அதிகாரிகள்

தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல விக்கிமீடியா திட்டங்களிலும் சில சிறப்பு நுட்ப அணுக்கங்களைக் கொண்ட பயனர்களை அதிகாரிகள் என்பர்.

அதிகாரிகள்
அதிகாரிகள் பட்டியல்

ஒரு பயனரின் வேண்டுகோளுக்கேற்பவும் வேறு தேவைகளின்போதும் பயனர் பெயரை மாற்றுவதும், நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பயனர் ஒருவருக்கு உரித்தான நுட்ப அணுக்கத்தை வழங்குவதும், தானியங்கிக் கணக்குகளாக முறைப்படி அனுமதிக்கப்படும் கணக்குகளுக்கு உரிய அணுக்கத்தை வழங்குவதும் அதிகாரிகளின் பணிகள் ஆகும். மற்ற சிறப்பு அணுக்கங்களைப் போலவே அதிகாரி என்பதும் ஏதும் சிறப்புத் தகுதியோ பட்டமோ இல்லை. அதிகாரிகள் தம்முடன் பங்களிப்பவர்களின் நம்பிக்கைக்கேற்ப கூட்டு நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கான நுட்ப அணுக்கங்களின் காப்பாளர்கள் மட்டுமே.

பயனர் பெயர் மாற்றத்துக்கான கோரிக்கைகளை அதிகாரிகளுக்கான அறிவிப்புப் பலகையில் முன்வைக்கலாம். தானியங்கி அணுக்கத்துக்கான வேண்டுகோள்களை விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிகள் பக்கத்தில் சேர்க்கலாம்.

இவற்றையும் பார்க்கவும்

Tags:

விக்கிமீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நரேந்திர மோதிசிறுகதைசெப்புமயங்கொலிச் சொற்கள்வீரப்பன்பாலை (திணை)கிளைமொழிகள்அமலாக்க இயக்குனரகம்மத கஜ ராஜாபாளையத்து அம்மன்வானிலைகடவுள்தமன்னா பாட்டியாகோயம்புத்தூர்இங்கிலீஷ் பிரீமியர் லீக்ஆய்வுகாதல் கொண்டேன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிலம்பம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்பாண்டவர்ஆடை (திரைப்படம்)சிவாஜி கணேசன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பிள்ளையார்தமிழர் பண்பாடுபகத் பாசில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அண்ணாமலையார் கோயில்காவிரி ஆறுகுகேஷ்கணையம்இந்தியன் (1996 திரைப்படம்)தமிழ்நாடு அமைச்சரவைபெ. சுந்தரம் பிள்ளைதேம்பாவணிசீர் (யாப்பிலக்கணம்)குறிஞ்சி (திணை)காளமேகம்புற்றுநோய்பாரதிய ஜனதா கட்சிஜெ. ஜெயலலிதாஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்வேதாத்திரி மகரிசிஐம்பெருங் காப்பியங்கள்சென்னையில் போக்குவரத்துசிங்கம் (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சித்திரைத் திருவிழாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அன்னி பெசண்ட்தமிழ்நாட்டின் அடையாளங்கள்மருதமலை முருகன் கோயில்தமிழ்த்தாய் வாழ்த்துபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ஏலகிரி மலைதாவரம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)யானையின் தமிழ்ப்பெயர்கள்வல்லினம் மிகும் இடங்கள்ஆனந்தம் (திரைப்படம்)ராதிகா சரத்குமார்அந்தாதிதிருவிழாசேலம்முதற் பக்கம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்கர்மாசினைப்பை நோய்க்குறிதிராவிட இயக்கம்வெட்சித் திணைவாகைத் திணைகண்ணனின் 108 பெயர் பட்டியல்செம்மொழிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)🡆 More