விக்கிரம் பத்ரா

கேப்டன் விக்ரம் பத்ரா PVC (Captain Vikram Batra), (9 செப்டம் 1974 – 7 சூலை 1999) இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடட்டில் போர்க் கல்வி மற்றும் பயிற்சி முடித்த விக்ரம் பத்ரா இந்திய இராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் ரைபிள்சின் 13 படையணியில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானிய படைகளுக்கு எதிராக வீர தீரமாக போரிட்டு, பாக்கித்தானியப் படைத்தளங்களான 5140, 4875 மற்றும் 4875-ஐ கைப்பற்றி வீரமரணமடைந்தார். இவரது இறப்பிற்குப் பின், இவருக்கு இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.

கேப்டன்

விக்கிரம் பத்ரா

விக்கிரம் பத்ரா
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவின் மார்பளவுச் சிற்பம்
பிறப்பு(1974-09-09)9 செப்டம்பர் 1974
பாலம்பூர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு7 சூலை 1999(1999-07-07) (அகவை 24)
கார்கில், லடாக், ஜம்மு காஷ்மீர், இந்தியா
சார்புவிக்கிரம் பத்ரா இந்தியக் குடியரசு
சேவை/கிளைவிக்கிரம் பத்ரா இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1997–1999
தரம்விக்கிரம் பத்ரா கேப்டன்
தொடரிலக்கம்IC-57556
படைப்பிரிவு13 JAK RIF
போர்கள்/யுத்தங்கள்கார்கில் போர் (1999)
விருதுகள்விக்கிரம் பத்ரா பரம வீர சக்கரம்
கல்வி
விக்கிரம் பத்ரா
இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனிடமிருந்து பரம் வீர் சக்கரம் விருது பெறும் கேப்டன் விக்ரம் பத்ராவின் தந்தை

2023 ஆம் ஆண்டு நேதாஜி ஜெயந்தி விழாவில், பெயரிடப்படாத 21 அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டுவதாக இந்திய அரசு அறிவித்தது. இதன்பொருட்டு விக்ரம் பத்ரவின் பெயரில் பத்ரா தீவு என ஒரு தீவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிரம் பத்ரா  வெளி ஒளிதங்கள்
விக்கிரம் பத்ரா  யூடியூபில் Video about Captain Vikram Batra showing a reenactment of his final battle during Kargil War, narrated by his then-commanding officer, Yogesh Kumar Joshi

Tags:

விக்கிரம் பத்ரா இவற்றையும் பார்க்கவிக்கிரம் பத்ரா மேற்கோள்கள்விக்கிரம் பத்ரா ஆதாரங்கள்விக்கிரம் பத்ரா வெளி இணைப்புகள்விக்கிரம் பத்ராஇந்திய இராணுவம்இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடம்கார்கில் போர்சோப்பூர்ஜம்மு காஷ்மீர்பரம வீர சக்கரம்பரம் வீர் சக்கரம்பாரமுல்லா மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலக்குகள்பெண்செஞ்சிக் கோட்டைசெரால்டு கோட்சீஇலிங்கம்விண்டோசு எக்சு. பி.தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024யாவரும் நலம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்இயற்கை வளம்இந்திய வரலாறுசிறுநீரகம்மீனா (நடிகை)திருக்குறள்அசிசியின் புனித கிளாராஉவமையணிமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஇந்திய நிதி ஆணையம்மு. வரதராசன்இசுலாமிய நாட்காட்டிமண்ணீரல்திருவாசகம்கம்பர்சுந்தரமூர்த்தி நாயனார்மோகன்தாசு கரம்சந்த் காந்திஅபினிகுண்டூர் காரம்புற்றுநோய்மொழியியல்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கமல்ஹாசன்நெசவுத் தொழில்நுட்பம்ஏலாதிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மாதம்பட்டி ரங்கராஜ்புரோஜெஸ்டிரோன்முரசொலி மாறன்செயற்கை நுண்ணறிவுதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிபாண்டவர் பூமி (திரைப்படம்)மாநிலங்களவைதமிழ் எண்கள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்செயங்கொண்டார்முடியரசன்ஆனந்தம் விளையாடும் வீடுயூலியசு சீசர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ஒப்புரவு (அருட்சாதனம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்கேழ்வரகுஇராமாயணம்வானிலைமக்களாட்சிதாவரம்காயத்ரி மந்திரம்ஆண்டாள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்மதீனாதுரைமுருகன்சுலைமான் நபிநெடுநல்வாடைஈகைஉயிரியற் பல்வகைமைஉஹத் யுத்தம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நான்மணிக்கடிகைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தொலைக்காட்சிதிருப்பூர் மக்களவைத் தொகுதிபுதிய ஏழு உலக அதிசயங்கள்முக்கூடற் பள்ளுவயாகராகலம்பகம் (இலக்கியம்)செக் மொழிஅரசியல்வீரமாமுனிவர்🡆 More