ராவுல் காஸ்ட்ரோ

ராவுல் மொடெஸ்டோ காஸ்ட்ரோ ருஸ் (Raúl Modesto Castro Ruz, பிறப்பு: ஜூன் 3, 1931) கியூபாவின் அரசுத் தலைவர் ஆவார்.

முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான இவர், கியூபா பொதுவுடமைக் கட்சியின் நடுக் குழுவின் இரண்டாம் செயலாளராகவும், முப்படைகளின் தளபதியாகவும் உள்ளார்.

ராவுல் காஸ்ட்ரோ
Raúl Castro
ராவுல் காஸ்ட்ரோ
கியூபாவின் 23வது அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பெப்ரவரி 24, 2008
பதில்: ஜூலை 31, 2006-பெப்ரவரி 24, 2008
Vice Presidentமுதல் உப அதிபர்:
ஜொசே வென்டூரா
மற்றைய உப அதிபர்கள்:
ஜுவான் போஸ்க்
ஜூலியோ ரெகுவெய்ரோ
எஸ்டெபன் லாசோ
கார்லொஸ் டாவில்லா
அபெலார்டோ கொலொமே
முன்னையவர்பிடல் காஸ்ட்ரோ
உப அதிபர்
பதவியில்
டிசம்பர் 2, 1976 – பெப்ரவரி 24, 2008
பின்னவர்ஜோசே வென்டூரா
அணிசேரா நாடுகளின் செயலர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பெப்ரவரி 24, 2008
முன்னையவர்பிடல் காஸ்ட்ரோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 3, 1931 (1931-06-03) (அகவை 92)
பிரான், கியூபா
அரசியல் கட்சிகியூபாவின் பொதுவுடமைக் கட்சி
துணைவர்வில்மா எஸ்பின் (1959 – 2007)

பிடல் காஸ்ட்ரோவின் சுகவீனத்தை அடுத்து ஜூலை 31, 2006 இல் ராவுல் காஸ்ட்ரோ கியூபாவின் தற்காலிக அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ பெப்ரவரி 19, 2008 இல் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பெப்ரவரி 24, 2008 இல் ராவுல் முறைப்படி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு‍

ராவுல் காஸ்ட்ரோ கியூப புரட்சியின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் ஆவார். புரட்சியின் போதும் அதற்கு‍ அடுத்தும் தொடர்ந்து‍ கியூபா நாட்டின் வளர்ச்சி மற்றும் அரசின் தலைமைப் பொறுப்புகளை வகித்து‍ வருகிறார்.[சான்று தேவை]

கைகுலுக்கிய ஒபாமா

1961ம் ஆண்டுமுதல் தங்களின் அரசாங்க உறவுகளை முறித்துக்கொண்ட கியூபாவும், அமெரிக்காவும் இதுவரை பரம எதிரிகளாகவே இருந்துவருகின்றன. 10.12.2013 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முன்னால் தென்னாப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் தாமாக முன்வந்து கைகுலுக்கினார்.

மூலம்

வெளி இணைப்புகள்

Tags:

ராவுல் காஸ்ட்ரோ வாழ்க்கை வரலாறு‍ராவுல் காஸ்ட்ரோ கைகுலுக்கிய ஒபாமாராவுல் காஸ்ட்ரோ மூலம்ராவுல் காஸ்ட்ரோ வெளி இணைப்புகள்ராவுல் காஸ்ட்ரோ1931கியூபாகூபாவின் பொதுவுடைமைக் கட்சிஜூன் 3பிடல் காஸ்ட்ரோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிசு கெட்வராகிதேவதாசி முறைஅவதாரம்காசோலைஇலட்சத்தீவுகள்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஆசியாமங்காத்தா (திரைப்படம்)இயேசு காவியம்கம்பராமாயணத்தின் அமைப்புவிஷ்ணுமஞ்சும்மல் பாய்ஸ்பறவைக் காய்ச்சல்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்விஜய் (நடிகர்)கில்லி (திரைப்படம்)ராஜா சின்ன ரோஜாசுவாதி (பஞ்சாங்கம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கட்டபொம்மன்மருது பாண்டியர்காகம் (பேரினம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மருதமலை (திரைப்படம்)முடக்கு வாதம்செம்மொழிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்மழைநீர் சேகரிப்புதொலைக்காட்சிநவதானியம்காவிரிப்பூம்பட்டினம்சச்சின் டெண்டுல்கர்இந்தியன் பிரீமியர் லீக்குப்தப் பேரரசுஅகத்திணைஉணவுகள்ளுவன்னியர்பாரத ரத்னாசீமான் (அரசியல்வாதி)சப்ஜா விதைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திரிசாஅகரவரிசைமயங்கொலிச் சொற்கள்தமன்னா பாட்டியாமுக்குலத்தோர்மார்கஸ் ஸ்டோய்னிஸ்விஜயநகரப் பேரரசுநீர்அறுபடைவீடுகள்திருமந்திரம்முல்லைப்பாட்டுஐயப்பன்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்அண்ணாமலை குப்புசாமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இமயமலைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பிரேமலுபிலிருபின்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)பழனி முருகன் கோவில்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைமட்பாண்டம்ஐங்குறுநூறுகாதல் (திரைப்படம்)வினைச்சொல்பகவத் கீதைபஞ்சதந்திரம் (திரைப்படம்)ஆக்‌ஷன்வாசுகி (பாம்பு)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சாகித்திய அகாதமி விருதுதாராபாரதிகுறுந்தொகை🡆 More