லெமூர்

லெமூர் என்பது குரங்குக்கு இனமான ஒரு விலங்கினம்.

லெமூர்கள்
லெமூர்
வரிவால் லெமூர் (Lemur catta)
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கினம்
தொகுதி:
வகுப்பு:
பாலூட்டிகள்
வரிசை:
துணைவரிசை:
Strepsirrhini
உள்வரிசை:
Lemuriformes

John Edward Gray, 1821
Superfamilies and Families
  • Cheirogaleoidea
    • Cheirogaleidae
  • Lemuroidea
    • Lemuridae
    • Lepilemuridae
    • Indriidae

இது ஆப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள மடகாஸ்கர் தீவில் வாழ்கின்றது. லெமூர் பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும். படத்தில் வரிவால் லெமூர் காட்டப்படுள்ளது. லெமுர்களும் முதனி என்னும் உயிரின உட்பிரிவைச் சேரும் ஆனால் வாலிலாக் குரங்கு இனத்தில் இருந்து வேறுபட்ட கிளையினம். கொரில்லா, சிம்ப்பன்சி, போனபோ, ஒராங்குட்டான் ஆகிய ஐந்து வாலில்லாக் குரங்குகளையும் பெரிய மனிதக்குரங்கு இனம் (simian, apes) என்றும், இந்த லெமூர்களை குரங்கின்முன்னினம் (prosmian) என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

இரவு நேரங்களில் உணவு தேடும் இவ்விலங்குகள், சிறிய உடலும், கூரான மூக்கும், பெரிய கண்களும் மற்றும் நீண்ட வாலும் கொண்டது. பொதுவாக இவ்விலங்குகள் மரங்களில் வாழும்; இரவில் பரபரப்பாக இயங்கும்.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

லெமூர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lemur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
லெமூர் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்

Tags:

ஆப்பிரிக்காஒராங்குட்டான்குரங்குகொரில்லாசிம்ப்பன்சிதீவுநாய்போனபோமடகாஸ்கர்முதனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுரதார. பிரக்ஞானந்தாஉலக சுற்றுச்சூழல் நாள்இசுலாமிய வரலாறுகுறிஞ்சிப் பாட்டுகேரளம்மொழிபெயர்ப்புசூரரைப் போற்று (திரைப்படம்)காவிரிப்பூம்பட்டினம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இராமலிங்க அடிகள்ஐக்கிய நாடுகள் அவைஇளையராஜாதென்னிந்தியாவிநாயகர் அகவல்மதுரகவி ஆழ்வார்சுந்தர காண்டம்மாதவிடாய்இரட்டைக்கிளவிகிராம சபைக் கூட்டம்வேதம்முத்துராஜாபிலிருபின்காச நோய்குப்தப் பேரரசுயோகக் கலைவில்லுப்பாட்டுநான் அவனில்லை (2007 திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பஞ்சாங்கம்கரிகால் சோழன்கணியன் பூங்குன்றனார்தெலுங்கு மொழிஆங்கிலம்பெண்ணியம்தேர்தல்திருவண்ணாமலைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஉயிர்மெய் எழுத்துகள்யூடியூப்பழமுதிர்சோலை முருகன் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வாசுகி (பாம்பு)தமிழ் நாடக வரலாறுநீரிழிவு நோய்மோகன்தாசு கரம்சந்த் காந்திசோளம்பிரசாந்த்பறையர்தாவரம்திருமந்திரம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டின் நகராட்சிகள்இலக்கியம்அணி இலக்கணம்மருதமலைகுறவஞ்சிஆண்டாள்ஒத்துழையாமை இயக்கம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ராஜசேகர் (நடிகர்)சதுரங்க விதிமுறைகள்அருணகிரிநாதர்வாட்சப்பொன்னுக்கு வீங்கிமயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆல்தமிழ் மன்னர்களின் பட்டியல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சிங்கப்பூர்முகலாயப் பேரரசுஅனுமன்திருப்பூர் குமரன்சிவம் துபேதிராவிடர்சிவன்🡆 More