18

கிபி ஆண்டு 18 (XVIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "திபேரியசு, செர்மானிக்கசு தூதர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Tiberius and Germanicus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 771" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 18 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினெட்டாம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 15     16    17  - 18 -  19  20  21
18
கிரெகொரியின் நாட்காட்டி 18
XVIII
திருவள்ளுவர் ஆண்டு 49
அப் ஊர்பி கொண்டிட்டா 771
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2714-2715
எபிரேய நாட்காட்டி 3777-3778
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

73-74
-60--59
3119-3120
இரானிய நாட்காட்டி -604--603
இசுலாமிய நாட்காட்டி 623 BH – 622 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 268
யூலியன் நாட்காட்டி 18    XVIII
கொரிய நாட்காட்டி 2351

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • செருமன் குடித் தலைவன் அர்மீனியசு மார்க்கோமன்னி இராச்சியத்தை அழித்தான்.

சிரியா

பார்த்தியா

  • செருமானிக்கசு பார்த்தியாவின் இரண்டாம் அர்த்தபானுசுவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தான். இதன் படி அவன் ரோமின் நண்பனாகவும், அரசனாகவும் அங்கீகரிக்கப்பட்டான்.

சீனா

  • மஞ்சள் ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களை அடக்க வாங் மாங் அரசன் ஒரு இலட்சம் பேரடங்கிய இராணுவத்தினரை அங்கு அனுப்பினான்.

இந்தியா


பிறப்புகள்

இறப்புகள்

  • ஆவிட், ரோமக் கவிஞர் (அல்லது 17)
  • யாங் சியொங், சீன மெய்யியலாளர், கவிஞர், நூலாசிரியர் (பி. கிமு 53)

Tags:

18 நிகழ்வுகள்18 பிறப்புகள்18 இறப்புகள்18அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்சனிக்கிழமைஜூலியன் நாட்காட்டிதிபேரியசுமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குடலிறக்கம்சங்க காலப் புலவர்கள்நிலக்கடலைகாகம் (பேரினம்)தொழிலாளர் தினம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019எல் நீனோ-தெற்கத்திய அலைவுசிறுபஞ்சமூலம்நாடகம்அன்புமணி ராமதாஸ்கன்னி (சோதிடம்)விலங்குஇந்திய ரிசர்வ் வங்கிநீக்ரோஐங்குறுநூறுகருப்பசாமிஆறுமுக நாவலர்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வீரப்பன்மாமல்லபுரம்முகம்மது நபிலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்புதிய ஏழு உலக அதிசயங்கள்பசுமைப் புரட்சிவிசாகம் (பஞ்சாங்கம்)திருக்குறள் பகுப்புக்கள்பாண்டியர்கரகாட்டம்பிரசாந்த்திருவண்ணாமலைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சூரியக் குடும்பம்பழனி முருகன் கோவில்வல்லினம் மிகும் இடங்கள்தனுசு (சோதிடம்)பொதுவுடைமைஇராமர்புரோஜெஸ்டிரோன்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்மக்களவை (இந்தியா)நைட்ரசன்கருட புராணம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)இந்திய நாடாளுமன்றம்செங்குந்தர்ஒற்றைத் தலைவலிதேவதாசி முறைபயில்வான் ரங்கநாதன்இந்தியப் பிரதமர்சிவபுராணம்ஆண்டு வட்டம் அட்டவணைமெய்யெழுத்துதிருமுருகாற்றுப்படைகருக்காலம்அன்னை தெரேசாஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370விடுதலை பகுதி 1புறப்பொருள்ஆழ்வார்கள்உ. வே. சாமிநாதையர்இயேசுதாவரம்கிராம சபைக் கூட்டம்மீனம்பணவீக்கம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)இந்தியாலீலாவதிநீரிழிவு நோய்அறுசுவைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ரோசுமேரிஔவையார் (சங்ககாலப் புலவர்)காதல் (திரைப்படம்)இரட்சணிய யாத்திரிகம்முலாம் பழம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)செக்ஸ் டேப்🡆 More