள்

Tags:

உத்தரகாசி மாவட்டம் புனிதத் தலங்கள்உத்தரகாசி மாவட்டம் மாவட்ட நிர்வாகம்உத்தரகாசி மாவட்டம் அரசியல்உத்தரகாசி மாவட்டம் சான்றுகள்உத்தரகாசி மாவட்டம்ஆங்கிலம்இந்துஇமயமலைஇமாச்சலப் பிரதேசம்உத்தராகண்டம்உத்தராகாசிகங்கை ஆறுசமோலி மாவட்டம்டெக்ரி கர்வால் மாவட்டம்டேராடூன் மாவட்டம்திபெத்ருத்ரபிரயாக் மாவட்டம்வட இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாரைப்பாம்புமு. கருணாநிதிவினோஜ் பி. செல்வம்அருங்காட்சியகம்மார்ச்சு 28ஈகைஆடு ஜீவிதம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024திருவாசகம்ஆய கலைகள் அறுபத்து நான்குமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அன்னை தெரேசாசரத்குமார்இந்திய தேசிய காங்கிரசுபச்சைக்கிளி முத்துச்சரம்ம. பொ. சிவஞானம்ஒலிவாங்கிதமிழ்த்தாய் வாழ்த்துவேதாத்திரி மகரிசிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அறுபது ஆண்டுகள்மயங்கொலிச் சொற்கள்உமறுப் புலவர்குடமுழுக்குஇந்து சமயம்எருதுவிபுலாநந்தர்கம்போடியாஅறிவியல் தமிழ்தாயுமானவர்மரபுச்சொற்கள்நபிவிடுதலை பகுதி 1பதிற்றுப்பத்துசு. வெங்கடேசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திகாவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சப்ஜா விதைஆகு பெயர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)நயன்தாராமெட்ரோனிடசோல்ஆத்திசூடிதிருப்பூர் மக்களவைத் தொகுதிராதாரவிவட்டார வளர்ச்சி அலுவலகம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகாயத்ரி மந்திரம்ரயத்துவாரி நிலவரி முறைகுண்டூர் காரம்காதல் மன்னன் (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்அலீஅன்மொழித் தொகைசீரகம்பாபுர்கிருட்டிணன்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)டி. எம். கிருஷ்ணாஅதிதி ராவ் ஹைதாரிஉயிரியற் பல்வகைமைமு. மேத்தாஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதிருப்பதிஎஸ். ஜெகத்ரட்சகன்குடும்பம்ஓ. பன்னீர்செல்வம்விளம்பரம்அண்ணாமலையார் கோயில்செம்மொழிதமிழ் இலக்கியம்இசுலாமிய நாட்காட்டிஇந்தியன் பிரீமியர் லீக்அத்தி (தாவரம்)சுபாஷ் சந்திர போஸ்உமறு இப்னு அல்-கத்தாப்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்🡆 More