16

கிபி ஆண்டு 16 (XVI) என்பது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "தாவுரசு, லீபோ தூதர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Taurus and Libo) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 769" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 16 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினாறாம் ஆண்டாகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 13     14    15  - 16 -  17  18  19
16
கிரெகொரியின் நாட்காட்டி 16
XVI
திருவள்ளுவர் ஆண்டு 47
அப் ஊர்பி கொண்டிட்டா 769
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2712-2713
எபிரேய நாட்காட்டி 3775-3776
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

71-72
-62--61
3117-3118
இரானிய நாட்காட்டி -606--605
இசுலாமிய நாட்காட்டி 625 BH – 624 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 266
யூலியன் நாட்காட்டி 16    XVI
கொரிய நாட்காட்டி 2349

நிகழ்வுகள்

இடம் வாரியாக

உரோமப் பேரரசு

  • செருமானிக்கசின் தலைமையில் 50,000 உரோமை இராணுவத்தினர் செருமனியின் இராணுவத் தளபதி ஆர்மீனியசை வேசர் ஆற்று மோதலில் தோற்கடித்தனர்.
  • செருமானிக்கசின் படையினர் செருமனியரை வெற்றி கொண்டு திரும்பும் வழியில், பலத்த புயலில் சிக்கி பெரும்பாலான படையினரை இழந்தனர்.

பொது

  • உரோமைக் கவிஞர் ஆவிடின் "எப்பிஸ்துலே எக்சு பொண்டோ" காவியம் வெளியிடப்பட்டது.

பிறப்புகள்

இறப்புகள்

  • ஸ்கிரிபோனியா, அகஸ்டசின் இரண்டாம் மனைவியும், மூத்த ஜூலியாவின் தாயும்

மேற்கோள்கள்

Tags:

16 நிகழ்வுகள்16 பொது16 பிறப்புகள்16 இறப்புகள்16 மேற்கோள்கள்16அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்ஜூலியன் நாட்காட்டிபுதன்கிழமைமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேதம்வாழைதிருநங்கைவேலூர் மக்களவைத் தொகுதிநீக்ரோசங்க காலப் புலவர்கள்சுருதி ஹாசன்அபூபக்கர்விழுப்புரம் மக்களவைத் தொகுதிதிராவிட மொழிக் குடும்பம்வெ. இராமலிங்கம் பிள்ளைசங்ககால மலர்கள்நாலடியார்திருக்குர்ஆன்நாடாளுமன்ற உறுப்பினர்நெடுநல்வாடை (திரைப்படம்)பெரிய வியாழன்தொடை (யாப்பிலக்கணம்)காற்று வெளியிடைபதிற்றுப்பத்துஹாட் ஸ்டார்கட்டபொம்மன்தமிழக வெற்றிக் கழகம்இந்திய தேசிய சின்னங்கள்மூவேந்தர்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிசைவத் திருமுறைகள்ரயத்துவாரி நிலவரி முறைபஞ்சதந்திரம் (திரைப்படம்)இசுலாத்தின் ஐந்து தூண்கள்புறநானூறுநேர்பாலீர்ப்பு பெண்விடை (இலக்கணம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்செயற்கை நுண்ணறிவுஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்உருவக அணிபணவீக்கம்பகத் சிங்கொங்கு வேளாளர்கூத்துதனுஷ்கோடிபுனித வெள்ளிபுதிய ஏழு உலக அதிசயங்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்நாயன்மார் பட்டியல்கே. எல். ராகுல்திருமணம்உயர் இரத்த அழுத்தம்ஆகு பெயர்மயக்கம் என்னபாரதிதாசன்சீறாப் புராணம்மெய்யெழுத்துஜோதிமணிவெண்பாதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பெண்களின் உரிமைகள்அஸ்ஸலாமு அலைக்கும்மாநகரசபை (இலங்கை)கந்தரனுபூதிவேளாளர்சனீஸ்வரன்எயிட்சுசுந்தரமூர்த்தி நாயனார்தைராய்டு சுரப்புக் குறைதபூக் போர்பரிவர்த்தனை (திரைப்படம்)ஆசாரக்கோவைதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்இந்திய நிதி ஆணையம்இந்தியப் பொதுத் தேர்தல்கள்கண்ணாடி விரியன்2022நுரையீரல் அழற்சிஆழ்வார்கள்இரச்சின் இரவீந்திராகண்ணகி🡆 More