விக்கிப்பீடியா சுழி

விக்கிப்பீடியா சுழி (Wikipedia Zero) என்பது விக்கிப்பீடியா-வை கையடக்கத் தொலைபேசிகளில் (குறிப்பாக வளரும் சந்தைகளில்) கட்டணமின்றி வழங்குவதற்கான விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு திட்டமாகும்.

இது 2012 ஆண்டில் தொடங்கப்பட்டு 2013 ஆண்டின் SXSW Interactive Award for activism விருதை வென்றது. கட்டற்ற அறிவினை அணுகுதலில் உள்ள தடைகளை, குறிப்பாக இணையப் பயன்பாட்டுக் கட்டணத்தை, குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விக்கிப்பீடியா சுழி
விக்கிப்பீடியா சுழி ஆங்கில முத்திரை

விக்கிப்பீடியா சுழி

விக்கிப்பீடியா சுழி (Wikipedia Zero) என்பது விக்கிப்பீடியா-வை கையடக்கத் தொலைபேசிகளில் (குறிப்பாக வளரும் சந்தைகளில்) கட்டணமின்றி வழங்குவதற்கான விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு திட்டமாகும்.

விக்கிப்பீடியா சுழி வழங்கும் சேவை நிறுவனங்களும் வழங்கப்படும் நாடுகளும்
நாடு சேவை நிறுவனம் தொடங்கிய நாள்
உகாண்டா ஆரஞ்சு ஏப்ரல் 4, 2012
துனீசியா ஆரஞ்சு ஏப்ரல் 24, 2012
மலேசியா டிஜி (ஆங்கிலம்:Digi) மே 21, 2012
நைஜர் ஆரஞ்சு சூலை 2, 2012
கென்யா ஆரஞ்சு சூலை 26, 2012
மொண்டெனேகுரோ டெலிநார் ஆகத்து 10, 2012
கமரூன் ஆரஞ்சு ஆகத்து 16, 2012
கோட் டிவார் ஆரஞ்சு செப்டம்பர் 28, 2012
தாய்லாந்து டிட்டிஏசி (ஆங்கிலம்:dtac) அக்டோபர் 11, 2012
சவூதி அரேபியா எசுட்டிசி (ஆங்கிலம்:STC) அக்டோபர் 14, 2012
காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆரஞ்சு திசம்பர் 6, 2012
போட்சுவானா ஆரஞ்சு பெப்ரவரி 8, 2013
உருசியா பீலைன் மார்ச் 28, 2013
இந்தோனேசியா எக்செல் ஆக்சியாட்டா (ஆங்கிலம்:XL Axiata) ஏப்ரல் 1, 2013
பாக்கித்தான் மோபிலிங்க் மே 31, 2013
இலங்கை டயலாக் சூன் 25, 2013
இந்தியா ஏர்செல் சூலை 25, 2013
மடகாசுகர் ஆரஞ்சு செப்டம்பர் 21, 2013
ஜோர்தான் உம்நியா செப்டம்பர் 29, 2013
வங்காளதேசம் பங்களாலிங்க் அக்டோபர் 6, 2013
கென்யா ஏர்டெல் அக்டோபர் 24, 2013
தஜிகிஸ்தான் இட்டிசெல் நவம்பர் 19, 2013
கசக்ஸ்தான் பீலைன் நவம்பர் 25, 2013
வங்காளதேசம் கிராமீன்போன் திசம்பர் 16, 2013
தஜிகிஸ்தான் பாபிலோன்-மோபைல் சனவரி 15, 2014
தென்னாப்பிரிக்கா எம்டிஎன் பெப்ரவரி 28, 2014
கென்யா சப்பாரிக்காம் மார்ச் 1, 2014
கொசோவோ ஐப்பிகேஓ (ஆங்கிலம்: IPKO) மார்ச் 23, 2014
நேபாளம் என்செல் மே 7, 2014
கிர்கிசுத்தான் பீலைன் மே 16, 2014
நைஜீரியா ஏர்டெல் மே 28, 2014
ருவாண்டா எம்டிஎன் சூன் 3, 2014
மங்கோலியா ஜீ-மோபைல் சூன் 4, 2014
வங்காளதேசம் ஏர்டெல் சூன் 26, 2014

முழுப்பட்டியல் விக்கிமீடியா விக்கியில்(ஆங்கிலத்தில்)

விக்கிப்பீடியா சுழி

விக்கிப்பீடியா சுழி (Wikipedia Zero) என்பது விக்கிப்பீடியா-வை கையடக்கத் தொலைபேசிகளில் (குறிப்பாக வளரும் சந்தைகளில்) கட்டணமின்றி வழங்குவதற்கான விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு திட்டமாகும்.

Tags:

விக்கிமீடியா நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டினப் பாலைலொள்ளு சபா சேசுகமல்ஹாசன்சித்தர்கள் பட்டியல்சோழர் காலக் கட்டிடக்கலைமுத்துலட்சுமி ரெட்டிதற்கொலை முறைகள்ஹோலிநோட்டா (இந்தியா)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)விபுலாநந்தர்இரட்சணிய யாத்திரிகம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)கோயம்புத்தூர்ராதாரவிமும்பை இந்தியன்ஸ்ரோகித் சர்மாவிசயகாந்துஇசைஜெயம் ரவிமாநிலங்களவைசோழர்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிவேளாண்மைகர்நாடகப் போர்கள்துரைமுருகன்ஸ்ரீலீலாஇந்திய ரூபாய்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தமிழ் எண் கணித சோதிடம்கேசரி யோகம் (சோதிடம்)இந்திய தேசிய காங்கிரசுசினைப்பை நோய்க்குறிபெண்களின் உரிமைகள்கள்ளுகரிகால் சோழன்ஏலாதிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஇராமலிங்க அடிகள்சிறுநீரகம்பனிக்குட நீர்திராவிட இயக்கம்தீநுண்மிதண்ணீர்சீமான் (அரசியல்வாதி)மலைபடுகடாம்ஐங்குறுநூறுகருக்கலைப்புஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பாசிப் பயறுதிருத்தணி முருகன் கோயில்பக்கவாதம்பண்ணாரி மாரியம்மன் கோயில்சிவன்தொலைக்காட்சிதமிழ் மன்னர்களின் பட்டியல்பகத் சிங்சீரகம்தவக் காலம்விஜயநகரப் பேரரசுஓ. பன்னீர்செல்வம்கோத்திரம்தருமபுரி மக்களவைத் தொகுதிஹஜ்திருமந்திரம்நீதிக் கட்சிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முடியரசன்மரணதண்டனைபாபுர்நவக்கிரகம்இளையராஜாஅதிதி ராவ் ஹைதாரிஅபினிவெண்பாஅதிமதுரம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005உயிரியற் பல்வகைமை🡆 More