1962 உலகக்கோப்பை காற்பந்து

1962 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1962 பிஃபா உலகக்கோப்பை (1962 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஏழாவது பதிப்பாகும்.

இப்போட்டிகள் 1962 மே 30 முதல் சூன் 17 வரை தென்னமெரிக்காவில் சிலியில் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் 56 அணிகள் 1960 ஆகத்து முதல் 1961 திசம்பர் வரை ஆறு கூட்டமைப்புகளில் இருந்து போட்டியிட்டன. இவற்றில் 14 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. புரவல நாடான சிலி, நடப்பு வாகையாளர் பிரேசில் ஆகியன போட்டியின்றி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

1962 FIFA World Cup
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுChile
நாட்கள்30 மே – 17 சூன் 1962
அணிகள்16 (3 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)(4 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர்1962 உலகக்கோப்பை காற்பந்து Brazil (2-ஆம் தடவை)
இரண்டாம் இடம்1962 உலகக்கோப்பை காற்பந்து Czechoslovakia
மூன்றாம் இடம்1962 உலகக்கோப்பை காற்பந்து Chile
நான்காம் இடம்1962 உலகக்கோப்பை காற்பந்து Yugoslavia
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்32
எடுக்கப்பட்ட கோல்கள்89 (2.78 /ஆட்டம்)
பார்வையாளர்கள்8,93,172 (27,912/ஆட்டம்)
சிறந்த இளம் ஆட்டக்காரர்1962 உலகக்கோப்பை காற்பந்து புளோரியான் அல்பேர்ட்
1958
1966

இறுதிப் போட்டியில் பிரேசில் அணி செக்கோசிலோவாக்கியாவுடன் மோதி 3–1 என்ற கணக்கில் உலகக்கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

ஆடுகளத்தில் வீரர்களுக்கிடையேயான வன்முறை மற்றும் நச்சு சூழல் ஆகியவற்றால் சில போட்டிகளில் குழப்பநிலை தோன்றியது. இதில் சிலி, இத்தாலி அணிகளுக்கிடையேயான முதல்-சுற்று ஆட்டம் அடங்கும் (2-0), இது சாண்டியாகோ போர் என்று அறியப்பட்டது. ஒரே எண்ணிக்கையிலான புள்ளிகளைக் கொண்ட அணிகளைப் பிரிப்பதற்கான வழிமுறையாக கோல் சராசரியைப் பயன்படுத்திய முதல் உலகக் கோப்பை இதுவாகும். ஒரு போட்டிக்கு சராசரியாக மூன்று கோல்கள் (2.78) அடிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பையும் இதுவாகும்.

தகுதியான அணிகள்

பின்வரும் 16 அணிகள் விளையாடத் தகுதி பெற்றன:

  • எந்த அணியும் தகுதி பெறவில்லை
  • எந்த அணியும் தகுதி பெறவில்லை

குழு நிலை

குழு 1

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1 1962 உலகக்கோப்பை காற்பந்து  சோவியத் ஒன்றியம் 3 2 1 0 8 5 1.600 5 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2 1962 உலகக்கோப்பை காற்பந்து  யுகோசுலாவியா 3 2 0 1 8 3 2.667 4
3 1962 உலகக்கோப்பை காற்பந்து  உருகுவை 3 1 0 2 4 6 0.667 2
4 1962 உலகக்கோப்பை காற்பந்து  கொலம்பியா 3 0 1 2 5 11 0.455 1
மூலம்: FIFA

உருகுவை 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–11962 உலகக்கோப்பை காற்பந்து  கொலம்பியா
குபில்லா 1962 உலகக்கோப்பை காற்பந்து  56'
சசியா 1962 உலகக்கோப்பை காற்பந்து  75'
அறிக்கை சுலுவாகா 1962 உலகக்கோப்பை காற்பந்து  19' (தண்ட உதை)
கார்லோசு டிட்போர்ன் விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 7,908
நடுவர்: அண்டோர் தொரகி (அங்கேரி)

சோவியத் ஒன்றியம் 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–01962 உலகக்கோப்பை காற்பந்து  யுகோசுலாவியா
இவானொவ் 1962 உலகக்கோப்பை காற்பந்து  51'
பனிதெல்னிக் 1962 உலகக்கோப்பை காற்பந்து  83'
அறிக்கை
கார்லோசு டிட்போர்ன் விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 9,622
நடுவர்: ஆல்பர்ட் துசு (மேற்கு செருமனி)

யுகோசுலாவியா 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–11962 உலகக்கோப்பை காற்பந்து  உருகுவை
இசுக்கொப்லார் 1962 உலகக்கோப்பை காற்பந்து  25' (தண்ட உதை)
காலிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  29'
செர்க்கோவிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  49'
அறிக்கை கப்ரேரா 1962 உலகக்கோப்பை காற்பந்து  19'
கார்லோசு டிட்போர்ன் விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 8,829
நடுவர்: கரோல் கால்பா (செக்கோசிலோவாக்கியா)

சோவியத் ஒன்றியம் 1962 உலகக்கோப்பை காற்பந்து 4–41962 உலகக்கோப்பை காற்பந்து  கொலம்பியா
இவானொவ் 1962 உலகக்கோப்பை காற்பந்து  8'11'
சிசுலென்கோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  10'
பனிதெல்னிக் 1962 உலகக்கோப்பை காற்பந்து  56'
அறிக்கை அசெரோசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  21'
கோல் 1962 உலகக்கோப்பை காற்பந்து  68'
ராடா 1962 உலகக்கோப்பை காற்பந்து  72'
கிளிங்கர் 1962 உலகக்கோப்பை காற்பந்து  86'
கார்லோசு டிட்போர்ன் விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 8,040
நடுவர்: யொவாவோ எத்செல் பிலியோ (பிரேசில்)

சோவியத் ஒன்றியம் 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–11962 உலகக்கோப்பை காற்பந்து  உருகுவை
மாமிக்கின் 1962 உலகக்கோப்பை காற்பந்து  38'
இவானொவ் 1962 உலகக்கோப்பை காற்பந்து  89'
அறிக்கை சசியா 1962 உலகக்கோப்பை காற்பந்து  54'
கார்லோசு டிட்போர்ன் விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 9,973
நடுவர்: செசாரே சொனி (இத்தாலி)

யுகோசுலாவியா 1962 உலகக்கோப்பை காற்பந்து 5–01962 உலகக்கோப்பை காற்பந்து  கொலம்பியா
காலிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  20'61'
செர்க்கோவிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  25'87'
மெலிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  82'
அறிக்கை
கார்லோசு டிட்போர்ன் விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 7,167
நடுவர்: கார்லோசு ரோபிள்சு (சிலி)

குழு 2

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1 1962 உலகக்கோப்பை காற்பந்து  மேற்கு செருமனி 3 2 1 0 4 1 4.000 5 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2 1962 உலகக்கோப்பை காற்பந்து  சிலி 3 2 0 1 5 3 1.667 4
3 1962 உலகக்கோப்பை காற்பந்து  இத்தாலி 3 1 1 1 3 2 1.500 3
4 1962 உலகக்கோப்பை காற்பந்து  சுவிட்சர்லாந்து 3 0 0 3 2 8 0.250 0
மூலம்: FIFA

சிலி 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–11962 உலகக்கோப்பை காற்பந்து  சுவிட்சர்லாந்து
ல. சான்செசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  44'55'
ரமீரெசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  51'
அறிக்கை வூத்ரிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  6'
தேசிய விளையாட்டரங்கம், சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 65,006
நடுவர்: கென்னத் ஆசுட்டன் (இங்கிலாந்து)

மேற்கு செருமனி 1962 உலகக்கோப்பை காற்பந்து 0–01962 உலகக்கோப்பை காற்பந்து  இத்தாலி
அறிக்கை
தேசிய விளையாட்டரங்கம், சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 65,440
நடுவர்: ராபர்ட் டேவிட்சன் (இசுக்காட்லாந்து)

சிலி 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–01962 உலகக்கோப்பை காற்பந்து  இத்தாலி
ரமீரெசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  73'
டோரோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  87'
அறிக்கை
தேசிய விளையாட்டரங்கம், சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 66,057
நடுவர்: கென்னத் ஆசுட்டன் (இங்கிலாந்து)

மேற்கு செருமனி 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–11962 உலகக்கோப்பை காற்பந்து  சுவிட்சர்லாந்து
புரூல்சு 1962 உலகக்கோப்பை காற்பந்து  45'
சீலர் 1962 உலகக்கோப்பை காற்பந்து  59'
அறிக்கை சினைட்டர் 1962 உலகக்கோப்பை காற்பந்து  73'
தேசிய விளையாட்டரங்கம், சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 64,922
நடுவர்: லியோ கோர்ன் (நெதர்லாந்து)

மேற்கு செருமனி 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–01962 உலகக்கோப்பை காற்பந்து  சிலி
சிமனியாக் 1962 உலகக்கோப்பை காற்பந்து  21' (தண்ட உதை)
சீலர் 1962 உலகக்கோப்பை காற்பந்து  82'
அறிக்கை
தேசிய விளையாட்டரங்கம், சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 67,224
நடுவர்: ராபர்ட் டேவிட்சன் (இசுக்காட்லாந்து)

இத்தாலி 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–01962 உலகக்கோப்பை காற்பந்து  சுவிட்சர்லாந்து
மோரா 1962 உலகக்கோப்பை காற்பந்து  2'
பல்காரெல்லி 1962 உலகக்கோப்பை காற்பந்து  65'67'
அறிக்கை
தேசிய விளையாட்டரங்கம், சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 59,828
நடுவர்: நிக்கொலாய் லத்தீசெவ் (சோவியத் ஒன்றியம்)

குழு 3

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1 1962 உலகக்கோப்பை காற்பந்து  பிரேசில் 3 2 1 0 4 1 4.000 5 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2 1962 உலகக்கோப்பை காற்பந்து  செக்கோசிலோவாக்கியா 3 1 1 1 2 3 0.667 3
3 1962 உலகக்கோப்பை காற்பந்து  மெக்சிக்கோ 3 1 0 2 3 4 0.750 2
4 1962 உலகக்கோப்பை காற்பந்து  எசுப்பானியா 3 1 0 2 2 3 0.667 2
மூலம்: FIFA

பிரேசில் 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–01962 உலகக்கோப்பை காற்பந்து  மெக்சிக்கோ
சகால்லோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  56'
பெலே 1962 உலகக்கோப்பை காற்பந்து  73'
அறிக்கை
சொசாலிட்டோ விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 10,484
நடுவர்: கொட்பிரைட் தியென்சுட் (சுவிட்சர்லாந்து)

செக்கோசிலோவாக்கியா 1962 உலகக்கோப்பை காற்பந்து 1–01962 உலகக்கோப்பை காற்பந்து  எசுப்பானியா
இசுத்பிரானி 1962 உலகக்கோப்பை காற்பந்து  80' அறிக்கை
சொசாலிட்டோ விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 12,700
நடுவர்: கார்ல் இசுட்டைனர் (ஆத்திரியா)

பிரேசில் 1962 உலகக்கோப்பை காற்பந்து 0–01962 உலகக்கோப்பை காற்பந்து  செக்கோசிலோவாக்கியா
அறிக்கை
சொசாலிட்டோ விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 14,903
நடுவர்: பியேர் சுவிண்டே (பிரான்சு)

எசுப்பானியா 1962 உலகக்கோப்பை காற்பந்து 1–01962 உலகக்கோப்பை காற்பந்து  மெக்சிக்கோ
பெய்ரோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  90' அறிக்கை
சொசாலிட்டோ விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 11,875
நடுவர்: பிராங்கோ தெசானிச் (யுகோசுலாவியா)

பிரேசில் 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–11962 உலகக்கோப்பை காற்பந்து  எசுப்பானியா
அமரில்டோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  72'86' அறிக்கை அடிலார்டோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  35'
சொசாலிட்டோ விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 18,715
நடுவர்: செர்கியோ புசுத்தமாண்டே (சிலி)

மெக்சிக்கோ 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–11962 உலகக்கோப்பை காற்பந்து  செக்கோசிலோவாக்கியா
தியாசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  12'
டெல் ஆகிலா 1962 உலகக்கோப்பை காற்பந்து  29'
எர்னாண்டெசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  90' (தண்ட உதை)
அறிக்கை மாசெக் 1962 உலகக்கோப்பை காற்பந்து  1'
சொசாலிட்டோ விளையாட்டரங்கம்
பார்வையாளர்கள்: 10,648
நடுவர்: கொட்பிரீட் டியென்சுட் (சுவிட்சர்லாந்து)

குழு 4

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோR பு தகுதி
1 1962 உலகக்கோப்பை காற்பந்து  அங்கேரி 3 2 1 0 8 2 4.000 5 வெளியேற்ற நிலைக்கு முன்னேற்றம்
2 1962 உலகக்கோப்பை காற்பந்து  இங்கிலாந்து 3 1 1 1 4 3 1.333 3
3 1962 உலகக்கோப்பை காற்பந்து  அர்கெந்தீனா 3 1 1 1 2 3 0.667 3
4 1962 உலகக்கோப்பை காற்பந்து  பல்கேரியா 3 0 1 2 1 7 0.143 1
மூலம்: FIFA
குறிப்புகள்:

அர்கெந்தீனா 1962 உலகக்கோப்பை காற்பந்து 1–01962 உலகக்கோப்பை காற்பந்து  பல்கேரியா
பக்குண்டோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  4' Report
எல் தெனியெண்டே விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 7,134
நடுவர்: யுவான் கரேய் (எசுப்பானியா)

அங்கேரி 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–11962 உலகக்கோப்பை காற்பந்து  இங்கிலாந்து
திச்சி 1962 உலகக்கோப்பை காற்பந்து  17'
ஆல்பர்ட் 1962 உலகக்கோப்பை காற்பந்து  71'
அறிக்கை பிளவர்சு 1962 உலகக்கோப்பை காற்பந்து  60' (தண்ட உதை)
எல் தெனியெண்டே விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 7,938
நடுவர்: லியோ கோர்ன் (நெதர்லாந்து)

இங்கிலாந்து 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–11962 உலகக்கோப்பை காற்பந்து  அர்கெந்தீனா
பிளவர்சு 1962 உலகக்கோப்பை காற்பந்து  17' (தண்ட உதை)
சார்ல்ட்டன் 1962 உலகக்கோப்பை காற்பந்து  42'
கிரீவ்சு 1962 உலகக்கோப்பை காற்பந்து  67'
Report சான்பிலிப்போ 1962 உலகக்கோப்பை காற்பந்து  81'
எல் தெனியெண்டே விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 9,794
நடுவர்: நிக்கொலாய் லத்தீசெவ் (சோவியத் ஒன்றியம்)

அங்கேரி 1962 உலகக்கோப்பை காற்பந்து 6–11962 உலகக்கோப்பை காற்பந்து  பல்கேரியா
ஆல்பர்ட் 1962 உலகக்கோப்பை காற்பந்து  1'6'53'
திச்சி 1962 உலகக்கோப்பை காற்பந்து  8'70'
சொலிமோசி 1962 உலகக்கோப்பை காற்பந்து  12'
அறிக்கை சக்கோலொவ் 1962 உலகக்கோப்பை காற்பந்து  64'
எல் தெனியெண்டே விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 7,442
நடுவர்: யுவான் கர்திசாபெல் (எசுப்பானியா)

அங்கேரி 1962 உலகக்கோப்பை காற்பந்து 0–01962 உலகக்கோப்பை காற்பந்து  அர்கெந்தீனா
அறிக்கை
எல் தெனியெண்டே விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 7,945
நடுவர்: அர்தூரோ மல்தனாடோ (பெரு)

இங்கிலாந்து 1962 உலகக்கோப்பை காற்பந்து 0–01962 உலகக்கோப்பை காற்பந்து  பல்கேரியா
அறிக்கை
எல் தெனியெண்டே விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 5,700
நடுவர்: அந்தோனி பிளேவியர் (பெல்சியம்)

வெளியேற்ற நிலை

கட்டம்

காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
10 சூன்        
 1962 உலகக்கோப்பை காற்பந்து  சோவியத் ஒன்றியம்  1
13 சூன்
 1962 உலகக்கோப்பை காற்பந்து  சிலி  2  
 1962 உலகக்கோப்பை காற்பந்து  சிலி  2
10 சூன்
     1962 உலகக்கோப்பை காற்பந்து  பிரேசில்  4  
 1962 உலகக்கோப்பை காற்பந்து  பிரேசில்  3
17 சூன்
 1962 உலகக்கோப்பை காற்பந்து  இங்கிலாந்து  1  
 1962 உலகக்கோப்பை காற்பந்து  பிரேசில்  3
10 சூன்    
   1962 உலகக்கோப்பை காற்பந்து  செக்கோசிலோவாக்கியா  1
 1962 உலகக்கோப்பை காற்பந்து  மேற்கு செருமனி  0
13 சூன்
 1962 உலகக்கோப்பை காற்பந்து  யுகோசுலாவியா  1  
 1962 உலகக்கோப்பை காற்பந்து  யுகோசுலாவியா  1 மூன்றாவது இடத்தில்
10 சூன்
     1962 உலகக்கோப்பை காற்பந்து  செக்கோசிலோவாக்கியா  3   16 சூன்
 1962 உலகக்கோப்பை காற்பந்து  அங்கேரி  0
 1962 உலகக்கோப்பை காற்பந்து  சிலி  1
 1962 உலகக்கோப்பை காற்பந்து  செக்கோசிலோவாக்கியா  1  
 1962 உலகக்கோப்பை காற்பந்து  யுகோசுலாவியா  0
 


காலிறுதிகள்

சிலி 1962 உலகக்கோப்பை காற்பந்து 2–11962 உலகக்கோப்பை காற்பந்து  சோவியத் ஒன்றியம்
சான்செசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  11'
ரொசாசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  29'
அறிக்கை சிசுலெங்கோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  26'
கார்லசு டித்போர்ன் விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 17,268
நடுவர்: லியோ கோர்ன் (நெதர்லாந்து)

செக்கோசிலோவாக்கியா 1962 உலகக்கோப்பை காற்பந்து 1–01962 உலகக்கோப்பை காற்பந்து  அங்கேரி
சேரர் 1962 உலகக்கோப்பை காற்பந்து  13' அறிக்கை
எல் தெனியெண்டே விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 11,690
நடுவர்: நிக்கொலாய் லத்தீசெவ் (சோவியத் ஒன்றியம்)

பிரேசில் 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–11962 உலகக்கோப்பை காற்பந்து  இங்கிலாந்து
கரிஞ்சா 1962 உலகக்கோப்பை காற்பந்து  31'59'
வவா 1962 உலகக்கோப்பை காற்பந்து  53'
அறிக்கை கிட்சென்சு 1962 உலகக்கோப்பை காற்பந்து  38'
சோசலிட்டோ விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 17,736
நடுவர்: பியேர் சிவிண்டே (பிரான்சு)

யுகோசுலாவியா 1962 உலகக்கோப்பை காற்பந்து 1–01962 உலகக்கோப்பை காற்பந்து  மேற்கு செருமனி
ரதக்கோவிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  85' அறிக்கை
தேசிய விளையாட்டரங்கு, சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 63,324
நடுவர்: அர்த்தூரோ மல்தனாடோ (பெரு)

அரையிறுதிகள்

செக்கோசிலோவாக்கியா 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–11962 உலகக்கோப்பை காற்பந்து  யுகோசுலாவியா
கத்ராபா 1962 உலகக்கோப்பை காற்பந்து  48'
செரர் 1962 உலகக்கோப்பை காற்பந்து  80'84' (தண்ட உதை)
அறிக்கை செர்க்கோவிச் 1962 உலகக்கோப்பை காற்பந்து  69'
சோசலீட்டோ விளையாட்டரங்கு
பார்வையாளர்கள்: 5,890
நடுவர்: கொட்பிரீடு தியென்சுட் (சுவிட்சர்லாந்து)

பிரேசில் 1962 உலகக்கோப்பை காற்பந்து 4–21962 உலகக்கோப்பை காற்பந்து  சிலி
கரிஞ்சா 1962 உலகக்கோப்பை காற்பந்து  9'32'
வவா 1962 உலகக்கோப்பை காற்பந்து  47'78'
அறிக்கை டோரோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  42'
லி. சான்செசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  61' (தண்ட உதை)
தேசிய விளையாட்டரங்கு, சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 76,594
நடுவர்: அர்த்தூரோ யமசாக்கி, (பெரு)

மூன்றாமிடம்

சிலி 1962 உலகக்கோப்பை காற்பந்து 1–01962 உலகக்கோப்பை காற்பந்து  யுகோசுலாவியா
ரொசாசு 1962 உலகக்கோப்பை காற்பந்து  90' அறிக்கை
தேசிய விளையாட்டரங்கு, சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 66,697
நடுவர்: யுவான் கரே (எசுப்பானியா)

இறுதி

பிரேசில் 1962 உலகக்கோப்பை காற்பந்து 3–11962 உலகக்கோப்பை காற்பந்து  செக்கோசிலோவாக்கியா
அமரில்டோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  17'
சீட்டோ 1962 உலகக்கோப்பை காற்பந்து  69'
வவா 1962 உலகக்கோப்பை காற்பந்து  78'
அறிக்கை மசோபுசுட் 1962 உலகக்கோப்பை காற்பந்து  15'
தேசிய விளையாட்டரங்கு, சான் டியேகோ (சிலி)
பார்வையாளர்கள்: 68,679
நடுவர்: நிக்கொலாய் லத்தீசெவ் (சோவியத் ஒன்றியம்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1962 உலகக்கோப்பை காற்பந்து தகுதியான அணிகள்1962 உலகக்கோப்பை காற்பந்து குழு நிலை1962 உலகக்கோப்பை காற்பந்து வெளியேற்ற நிலை1962 உலகக்கோப்பை காற்பந்து மேற்கோள்கள்1962 உலகக்கோப்பை காற்பந்து வெளி இணைப்புகள்1962 உலகக்கோப்பை காற்பந்துஉலகக்கோப்பை காற்பந்துசிலிசிலி தேசிய காற்பந்து அணிபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்புபிரேசில் தேசிய காற்பந்து அணி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்விடு தூதுதாஜ் மகால்சேரர்சங்க இலக்கியம்திருநீலகண்ட நாயனார்மாசாணியம்மன் கோயில்வேதநாயகம் சாஸ்திரியார்குண்டலகேசிதிருவிழாதிருவோணம் (பஞ்சாங்கம்)திரிசாவேற்றுமையுருபுகாம சூத்திரம்இந்திய அரசியல் கட்சிகள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மறைமலை அடிகள்சுற்றுச்சூழல் மாசுபாடுகுல்தீப் யாதவ்தமிழ்க் கல்வெட்டுகள்நான்மணிக்கடிகைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மாதவிடாய்ராஜஸ்தான் ராயல்ஸ்கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்மாநிலங்களவைஐங்குறுநூறுபிள்ளைத்தமிழ்பாரதிய ஜனதா கட்சிசுரதாஅக்கினி நட்சத்திரம்வீரப்பன்கார்த்திக் (தமிழ் நடிகர்)காயத்ரி மந்திரம்நீதி நெறி விளக்கம்முத்துலட்சுமி ரெட்டிமழைநீர் சேகரிப்புமூலம் (நோய்)அறுசுவைஉ. வே. சாமிநாதையர்திருவள்ளுவர்கிராம ஊராட்சிபோயர்பொது ஊழிமுல்லைப்பாட்டுஏறுதழுவல்திருமங்கையாழ்வார்கும்பகோணம்சித்திரைத் திருவிழாசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்முக்கூடல்சமயக்குரவர்பாரத ரத்னாமுத்தொள்ளாயிரம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பஞ்சாங்கம்ராஜா ராணி (1956 திரைப்படம்)பத்து தலசிவன்பறவைதங்கம்ஏப்ரல் 29இந்தியாதிருட்டுப்பயலே 2தினகரன் (இந்தியா)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)ஹாட் ஸ்டார்நாலடியார்நிணநீர்க் குழியம்மத்தி (மீன்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஊராட்சி ஒன்றியம்அரண்மனை (திரைப்படம்)மதுரைசிற்பி பாலசுப்ரமணியம்வேளாண்மைஅண்ணாமலை குப்புசாமிவெப்பநிலை🡆 More