ஆச்சார்ய கிருபளானி: இந்திய அரசியல்வாதி

ஆச்சார்ய கிருபளானி என்று அறியப்படும் ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி (நவம்பர் 11, 1888 – மார்ச்சு 19, 1982) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

இந்திய விடுதலையின் போது காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தவர். பிரதமர் பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டுக் காங்கிரசு கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாம் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றிருந்தார். எனினும் மோகன்தாசு கரம்சந்த் காந்தி ஜவகர்லால் நேருவைப் பிரதமராக்கினார்.

ஜீவிதராம் பகவன்தாஸ் கிருபளானி
ஆச்சார்ய கிருபளானி: இந்திய அரசியல்வாதி
1989 ஆம் ஆண்டு இந்திய அரசு ஆச்சார்ய கிருபளானக்கு வெளியிட்ட அஞ்சல்தலை
பிறப்பு(1888-11-11)நவம்பர் 11, 1888
ஐதராபாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்புமார்ச்சு 19, 1982(1982-03-19) (அகவை 93)
பணிவழக்கறிஞர்
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
சுசேதா கிருபளானி

1970களின் நெருக்கடி நிலைக்குப் பின்னர் இவரது அரசியல் பங்களிப்பு குறைந்து போனது.

ஆரம்ப காலம்

ஜீவத்ராம்(ஜீவாத்ராம்) பகவன்தாஸ் கிருபளானி 1888 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள சிந்து மாகாணத்தில் பிறந்தார். பூனேயில் உள்ள ஃபெர்குசன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தவுடன் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார். பின்னர் காந்தி தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்த பிறகு விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். அவர் காந்திஜியிடம் மிகவும் நெருக்கமாக இருந்து ஒரு காலத்தில் அவரின் முக்கிய சீடராகவும் திகழ்ந்தார். அவர் 1970 இல் நடந்த அவசரகால பிரகடனத்திற்கு அதிருப்தி தெரிவித்தவர்களில் முக்கியமானவராக இருந்தார்.

கிருபளானி ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதுடன் காந்தியின் குஜராத், மகாராஷ்டிரா ஆசிரமங்களில் சமுக சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். பிறகு பிஹார் மற்றும் வடக்கிந்தியாவிற்கு சென்று புது ஆசிரமங்கள் அமைக்க எற்பாடு செய்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அரசியல்வாதிஇந்திய தேசிய காங்கிரசுசர்தார் வல்லப்பாய் படேல்ஜவகர்லால் நேருபிரதமர்மோகன்தாசு கரம்சந்த் காந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராஜா ராணி (1956 திரைப்படம்)கருத்தரிப்புஇந்தியப் பிரதமர்அறிவுசார் சொத்துரிமை நாள்எலுமிச்சைகருப்பை நார்த்திசுக் கட்டிஅனுஷம் (பஞ்சாங்கம்)தேவிகாநற்றிணைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சிலம்பம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நிதி ஆயோக்நவதானியம்வேற்றுமையுருபுஇலிங்கம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாதிருமலை (திரைப்படம்)சிவன்பித்தப்பைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருவிழாபிரீதி (யோகம்)இராமலிங்க அடிகள்மணிமேகலை (காப்பியம்)புங்கைகடல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கள்ளர் (இனக் குழுமம்)இம்மையிலும் நன்மை தருவார் கோயில்பட்டா (நில உரிமை)தினமலர்பூனைநக்கீரர், சங்கப்புலவர்முலாம் பழம்தமிழக வரலாறுதரணிநவக்கிரகம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஏலகிரி மலைமனித உரிமைகுண்டலகேசிதினகரன் (இந்தியா)தஞ்சைப் பெருவுடையார் கோயில்கருப்பைகணையம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அறிவியல்வானிலைதிராவிடர்தமிழக வெற்றிக் கழகம்பஞ்சாங்கம்இந்திய நிதி ஆணையம்வடிவேலு (நடிகர்)மொழிஉடுமலைப்பேட்டைஆளி (செடி)அறுசுவைமுத்துராஜாதமன்னா பாட்டியாமாணிக்கவாசகர்தேசிக விநாயகம் பிள்ளைசென்னைம. கோ. இராமச்சந்திரன்வெள்ளியங்கிரி மலைசிவனின் தமிழ்ப் பெயர்கள்முத்தொள்ளாயிரம்இயற்கை வளம்முல்லைக்கலிஆகு பெயர்யாவரும் நலம்இந்திய உச்ச நீதிமன்றம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)வெ. இராமலிங்கம் பிள்ளைகுழந்தை பிறப்புசீரடி சாயி பாபாபரணி (இலக்கியம்)🡆 More