பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி, பிரெஞ்சு மொழி: Organisation de coopération et de développement économiques, OCDE) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும்.

மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
Logo of பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
Logo
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
  நிறுவனர் நாடுகள் (1961)
  பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம்பாரிசு, பிரான்சு
அங்கத்துவம்34 நாடுகள்,
20 நிறுவனர் நாடுகள் (1961)
தலைவர்கள்
• செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல்
• ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948
• ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
  1. ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.

ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.

உறுப்பினர் நாடுகள்

ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நடப்பு உறுப்பினர்கள்

தற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

அங்கத்துவ நாடு விண்ணப்பம் பேச்சு வார்த்தைகள் அழைப்பு உறுப்பினர் நிலை புவியியல் அமைவிடம் Notes
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Australia 7 சூன் 1971 ஓசானியா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Austria 29 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Belgium 13 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Canada 10 ஏப்ரல் 1961 வட அமெரிக்கா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Chile நவம்பர் 2003 16 மே 2007 15 திசம்பர் 2009 7 மே 2010 தென் அமெரிக்கா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Czech Republic சனவரி 1994 8 சூன் 1994 24 நவம்பர் 1995 21 திசம்பர் 1995 ஐரோப்பா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Denmark 30 மே 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Estonia 16 மே 2007 10 மே 2010 9 திசம்பர் 2010 ஐரோப்பா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Finland 28 சனவரி 1969 ஐரோப்பா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  France 7 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Germany 27 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 19498 ஆம் ஆண்டு இணைந்து கொண்டது.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Greece 27 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Hungary திசம்பர் 1993 8 சூன் 1994 7 மே 1996 ஐரோப்பா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Iceland 5 சூன் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Ireland 17 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Israel 15 மார்ச் 2004 16 மே 2007 10 மே 2010 ஆசியா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Italy 29 மார்ச் 1962 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Japan நவம்பர் 1962 சூலை 1963 28 ஏப்ரல் 1964 ஆசியா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  South Korea 29 மார்ச் 1995 12 திசம்பர் 1996 ஆசியா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Luxembourg 7 திசம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Mexico 14 ஏப்ரல் 1994 18 மே 1994 வட அமெரிக்கா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Netherlands 13 நவம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  New Zealand 29 மே 1973 ஓசானியா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Norway 4 சூலை 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Poland 1 பெப்ரவரி 1994 8 சூன் 1994 11 சூலை 1996 22 நவம்பர் 1996 ஐரோப்பா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Portugal 4 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Slovakia பெப்ரவரி 1994 8 சூன் 1994 சூலை 2000 14 திசம்பர் 2000 ஐரோப்பா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Slovenia 16 மே 2007 10 மே 2010 21 சூலை 2010 ஐரோப்பா
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Spain 3 ஆகஸ்டு 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினராக 1958 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டது.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Sweden 28 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Switzerland 28 செப்டம்பர் 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Turkey 2 ஆகஸ்டு 1961 ஆசியா/ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  United Kingdom 2 மே 1961 ஐரோப்பா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர்.
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  United States 12 ஏப்ரல் 1961 வட அமெரிக்கா

செயலாளர்கள்

  • 1948–1955  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  ரொபேட் மார்ஜொலின்
  • 1955–1960  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  ரெனே சேர்ஜென்ர்
  • 1960–1969  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  தோர்கில் கிரிஸ்டென்சன்
  • 1969–1984  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  எமிஎல் வான் லெனேப்
  • 1984–1994  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  ஜீன்-க்ளயூட் பெயே
  • 1994  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
  • 1994–1996  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  ஜீன்-க்ளயூட் பெயே
  • 1996–2006  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  டொன் ஜோன்ஸ்டன்
  • 2006–தற்போது  பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  ஜொஸ் ஏஞ்சல் குரியா

காட்டிகள்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விபரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

நாடு பரப்பளவு
(km²)
2011
மக்கள் தொகை
2012
GDP (PPP)
(Intl. $)
2012
GDP (PPP)
per capita

(Intl. $)
2012
Income
inequality
1993-2011
(latest available)
HDI
2012
FSI
2013
CPI
2012
IEF
2013
GPI
2013
WPFI
2013
DI
2012
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Australia 7,741,220 22,683,600 1,008,547,333,117 44,462 35.19 0.938 25.4 85 82.6 1.438 15.24 9.22
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Austria 83,879 8,462,446 366,628,708,981 43,324 29.15 0.895 26.9 69 71.8 1.250 9.40 8.62
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Belgium 30,530 11,142,157 433,256,794,743 38,884 32.97 0.897 30.9 75 69.2 1.339 12.94 8.05
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Canada 9,984,670 34,880,491 1,489,164,789,852 42,693 32.56 0.911 26.0 84 79.4 1.306 12.69 9.08
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Chile 756,096 17,464,814 395,671,160,768 22,655 52.06 0.819 42.3 72 79.0 1.589 26.24 7.54
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Czech Republic 78,870 10,514,810 277,864,930,670 26,426 25.82 0.873 39.9 49 70.9 1.404 10.17 8.19
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Denmark 43,090 5,590,478 231,378,526,595 41,388 24.70 0.901 21.9 90 76.1 1.207 7.08 9.52
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Estonia 45,230 1,339,396 30,838,807,349 23,024 36.00 0.846 45.3 64 75.3 1.710 9.26 7.61
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Finland 338,420 5,414,293 206,990,117,656 38,230 26.88 0.892 18.0 90 74.0 1.297 6.38 9.06
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  France 549,190 65,696,689 2,354,874,045,720 35,845 32.74 0.893 32.6 71 64.1 1.863 21.60 7.88
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Germany 357,127 81,889,839 3,307,873,188,922 40,394 28.31 0.920 29.7 79 72.8 1.431 10.24 8.34
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Greece 131,960 11,280,167 278,242,720,026 24,667 34.27 0.860 50.6 36 55.4 1.957 28.46 7.65
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Hungary 93,030 9,943,755 214,491,173,390 21,570 31.18 0.831 47.6 55 67.3 1.520 26.09 6.96
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Iceland 103,000 320,137 12,015,781,080 37,533 இல்லை 0.906 24.7 82 72.1 1.162 8.49 9.65
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Ireland 70,280 4,588,798 195,766,164,414 42,662 34.28 0.916 24.8 69 75.7 1.370 10.06 8.56
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Israel 22,070 7,907,900 223,730,442,038a 28,809a 39.20 0.900 இல்லை b 60 66.9 2.730 32.97 7.53
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Italy 301,340 60,917,978 1,980,574,405,914 32,512 36.03 0.881 44.6 42 60.6 1.663 26.11 7.74
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Japan 377,955 127,561,489 4,490,680,824,327 35,204 24.85 0.912 36.1 74 71.8 1.293 25.17 8.08
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  South Korea 99,900 50,004,000 1,536,211,650,273 30,722 31.59 0.909 35.4 56 70.3 1.822 24.48 8.13
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Luxembourg 2,590 531,441 46,935,952,899 88,318 30.76 0.875 23.3 80 74.2 இல்லை 6.68 8.88
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Mexico 1,964,380 120,847,477 2,015,280,915,679 16,676 47.16 0.775 73.1 34 67.0 2.434 45.30 6.90
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Netherlands 41,540 16,767,705 719,966,970,878 42,938 30.90 0.921 26.9 84 73.5 1.508 6.48 8.99
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  New Zealand 267,710 4,433,100 139,640,025,455 31,499 36.17 0.919 22.7 90 81.4 1.237 8.38 9.26
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Norway 323,790 5,018,869 315,019,149,687 62,767 25.79 0.955 21.5 85 70.5 1.359 6.52 9.93
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Poland 312,680 38,542,737 844,212,753,335 21,903 32.73 0.821 40.9 58 66.0 1.530 13.11 7.12
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Portugal 92,090 10,526,703 266,383,266,137 25,305 38.45 0.816 32.6 63 63.1 1.467 16.75 7.92
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Slovakia 49,036 5,410,267 134,692,148,545 24,896 26.00 0.840 45.3 46 68.7 1.622 13.25 7.35
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Slovenia 20,270 2,058,152 55,160,462,097 26,801 31.15 0.892 32.3 61 61.7 1.374 20.49 7.88
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Spain 505,600 46,217,961 1,484,950,148,914 32,129 34.66 0.885 44.4 65 68.0 1.563 20.50 8.02
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Sweden 450,300 9,516,617 401,761,610,893 42,217 25.00 0.916 19.7 88 72.9 1.319 9.23 9.73
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Switzerland 41,280 7,997,152 416,356,036,754 52,063 33.68 0.913 21.5 86 81.0 1.272 9.94 9.09
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  Turkey 783,560 73,997,128 1,306,155,176,480 17,651 40.03 0.722 75.9 49 62.9 2.437 46.56 5.76
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  United Kingdom 243,610 63,227,526 2,264,750,615,639 35,819 35.97 0.875 33.2 74 74.8 1.787 16.89 8.21
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு  United States 9,831,510 313,914,040 15,684,800,000,000 49,965 40.81 0.937 33.5 73 76.0 2.126 18.22 8.11
OECDc 36,137,803 1,256,610,112 45,130,866,799,229 35,915 33.24 0.881 34.8 69 71.1 1.587 17.10 8.25
நாடு பரப்பளவு
(km²)
2011
மக்கள் தொகை
2012
GDP (PPP)
(Intl. $)
2012
GDP (PPP)
per capita

(Intl. $)
2012
Income
inequality
1993-2011
(latest available)
HDI
2012
FSI
2013
CPI
2012
IEF
2013
GPI
2013
WPFI
2013
DI
2012
  • a Data refer to 2011.
  • b The FSI index supplies no figure for Israel per se, but rather supplies an average (80.8) for "இசுரேல் / மேற்குக் கரை".
  • c OECD total used for indicators 1 through 3; OECD weighted average used for indicator 4; OECD unweighted average used for indicators 5 through 12.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest quartile Upper-mid (2nd to 3rd quartile) Lower-mid (1st to 2nd quartile) Lowest

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

ஒளிதங்கள்

Tags:

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு உறுப்பினர் நாடுகள்பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு செயலாளர்கள்பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு காட்டிகள்பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு குறிப்புகள்பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளி இணைப்புகள்பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு1961சந்தைப் பொருளாதாரம்சனநாயகம்பிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல். திருமாவளவன்தமிழக மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆண்டு வட்டம் அட்டவணைசித்தர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அயோத்தி தாசர்நிலாசெயற்கை நுண்ணறிவுதிருவரங்கக் கலம்பகம்மு. கருணாநிதிதிரு. வி. கலியாணசுந்தரனார்வாட்சப்இந்திய ரிசர்வ் வங்கிசைவ சமயம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பிள்ளையார்ரோசுமேரிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழர் பருவ காலங்கள்தேவாரம்கொன்றை வேந்தன்திராவிசு கெட்தமிழ் விக்கிப்பீடியாதமிழ்விடு தூதுஅறுபடைவீடுகள்சீவக சிந்தாமணிஆங்கிலம்மு. க. ஸ்டாலின்வேதாத்திரி மகரிசிதொல்காப்பியர்திருவருட்பாகஞ்சாதிராவிட இயக்கம்வ. உ. சிதம்பரம்பிள்ளைநாயன்மார்விநாயகர் அகவல்ஒன்றியப் பகுதி (இந்தியா)இந்தியாவேலைக்காரி (திரைப்படம்)அருந்ததியர்இராமாயணம்பாரத ரத்னாதிருவள்ளுவர்வானிலைசமுத்திரக்கனிசினைப்பை நோய்க்குறிரோகிணி (நட்சத்திரம்)காதல் தேசம்தமிழர் கப்பற்கலைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்இன்னா நாற்பதுதிருமங்கையாழ்வார்சடுகுடுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்மருது பாண்டியர்குதிரைமலை (இலங்கை)ஈ. வெ. இராமசாமிவீரப்பன்கள்ளர் (இனக் குழுமம்)உத்தரகோசமங்கைஏப்ரல் 27வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)எட்டுத்தொகை தொகுப்புராதிகா சரத்குமார்விளையாட்டுபொது ஊழிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பழனி முருகன் கோவில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)திருவையாறுமண்ணீரல்செண்டிமீட்டர்இந்திய தேசிய சின்னங்கள்திரிசாகிளைமொழிகள்🡆 More