2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்

2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம் 2023 பெப்ரவரி 6 அன்று தெற்கு, மத்திய துருக்கியையும், மேற்கு சிரியாவையும் தாக்கிய நிலநடுக்கம் ஆகும்.

துருக்கிய மற்றும் சிரிய வரலாற்றில் இதுவரை பதிவாகிய மிக ஆற்றல்வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இது காக்ரமான்மராசு நகருக்கு கிழக்கே 48 கிமீ தொலைவிலும் காசியான்டெப் நகருக்கு 34 கிமீ மேற்கிலும் உள்ள பசார்ச்சிக் என்ற இடத்தில் துருக்கிய நேரம் 04:17 (01:17 ஒசநே) மணிக்கு நிகழ்ந்தது, இது பரவலான சேதத்தையும் அப்பகுதியில் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அதிகபட்ச மெர்கல்லி செறிவு IX (அதிதீவிரம்), மற்றும் குறைந்தபட்சம் Mww 7.8 அளவு கொண்ட இந்த நிலநடுக்கம் 1939 ஆம் ஆண்டில் கிழக்குத் துருக்கியின் எர்சிங்கன் நிலநடுக்கத்துடன் ஒப்பிடப்படுகிறது. இது தற்காலத்தில் துருக்கியைத் தாக்கிய வலுவான நிலநடுக்கமும், 1999 இற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கமும் ஆகும்.

2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்
மேல் இடமிருந்து மணிக்கூட்டுத் திசையில்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் துருக்கியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது; இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு முன்னால் நடைபாதையில் அமர்ந்திருந்த ஒரு மனிதன்; நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதங்களை கணக்கெடுக்கும் மக்கள்; இடிந்து விழுந்த காவல் நிலையம்; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து கண்காட்சி மையத்தில் தஞ்சம் அடைகின்றனர்
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம் is located in துருக்கி
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம் is located in Mediterranean
2023 துருக்கி–சிரியா நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு7.8 Mww
ஆழம்17.9 கிமீ
Epicentre37°10′26″N 37°01′55″E / 37.174°N 37.032°E / 37.174; 37.032
வகைதிருப்பு பிளவுப்பெயர்ச்சி
பாதிக்கப்பட்ட பகுதிகள்துருக்கி, சிரியா
அதிகபட்ச செறிவுIX (Violent)
ஆழிப்பேரலைYes
பின்னதிர்வுகள்குறைந்தது 2,103 (11 பெப்ரவரி வரை)
180+ Mw 4.0 அல்லது அதற்கு மேற்பட்டவை
அதிகபடசம்: 7.7 Mw 6 பெப்ரவரி 2023
உயிரிழப்புகள்29,890 இற்கும் அதிகமானோர் இறப்பு, 87,563 இற்கும் அதிகமானோர் காயம்
  • துருக்கியில்: 24,617 இறப்புகள், 80,278 காயம்
  • சிரியாவில்: 5,273 இறப்புகள், 7,285 காயம்

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வழக்கத்திற்கு மாறாக ஆற்றல்வாய்ந்த 7.5 Mww உட்பட பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன. 2023 பெப்ரவரி 8 வரை, குறைந்தது 29.890 இறப்புகள் பதிவாகியுள்ளன; இவற்றில் துருக்கியில் 24,617 இறப்புகளும், சிரியாவில் 5,273 இறப்புகளும் பதிவாகின. பெரும் குளிர்காலப் புயல் மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக இருந்து, இடிபாடுகள் மீது பனிப்பொழிவையும், வெப்பநிலை வீழ்ச்சியையும் கொண்டு வந்தது. அரேபிய நிலத்தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து அனடோனிய (ஆசிய பகுதி துருக்கி) நிலத்தட்டுடன் உரசியதால் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்சிரியாதுருக்கிநிலநடுக்க அளவீடுநிலநடுக்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுவாதி (பஞ்சாங்கம்)தமிழ் எண் கணித சோதிடம்காதல் மன்னன் (திரைப்படம்)பஞ்சபூதத் தலங்கள்சித்தர்மூலிகைகள் பட்டியல்ரவிச்சந்திரன் அசுவின்ஆடு ஜீவிதம்பனிக்குட நீர்இந்து சமயம்ஆகு பெயர்இந்திய நிதி ஆணையம்நெல்லியாளம்நாயன்மார்கலாநிதி மாறன்குமரகுருபரர்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்ஹிஜ்ரத்தமிழ்நாடுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஜவகர்லால் நேருமார்பகப் புற்றுநோய்அபுல் கலாம் ஆசாத்ஆசிரியர்வன்னியர்வாழைப்பழம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பழமொழி நானூறுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஜோதிமணிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்அல்லாஹ்தமிழ் மன்னர்களின் பட்டியல்தட்டம்மைசூல்பை நீர்க்கட்டிநம்ம வீட்டு பிள்ளைநோட்டா (இந்தியா)விழுப்புரம் மக்களவைத் தொகுதிஜெயகாந்தன்பாசிப் பயறுதமிழ்நாடு சட்டப் பேரவைகண்ணதாசன்தமிழக மக்களவைத் தொகுதிகள்வேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்விடு தூதுஜெ. ஜெயலலிதாநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பாக்கித்தான்வரலாறுநெடுநல்வாடைதேவநேயப் பாவாணர்தங்கம்விலங்குஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்அரக்கோணம் மக்களவைத் தொகுதிகாதல் (திரைப்படம்)தஞ்சாவூர்மருது பாண்டியர்விராட் கோலிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சோழர்முத்துலட்சுமி ரெட்டிகருக்காலம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நெடுநல்வாடை (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்சிலம்பரசன்நான் அவனில்லை (2007 திரைப்படம்)நானும் ரௌடி தான் (திரைப்படம்)விநாயகர் அகவல்அண்ணாதுரை (திரைப்படம்)மூலம் (நோய்)குருதி வகைமனித மூளைசினைப்பை நோய்க்குறிகுறுந்தொகைபொறியியல்🡆 More