விக்கிப்பீடியர்கள்

விக்கிப்பீடியாவுக்கு கட்டுரை எழுதி, மேம்படுத்தி, மெய்ப்பு பார்த்து, நிர்வகித்து, படங்கள் சேர்த்து, நிரலாக்கம் செய்து என பல்வேறு வழிகளில் பங்களிப்பவர்கள் விக்கிப்பீடியர்கள் எனப்படுகிறார்கள்.

விக்கிப்பீடியர்கள்
விக்கிபீடியர்

தற்போது 3 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்கள் உள்ளார்கள். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 2,32,125 பயனர் கணக்குள்ள விக்கிப்பீடியர்களும் 264 தொடர் பங்களிப்பாளர்களும் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமூகமாக செயற்படுகின்றார்கள் எனலாம். விக்கிப்பீடியா சமூகம் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் செல்லவும். கருத்துக்கள் கேள்விகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் இடலாம்.

தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களின் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையாது; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை விக்கிபீடியர்கள்/இந்தியர் போன்ற நாடுசார் பட்டியலில், விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல் போன்ற வெவ்வேறு பட்டியல்களில் சேர்க்கலாம்.

முழுத் தன்னியக்க பட்டியல்

பயனர் பட்டியல்

நிர்வாகிகள்

விக்கிப்பீடியா:நிர்வாகிகள்

அதிகாரிகள்

விக்கிப்பீடியா:அதிகாரிகள்

நகரங்கள் வாரியாக

விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள்

வேறு பட்டியல்கள்

எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!

Tags:

விக்கிப்பீடியர்கள் முழுத் தன்னியக்க பட்டியல்விக்கிப்பீடியர்கள் நிர்வாகிகள்விக்கிப்பீடியர்கள் அதிகாரிகள்விக்கிப்பீடியர்கள் நகரங்கள் வாரியாகவிக்கிப்பீடியர்கள் வேறு பட்டியல்கள்விக்கிப்பீடியர்கள்தமிழ் விக்கிப்பீடியாவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா:ஆலமரத்தடிவிக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பிள்ளையார்திருமங்கையாழ்வார்வெண்குருதியணுரயத்துவாரி நிலவரி முறைபனிக்குட நீர்குற்றியலுகரம்சிற்பி பாலசுப்ரமணியம்உலகம் சுற்றும் வாலிபன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஆளி (செடி)சிறுத்தைமூவேந்தர்வல்லினம் மிகும் இடங்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்வேதாத்திரி மகரிசிசெவ்வாய் (கோள்)முதுமொழிக்காஞ்சி (நூல்)வெந்தயம்முல்லை (திணை)ஐராவதேசுவரர் கோயில்பெ. சுந்தரம் பிள்ளைஇந்திய உச்ச நீதிமன்றம்கம்பராமாயணம்கல்லீரல்குண்டலகேசிவெ. இறையன்புகரணம்கள்ளழகர் கோயில், மதுரைஅறுபடைவீடுகள்முதலாம் உலகப் போர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)ஆனைக்கொய்யாகோயம்புத்தூர்கிராம நத்தம் (நிலம்)மாணிக்கவாசகர்மொழிபெயர்ப்புநிதி ஆயோக்முல்லைப் பெரியாறு அணைஅட்சய திருதியைதொல்லியல்புவிசங்க காலம்இராமானுசர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பெண்களின் உரிமைகள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்முதல் மரியாதைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்வெ. இராமலிங்கம் பிள்ளைசிவபுராணம்விஷால்ரோகிணி (நட்சத்திரம்)தொடை (யாப்பிலக்கணம்)மங்கலதேவி கண்ணகி கோவில்மத கஜ ராஜாபதினெண் கீழ்க்கணக்குகட்டுரைஅத்தி (தாவரம்)தமன்னா பாட்டியாஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சேக்கிழார்இரட்டைக்கிளவிசிவனின் 108 திருநாமங்கள்அன்னை தெரேசாஆசிரியப்பாமருது பாண்டியர்பறையர்கண் (உடல் உறுப்பு)ஜி. யு. போப்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பிரசாந்த்சச்சின் டெண்டுல்கர்தன்யா இரவிச்சந்திரன்முகுந்த் வரதராஜன்கோயில்சிந்துவெளி நாகரிகம்🡆 More