மொழி

மனிதருடைய மொழிகளில், ஒலியும், கை அசைவுகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன.

தொகு  

மொழி வலைவாசல்

மொழி (language) என்பது தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது. விஞ்ஞான ரீதியாக மொழியைப் பற்றிக் கற்றல் மொழியியல் எனப்படும்.

இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

மொழி குறித்து மேலும்...
சிறப்புக் கட்டுரை

மொழி

2007 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, 2008 ஆம் ஆண்டை அனைத்துலக மொழிகள் ஆண்டு என அறிவித்ததது.இது தொடர்பில் யுனெசுக்கோ எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவே இந்த அறிவிப்பு வெளியானது. மொழிகள் தொடர்பான விடயங்கள் யுனெசுக்கோவுக்குக் கல்வி, அறிவியல், சமூக மற்றும் மானிட அறிவியல்கள், பண்பாடு, தொடர்பாடல், தகவல் ஆகியவை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள ஆணைகளின் அடிப்படையாக அமைந்துள்ளதால், இந்நிகழ்வை யுனெசுக்கோவே முன்னணியில் நின்று செயல்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் அவையிலும் அதன் அலுவலக மொழிகள் எல்லாவற்றுக்கும் சமமான வாய்ப்புக்களும், வளங்களும் வழங்கவேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் முக்கியமான பழைய ஆவணங்கள் அனைத்தையும் ஆறு அலுவலக மொழிகளிலும் மொழிபெயர்க்கும் வேலையை நிறைவாக்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செயலாளர் நாயகத்தைக் கேட்டுக்கொண்டது.

மொழிகள் ஆண்டையொட்டிய செயல் திட்டங்கள் ஆய்வுகள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்டங்களுக்கு ஆதரவளித்தல், வலையமைப்புக்களை உருவாக்குதல், தகவல்களை வழங்குதல் போன்ற பல்வேறு வடிவங்களில் அமையலாம் என்று யுனெசுக்கோ அறிவுறுத்தியது.

உங்களுக்குத் தெரியுமா?

வலைவாசல்:மொழி/உங்களுக்குத் தெரியுமா/திங்கள்


நீங்களும் பங்களிக்கலாம்
மொழி
  • மொழி தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • மொழி தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • மொழி தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • மொழி தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • மொழி தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
சிறப்புப் படங்கள்

வலைவாசல்:மொழி/சிறப்புப் படங்கள்/திங்கள்


வலைவாசல்:மொழி/தொடர்புடைய வலைவாசல்கள் *

Tags:

இலக்கணம்சொல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழியியல்முடியரசன்கேசரி யோகம் (சோதிடம்)முகலாயப் பேரரசுவாரணம் ஆயிரம் (திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)உயிர்மெய் எழுத்துகள்ந. பிச்சமூர்த்திதிராவிசு கெட்ஆடுஜீவிதம் (திரைப்படம்)சார்பெழுத்துவானிலைவிளையாட்டுவி.ஐ.பி (திரைப்படம்)மதீச பத்திரனதிருப்பூர் மக்களவைத் தொகுதிமீனா (நடிகை)திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தேனி மக்களவைத் தொகுதிகாவிரி ஆறுபுணர்ச்சி (இலக்கணம்)முத்துராமலிங்கத் தேவர்சிவபெருமானின் பெயர் பட்டியல்திராவிட மொழிக் குடும்பம்மு. வரதராசன்அண்ணாமலையார் கோயில்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிராவிட இயக்கம்சேரர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சுற்றுலாமக்காச்சோளம்ஈ. வெ. இராமசாமிகேரளம்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பிள்ளையார்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழ் இலக்கணம்முலாம் பழம்மக்களவை (இந்தியா)கருப்பசாமிதீபிகா பள்ளிக்கல்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்குடும்பம்அம்பேத்கர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமனித உரிமைபெண்சீரகம்நிர்மலா சீதாராமன்தேர்தல் பத்திரம் (இந்தியா)இராமலிங்க அடிகள்பரதநாட்டியம்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமு. க. ஸ்டாலின்மூலம் (நோய்)விஜய் (நடிகர்)வேதாத்திரி மகரிசிகாப்பியம்வடிவேலு (நடிகர்)இராவண காவியம்நாடாளுமன்றம்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தவக் காலம்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திதி, பஞ்சாங்கம்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ்ப் புத்தாண்டுபிலிருபின்இந்திய நிதி ஆணையம்புறநானூறுசிந்துவெளி நாகரிகம்இசைக்கருவிசென்னை சூப்பர் கிங்ஸ்🡆 More