தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia, சுருக்கமாக தமிழ் விக்கி), விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்.

செப்டம்பர் 2003இல் இது தொடங்கப்பட்டது. 18 ஏப்பிரல் 2024 அன்று, ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 60-ஆம் இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. 1,65,033 கட்டுரைகள் உள்ளன. பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 2,31,846 ஆவர்.

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிபீடியாவின் இலட்சினை
வலைதளத்தின் தோற்றம்
தமிழ் விக்கிப்பீடியா
தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப்பக்கம் (திசெம்பர் 2013)
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)தமிழ்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்திறந்த படிப்பு அணுகல்.
பொது திருத்தத்திற்கு பதிவு தேவையில்லை, ஆனால்
  • பாதுகாக்கப்பட்ட பக்க தொகுப்பு 
  • பக்க உருவாக்கம் 
  • கோப்பு பதிவேற்றம் 
உட்பட சில பணிகளுக்கு அவசியம்
பயனர்கள்2,31,846
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/
பகிர்வுரிமை
3.0 (பெரும்பாலான உரை கு.த.ஆ. உ. இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது)
ஊடக உரிமம் மாறுபடும்
வெளியீடுசெப்டம்பர் 2003; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2003-09)
உரலிta.wikipedia.org


இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிகளில் இரண்டாவது இடத்திலும், தென்னிந்திய மொழி விக்கிகளில் முதல் இடத்திலும், தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா வகுத்துள்ள 'கட்டுரை ஆழம்' எனும் அளவுகோலின்படி, 26-நவம்பர்-2023 அன்று 64 ஆவது இடத்தில் இருந்தது.

வளர்ச்சி

  • 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டியது.
  • மே 2017 அன்று 100,000 கட்டுரைகளைத் தாண்டியது.
  • 2019 நவம்பர் மாதக் கணக்கின்படி, 59ஆவது இடத்தில் தமிழ் விக்கிப்பீடியா இருந்தது. வரலாற்று நோக்கில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியை, இந்திய மொழி விக்கிகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க, இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு என்னும் பக்கத்தைக் காணவும்.
  • 2022 - திராவிட மொழிகளில் முதன்முதலில் 1,50,000 கட்டுரைகளைக் கடந்த விக்கிப்பீடியா ஆகும்.

தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

எண்ணிக்கை
பக்கங்கள் 5,19,679
கட்டுரைகள் 1,65,033
கோப்புகள் 8,216
தொகுப்புகள் 39,26,038
பயனர்கள் 2,31,846
சிறப்புப் பங்களிப்பாளர்கள் 281
தானியங்கிகள் 190
நிருவாகிகள் 32
அலுவலர்கள் 3
சனவரி 02, 2024 இன் படி கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள்
மொழி கட்டுரைகளின் எண்ணிக்கை
உருது விக்கிப்பீடியா (ur)
2,01,069
தமிழ் விக்கிப்பீடியா (ta)
1,62,390
இந்தி விக்கிப்பீடியா (hi)
1,60,304
வங்காள விக்கிப்பீடியா (bn)
1,46,633
தெலுங்கு விக்கிப்பீடியா (te)
90,478
மலையாள விக்கிப்பீடியா (ml)
85,227
நேபால் பாசா விக்கிப்பீடியா (new)
72,337
நேபாளி மொழி விக்கிப்பீடியா (ne)
32,808
கன்னட விக்கிப்பீடியா (kn)
31,119
குசராத்தி விக்கிப்பீடியா (gu)
30,338
பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி விக்கிப்பீடியா (bpy)
25,086
ஒடியா மொழி விக்கிப்பீடியா (or)
17,618
சிந்தி மொழி விக்கிப்பீடியா* (sd)
15,492
அசாமிய மொழி விக்கிப்பீடியா (as)
12,629
வடமொழி விக்கிப்பீடியா (sa)
12,119
போச்புரி விக்கிப்பீடியா (bh)
8,647
காசுமீரி மொழி விக்கிப்பீடியா* (ks)
4,633
பாளி விக்கிப்பீடியா* (pi)
2,549

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிதமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்தமிழ் விக்கிப்பீடியா இவற்றையும் பார்க்கவும்தமிழ் விக்கிப்பீடியா மேற்கோள்கள்தமிழ் விக்கிப்பீடியா வெளி இணைப்புகள்தமிழ் விக்கிப்பீடியாதமிழ் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலு நாச்சியார்மாணிக்கம் தாகூர்இந்திய தேசிய சின்னங்கள்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்இயோசிநாடிசங்கம் (முச்சங்கம்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மயில்மருதம் (திணை)பீப்பாய்ஆப்பிள்பாண்டியர்சுக்ராச்சாரியார்அமெரிக்க ஐக்கிய நாடுகள்குறிஞ்சி (திணை)வைரமுத்துரோபோ சங்கர்அணி இலக்கணம்குறிஞ்சிப் பாட்டுமனத்துயர் செபம்வரலட்சுமி சரத்குமார்திராவிடர்தேர்தல் பத்திரம் (இந்தியா)முகம்மது நபியின் இறுதிப் பேருரைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்உரிச்சொல்பனைபெண்களின் உரிமைகள்கலித்தொகைதிரிகடுகம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)விவேகானந்தர்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமனித மூளைநாடாளுமன்ற உறுப்பினர்புரோஜெஸ்டிரோன்சடுகுடுதவக் காலம்கிரியாட்டினைன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இளையராஜாவட சென்னை மக்களவைத் தொகுதிகருப்பசாமிகணினிஜெயகாந்தன்இறைமறுப்புகுப்தப் பேரரசுவி. கே. சின்னசாமிதிராவிட மொழிக் குடும்பம்குடியுரிமைசெரால்டு கோட்சீதவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மொழியியல்ஓ. பன்னீர்செல்வம்ம. பொ. சிவஞானம்நெசவுத் தொழில்நுட்பம்மும்பை இந்தியன்ஸ்ஸ்ரீமொழிபெயர்ப்புதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பாண்டவர் பூமி (திரைப்படம்)ஈரோடு தமிழன்பன்முடக்கு வாதம்மின்னஞ்சல்தேசிக விநாயகம் பிள்ளைஈ. வெ. இராமசாமிபரணி (இலக்கியம்)அகமுடையார்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்முகம்மது நபிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்வளையாபதிநான் அவனில்லை (2007 திரைப்படம்)கிராம ஊராட்சிகுறுந்தொகைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)🡆 More